Tuesday, August 08, 2006

ஆஹாங் வந்துருச்சு !!! ( குங்குமம் வெளியீடு )

குங்குமத்தில் வந்த என்னோட கதையை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கேன். பார்த்து படிங்கப்பூ!!! :))






15 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

SUPER!Keep up the good work and write more.

said...

//thurgah said...
SUPER!Keep up the good work and write more. //

வாங்க துர்க்கையே:)) ரொம்ப சந்தோசங்க !!!

said...

நான் நேற்றுத்தான் முதன் முதலாக குங்குமம் வாங்கினேன்,
நமது நண்பர்களின் படைப்பை படிப்பதற்க்காக,அனைத்தும் அருமை...



அன்புடன்...
சரவணன்.

said...

அன்பு பாண்டி,பாராட்டுக்கள்.
ஆனாலும் நம்ம பேட்டையை விட பத்திரிக்கையில பாய்ச்சல் கம்மிதான்.

said...

மீண்டும் என் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கின்றேன் பாண்டி அண்ணா.

அங்கயும் ஜொள்ளு தானா.
அது சரி, நமக்கு தெரிஞ்சதை தானே நாம எழுத முடியும். இருந்தாலும் உங்க பேட் லக்க நினைச்சு நான் ரொம்பவே வருத்துப்படுறேன்.

said...

என்னாமா எழுதிறிகீங்க பாண்டி...
படிச்சு படிச்சு ஆனந்தகண்ணிரே வந்திருச்சினா பார்த்துக்கோங்க...
:-))))

அண்ணண் ஜொள்'ஸை ஏமாற்றிய சுமா ஒழிக....

said...

//அண்ணண் ஜொள்'ஸை ஏமாற்றிய சுமா ஒழிக.... //

ராம் அது சுமா இல்லை, சுமோ...



அன்புடன்...
சரவணன்.

said...

//நான் நேற்றுத்தான் முதன் முதலாக குங்குமம் வாங்கினேன்,
நமது நண்பர்களின் படைப்பை படிப்பதற்க்காக,அனைத்தும் அருமை...

அன்புடன்...
சரவணன். //

நன்றி சரவணன் :))

said...

//துபாய்) ராஜா said...
அன்பு பாண்டி,பாராட்டுக்கள்.
ஆனாலும் நம்ம பேட்டையை விட பத்திரிக்கையில பாய்ச்சல் கம்மிதான்.//

வாங்க ராசா :)) பாய்ச்சல் கொஞ்சம் கொறைசல் தான் :))

said...

//நாகை சிவா said...
அங்கயும் ஜொள்ளு தானா.
அது சரி, நமக்கு தெரிஞ்சதை தானே நாம எழுத முடியும். இருந்தாலும் உங்க பேட் லக்க நினைச்சு நான் ரொம்பவே வருத்துப்படுறேன். //

என்னா பேச்சு பேசிட்டீங்க சிவா எனக்கு தெரிஞ்ச துறையைப் பத்திதானே எழுத முடியும் ?? :)))

said...

//ராம் said...
என்னாமா எழுதிறிகீங்க பாண்டி...
படிச்சு படிச்சு ஆனந்தகண்ணிரே வந்திருச்சினா பார்த்துக்கோங்க...
:-))))//

உங்க கமெண்ட்டை படிச்சிட்டு எனகு கண்ணுல ஆனந்தக் கண்ணீரே வந்திடுச்சு ராம் :)

said...

//உங்க கமெண்ட்டை படிச்சிட்டு எனகு கண்ணுல ஆனந்தக் கண்ணீரே வந்திடுச்சு ராம் :) //

உங்களுக்கு ஜொள்ளு விட மட்டும்தான் தெரியுமின்னு நினைச்சேன் பாண்டி....! ஆனா ஆனந்தக் கண்ணீரலாம் விட்டு இருக்கீங்க... :-)

said...

நல்லா இருக்கு உங்க ஜொள்ஸ் :-)

said...

"ஆஹாங் வந்துருச்சு !!!

ஆசையில் ஓட்டி வந்தே..

அப்புறம் என்ன ஆச்சி

நீ சொல்லுறதில தான் மகளிர் அணி

ஆதரவை பெருக்க முடியும்..

said...

இதே கதை எனது நண்பனுக்கும் நடந்தது... ஆனால், அவன் அப்பெண்ணையே கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்பது வேறு விசயம்!