காதல் எனப்படுவது யாதெனில்
கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்
களத்துமேடு கம்மாக்கரைன்னு
களம் கண்ட இடத்திலெல்லாம்
காதல் சாகுபடி செய்வது
நகரக்காதல் எனப்படுவது யாதெனில்
பிஸ்ஸா கார்னர்
தியேட்டரில் கார்னர்
எனக் கையாலும் காதல்
செய்வது
பிஸ்ஸா கார்னர்
தியேட்டரில் கார்னர்
எனக் கையாலும் காதல்
செய்வது
தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்
ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு
பக்திப்பழமா கதைவிட்டு
சூடக்காற்றில் காதல்
ஜோதி ஏற்றுவது
ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு
பக்திப்பழமா கதைவிட்டு
சூடக்காற்றில் காதல்
ஜோதி ஏற்றுவது
கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்
அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்
கோமியமா மழை கொட்டுனாலும்
எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி
துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது
அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்
கோமியமா மழை கொட்டுனாலும்
எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி
துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது
இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்
தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !
தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !
காதல் கவிதை எனப்படுவது யாதெனில்
தான் காதலித்தவளை(ரை ) நினைத்து
கணவன்கள் (மனைவியர்)
எழுதுவது !
தான் காதலித்தவளை(ரை ) நினைத்து
கணவன்கள் (மனைவியர்)
எழுதுவது !
காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்
காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்
பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்
காதலி அப்பீட் ஆனால்
அவன் கொடுக்கும் பார்ட்டியில்
4 லார்ஜ் அடிப்பவன்
காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்
பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்
காதலி அப்பீட் ஆனால்
அவன் கொடுக்கும் பார்ட்டியில்
4 லார்ஜ் அடிப்பவன்
அமரக்காதல் எனப்படுவது யாதெனில்
இருவரும் திருணம் செய்துகொள்வது
வெவ்வேறு ஆட்களை!
இருவரும் திருணம் செய்துகொள்வது
வெவ்வேறு ஆட்களை!
காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்
காதலித்தவளை(ரை)யே
திருமணம் செய்து கொள்வது
காதலித்தவளை(ரை)யே
திருமணம் செய்து கொள்வது
காதல் தோல்வி எனப்படுது யாதெனில்
தாடி வளர்த்துக்கொள்வது
அடுத்த அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !
காதலில் Living together எனப்படுவது யாதெனில்
Make Love
Not Babies
என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !
ஏதோ என்னால முடிஞ்சவரை சொல்லியிருக்கேன். வழக்கம் போல ஜாலியா எடுத்துக்குங்கப்பு ! தேவையில்லாம செருப்பு, முட்டை , தக்காளிகளை வீசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிடாதீங்கோவ் ! கொஞ்சம் உங்களுக்கும் தெரிஞ்சதை அள்ளித் தெளிச்சீங்கன்னா சந்தோஷப்படுவான் பாண்டி !
தாடி வளர்த்துக்கொள்வது
அடுத்த அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !
காதலில் Living together எனப்படுவது யாதெனில்
Make Love
Not Babies
என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !
ஏதோ என்னால முடிஞ்சவரை சொல்லியிருக்கேன். வழக்கம் போல ஜாலியா எடுத்துக்குங்கப்பு ! தேவையில்லாம செருப்பு, முட்டை , தக்காளிகளை வீசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிடாதீங்கோவ் ! கொஞ்சம் உங்களுக்கும் தெரிஞ்சதை அள்ளித் தெளிச்சீங்கன்னா சந்தோஷப்படுவான் பாண்டி !



19 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:
கவிதை கவிதை அப்படியே அருவி மாதிரி கொட்டுது. முட்டை தக்காளி வீசுறவங்க செல்லிட்டு போடுங்க அப்படியே கையால் புடிச்சி கொழம்பு வெச்சுகிலாம்.
//காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்
காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்
பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன் காதலி அப்பீட் ஆனால் அவன் கொடுக்கும் பார்ட்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்//
காதலி அப்பீட் ஆனால் அவன் நாங்கெல்லாம் 6 அடிப்போம். துக்கமில்லையா?
வாங்க சந்தோஷ்,
இப்படிக்கூட குழம்பு வைக்கலாமில்லே:)
அய்யோ இளா,
நான் ஒரு தோராயமான கணக்குதான் சொன்னேன். அவங்கவங்க கெப்பாசிட்டிக்குத் தகுந்த மாதிரி துக்கம் கொண்டாடவேண்டியதுதான் ;).என்ன சொல்றீங்க?
Super Padampa...
வாங்கா அனானி கொஞ்சம் பேரைச் சொல்லிட்டு போறது !
அருமை..
வணக்கமுங்கோ சண்முகி!!
நீங்க அருமைன்னு சொல்றது எனக்கு பெருமையா இருக்கு!
அனுபவம் பேசுதோ? ;-) பின்றீங்களே அய்யா!
வாங்க ஜெயசந்திரன் !!
பேட்டை விஸிட்டுக்கு தேங்ஸ்சு !!!
அனுபவமா ?? நான் பச்சப்புள்ளைங்கண்ணா;)
Appettu la irunthu Repeat Varai eluthiteenga.Kalakku Kanna Kalakku.Dubai Raja.
வாங்க வாங்க துபாய் ராசா :))
ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா !!
\"தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !\"
அல்வா ஐநூறுமா??? ஹா ஹா, செம காமெடி ஜொள்ளு, சூப்பர்!!
//Divya said...
\"தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !\"
அல்வா ஐநூறுமா??? ஹா ஹா, செம காமெடி ஜொள்ளு, சூப்பர்!!//
வாங்க திவ்யா :))
அட அல்வா ஐநூறுன்னு சும்மா ஒரு எதுகைமோனையா இருக்கடுமேன்னு சொன்னேன் :))) மத்தபடி அது 500கிராம் அல்வானு எல்லாம் நெனச்சுக்காதீங்க !! :))))
Very funny way of listing out kinds of'love':))
jolly good one:-)
// Shwetha Robert said...
Very funny way of listing out kinds of'love':))
jolly good one:-)//
வாங்க வாங்க ஸ்வேதா அம்மணி.....
நீங்க சிரிச்சா போதுங்கோ....
ரொம்ப நன்றிங்கோ....
:))))))
naan indha blogging enapadum valaipakkangaluku oru vazhipokkan..
ungaladhu pakkangal romba suvarashriyamaga irukiradhu..
vazthukkal
//chintoo said...
naan indha blogging enapadum valaipakkangaluku oru vazhipokkan..
ungaladhu pakkangal romba suvarashriyamaga irukiradhu..
vazthukkal //
வாங்க ச்சிண்ட்டு... :)))
பேரே கலக்குது...:))) அடிக்கடி உங்க வழிய பேட்டை பக்கமா திருப்புங்கப்பூ... :)))
ரொம்ப டாங்கீஸ்.. :))
Very Nice :)
Post a Comment