Thursday, June 22, 2006

ஆம்ly Vs பொம்ly

பொம்பளை பொம்பளைதான்


ஆம்பிளை ஆம்பிளைதான் !





வேறென்ன சொல்ல கெடக்கு !

31 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பாண்டி எங்குட்டு தான் இந்த மாதிரி படம் எல்லாம் உனக்கு மட்டும் கிடைக்குதோ>>>

வேறன்ன சொல்ல கடக்கு

said...

எப்படிதான் உங்களுக்குன்னு இப்படி எல்லாம் படம் கிடைக்குதோ.... புரியமாட்டேங்குது..

said...

//நாகை சிவா said...
பாண்டி எங்குட்டு தான் இந்த மாதிரி படம் எல்லாம் உனக்கு மட்டும் கிடைக்குதோ>>>

வேறன்ன சொல்ல கடக்கு //

வாங்க சிவாண்ணே என்ன பண்றது ?யான் பெற்ற அறிவு பெருக இவ்வையகம்ங்கற நெனப்புத்தான்!!:)))

said...

//யான் பெற்ற அறிவு பெருக இவ்வையகம்ங்கற நெனப்புத்தான்!!:)))/
உன் பாசத்தை நினைத்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

said...

ஜொள்ளுப்பாண்டி said...
//கவிதா said...
எப்படிதான் உங்களுக்குன்னு இப்படி எல்லாம் படம் கிடைக்குதோ.... புரியமாட்டேங்குது.. //

வந்துட்டீங்களா கவிதாக்கா!! :))

வாழ்க்கையின்னா ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கனுமில்லே ?? அப்படி நான் தேடிகிட்டு இருந்தபோ கெடச்சதுதான் :)))

said...

நல்லா ஜொள்ளறீங்க போங்க, என்னத்தை தேடி,என்னத்தைக் கண்டு பிடிச்சு? ஜொள்ளுங்க. ஜொள்ளுங்க.

said...

ஜொள்ளு!உமக்கு மட்டும் எங்கே இருந்துய்யா படம் கெடக்குது!கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்திருந்தா எடுத்து மெயில்ல பசங்களுக்கு அனுப்பி இருக்கலாம்.பரவாயில்லை நாளைக்கு அனுப்பிடலாம்.எல்லாம் யான் பெற்ற இன்பம்...வையகம்தான்.

சரி சரி!யார் சொன்னா பசங்க மட்டும் ஜொள்ளுவாங்கன்னு!பொண்ணுங்களும் ஜொள்ளுவாங்க :) இந்த தலைப்பை வைச்சு அடுத்த பதிவு போடுங்க ;)

said...

சகிக்கலை.. ஏஞ்சலினாவே தேவலாம்னு ஆக்கிட்டீங்க!!!

வலைபதிவுக்கு சென்ஸார் ஏதும் இல்லையா?

said...

தம்பி பாண்டி..படம்ன்னா இது படம்.. சங்கத் தபாலில் வந்த படம் இங்கே இருக்கா? சரி அது கூட ஒரு கழுதைப் புலி படம் வந்துருக்காம் அதை உடனே சங்கப் பலகையிலே ஒட்டிரு என்ன? செய்வீயா? தாங்க்ஸ்ப்பா

said...

ஜொள்ளு ரொம்ப நல்லாக்கீது நண்பரே.

said...

//Geetha Sambasivam said...
நல்லா ஜொள்ளறீங்க போங்க, என்னத்தை தேடி,என்னத்தைக் கண்டு பிடிச்சு? ஜொள்ளுங்க. ஜொள்ளுங்க. //

வாங்க கீதாக்கா !! :))

உங்க தார்மீக ஆதரவு எனக்கு ரொம்ப தெம்பா இருக்கு :))

said...

//ப்ரியன் said...
சரி சரி!யார் சொன்னா பசங்க மட்டும் ஜொள்ளுவாங்கன்னு!பொண்ணுங்களும் ஜொள்ளுவாங்க :) இந்த தலைப்பை வைச்சு அடுத்த பதிவு போடுங்க ;) //

வாங்க ப்ரியன் :)
ஆம்பிளைங்க விடுர ஜொள்ளு ரோட்டோர கடையில சாப்பிடுர மாதிரி நீங்க என்ன சாப்பிடுறீங்கன்னு ஊருக்கே தெரியும் ! ஆனா பொண்ணுங்க உடுற ஜொள்ளு ஏசி ரெஸ்ட்டாரண்டில் சாப்பிடற மாதிரி என்ன சாப்பிடராங்கன்னு அவங்களுக்கு மட்டுந்தான் தெரியும் ! :))
( பேரருக்கு தெரியுமேன்னு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது ! )

நல்ல தலைப்பு எடுத்துக்கொடுத்டீங்க :))

said...

//பொன்ஸ் said...
சகிக்கலை.. ஏஞ்சலினாவே தேவலாம்னு ஆக்கிட்டீங்க!!!

வலைபதிவுக்கு சென்ஸார் ஏதும் இல்லையா? //

ஆஹா யாரது உடம்பொறவா சகோதரி அக்கா பொன்ஸா பேசுவது ?? :((

என்ன குற்றம் கண்டீர்கள் கொற்றவளே !! ( பெண்பால்)

பொன்ஸக்கா நீங்க சகிக்கலை அப்படீங்கறது படத்திலுள்ள Naked truth தைதான் என எனக்கு தெரியதா என்ன??:)))

said...

:-D

said...

// Dev said...
தம்பி பாண்டி..படம்ன்னா இது படம்.. சங்கத் தபாலில் வந்த படம் இங்கே இருக்கா? சரி அது கூட ஒரு கழுதைப் புலி படம் வந்துருக்காம் அதை உடனே சங்கப் பலகையிலே ஒட்டிரு என்ன? செய்வீயா? தாங்க்ஸ்ப்பா //


தேவண்ணா வங்க வாங்க ! :)) கழுதைப்புலி படமா ?? எங்கியோ உதைக்கர மாத்ரி தெரியுதே!!! அண்ணா எம்மேல கோவம் ஒன்னும் இல்லியே?? :))

said...

//இலவசக்கொத்தனார் said...
:-D //

வாங்க கொத்ஸ் ! பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப டேங்ஸ்பா !! :))

said...

எலே மக்கா உனக்கு மட்டும் எப்பிடி தோணுது இது மாதிரி பதிவாக்கிப்போடலமுனு....

(பிகு:- இந்த மெயில் எனக்கு வந்து 3மாசமாகி :-)ஆகிப்போச்சு....!

said...

// ராம் said...
எலே மக்கா உனக்கு மட்டும் எப்பிடி தோணுது இது மாதிரி பதிவாக்கிப்போடலமுனு....

(பிகு:- இந்த மெயில் எனக்கு வந்து 3மாசமாகி :-)ஆகிப்போச்சு....! //

வாங்க ராம்ண்ணே !! நான் கேட்டனா ? நான் கேட்டனா ? பின்குறிப்பை நான் கேட்டனா ???

சரி சரி லூஸ்ல விடுங்க என்ன? காதும் காதும் வச்ச மாதிரி சொல்ல வேண்டிய விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீங்களே :(

ப்ளாக்கர் வாழ்க்கையிலே இதெல்லாம் ஜகஜம்ணே :)))))

said...

:)

said...

// கைப்புள்ள said... :) //

வாங்க தல ! இப்படி கமுக்கமா சிரிச்சா என்னா அர்த்தம்னேன்?? :))

said...

:):D;)

said...

படம் போடறீங்க பாண்டி

said...

//ILA(a)இளா said...
படம் போடறீங்க பாண்டி //

வாங்க இளா அண்ணே !! :))

நான் படம் மட்டும்தான் போட முடியுது :)))

said...

வாழ்க்கையோட யதார்த்தத்தை இவ்வளவு எளிமையா சொல்லிக் குடுக்குறீங்களே!

உங்களுக்கு ஒரு சபாஷ்!

said...

:::::)))))))) ==========..........


என்னப்பு அப்பிடி பாக்குற நான் வுட்ட ஜொள்ளுஆறு தான் அது.

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
வாழ்க்கையோட யதார்த்தத்தை இவ்வளவு எளிமையா சொல்லிக் குடுக்குறீங்களே!

உங்களுக்கு ஒரு சபாஷ்! //

வாங்க சிபியண்ணே !!
பிரம்ம ரிஷி வாயால பட்டம் வாங்கின மாதிரி இருக்கே !!:))

said...

// மின்னுது மின்னல் said...
:::::)))))))) ==========..........


என்னப்பு அப்பிடி பாக்குற நான் வுட்ட ஜொள்ளுஆறு தான் அது. //

வாங்க மின்னலு ரொம்ப குஜாலா இருப்பீக போலக்கீது ?? :))

said...

வேற என்ன சொல்ல அடக்க முடியாம சிரிச்சேன்...கலைச்சேவைய தொடருங்க :-)

said...

//Syam said...
வேற என்ன சொல்ல அடக்க முடியாம சிரிச்சேன்...கலைச்சேவைய தொடருங்க :-) //

வாங்க ஸ்யாம் :) பேட்டைக்கு புதுசா?? சிரிங்க சிரிங்க !!!

said...

NO HE ENTENDIDO NADA, PERO ME HA GUSTADO TU PAGINA.
FDO. ESPAÑA. SPAIN

said...

//Anonymous said...
NO HE ENTENDIDO NADA, PERO ME HA GUSTADO TU PAGINA.
FDO. ESPAÑA. SPAIN //

Translated Text :
I HAVE NOT UNDERSTOOD ANYTHING, BUT I HAVE LIKED YOUR PAGE. FDO. SPAIN. SPAIN

Gracias por tu elogio :))
-Jollupondy