Monday, March 06, 2006

Bikini-ல ஒரு Figure




நல்லா பார்த்துக்கோங்கோ ! இதுதான் பிகினி ! எல்லோரும் குளிச்சதுக்காப்புறம்தான் Dress பண்ணுவோம். ஆனா இந்த டிரஸ் குளிக்கரதுக்காகவே போடறதுங்கோ!

சரி சரி சங்கத்தைக் கலைச்சிட்டு வேலையப் பாருங்கப்பு
!

8 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

:-)

- Suresh Kannan

said...

ஜொள்ளுபாண்டி இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலே ?

said...

வருக சுரேஷ் !

;-)

said...

வாங்க மனோ
ஒவராதான் இருக்கு !!

சூர்ய நடிச்ச படம் கஜினி
நான் காட்டின படம் பிகினி
எகிறின ஹிட்ட நீயும் கவனி !

:-))

said...

வாரே வா, எனக்குத் தெரிந்த மாப்பிள்ளை ஒருவர் இருக்கிறார், மேலே கூறிய அந்த செக்ஸி திருமணம் செய்துகொள்ளும் எண்ணமிருந்தால் இங்கு வந்து சொல்லவும்.... :-))))) நன்றி... ஹி.பிகி, தலிவா!

http://kurangumudi.blogspot.com/2006/07/blog-post_24.html

said...

வாங்க இயற்கை செக்ஸி திருமணமா?? என்னா தல சொல்லுதே?? :)) சும்மா கலாய்காதீங்க !!! :))

said...

//வாங்க இயற்கை செக்ஸி திருமணமா?? என்னா தல சொல்லுதே?? :)) சும்மா கலாய்காதீங்க !!! :))//

நான் சொன்னது அந்த "செக்ஸி" திருமணம் பண்ணிக்கிற எண்ணமிருந்தால் எம்மா வீட்டில் ஒரு பையன் இருக்கான் அவனுக்கு உங்க வீட்டுப் அந்தப் பெண்ணை பார்க்கச் சொல்லி ஹி.பிகி என்ன இங்கு அனுப்பி வைச்சாரு... விருப்பமிருந்தால் என் வீட்டில் வந்து மற்ற விபரங்களை தரலாம்...

said...

ம்ம்ம் ஏமாத்திருவீங்கன்னு தெரிஞ்சேதான் பதிவு பாக்க ஓடியாந்தேன்