Wednesday, November 22, 2006

ஆப்பு வாங்குவது எப்படி ?

ICU

நான் ஆப்பு வாங்கனது எப்படீன்னுதான் தெரியுமே !!!

எல்லாரும் என நிலைமையப் பார்த்து கவனமா இருக்கப்பூ !!!

ஆத்தா!! ஆப்பத்தா!! ஒரு ஓரமா கைதாங்கலா என்னைய ஒக்கார வைங்கப்பூ !!!


-- ICU விலிருந்து ஜொள்ளுப்பாண்டி

24 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

எந்த ஆசுபத்திரின்னு சொல்லு பாண்டி.. இன்னோரு வலைபதிவர் சந்திப்பு போட்ருவோம் அங்ஙன... :)))

said...

வருத்தப்படலாமா வா.வா உறுப்பினர்?....விட்டுத்தள்ளூ....சென்னைபட்டணம் உன்னை உதரினாலென்ன, நாங்க இருக்கிறோம்....கோவையில் அடைக்கலம் தர.....

ஆசுபத்திரியில் இருந்தால், தயவு செய்து சென்னைபட்டணத்திற்கு தகவல் தர வேண்டாம்...சந்திப்பு வைத்து, அங்கேயே நினைவு சொற்பொழிவாற்றவும் செய்துவிடுவார்கள்...

said...

அட, இதுக்கு பயந்தா ஆகாது... ஞாபகம் இருக்குல்ல, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை பாக்கி இருக்கு...அதுக்கு எத்தனை பேரு வந்து கும்முவாங்களோ...

said...

எனக்கு தெரிஞ்ச ஒரு தத்துவத்தை சொல்லட்டா ?

ஆப்பு யாரும் யாருக்கும் வெக்கறதில்லை..அதுவா அங்கன அங்கன இருக்கு...நாமதான்...

:))))))))))))

படம் சூப்பர்.

said...

// - - ICU விலிருந்து ஜொள்ளுப்பாண்டி //

இன்னும் ஒரு கால் நன்றாகவே இருக்கிறதே

hi see you :-)

said...

வா ராசா, என் கைய பிடிச்சுக்கோ :-)

said...

எத்தனை கலாய்ச்சாலும் தாங்குறீயே நீ ரொம்ப நல்லவன்பா!
:)

said...

பன்னு, பழம் இதல்லாம் வாங்கிட்டு வந்தாலும் நம்ம கையில கொடுத்துட்டு உள்ளே போயி பாருங்க!

said...

யப்பா, ஒனக்கு வெச்சதல்லாம் ஆப்புன்னு தப்பா சொல்ல கூடாது....இது சூப்பு....ஆப்புன்னா, அது போலியார் தருவது மட்டுமே...

said...

என்ன பெரிசா ஆப்பு வாங்கிட்டீங்க? நீங்கள் எழுதிய நகைச்சுவையை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவே.

அதான் நான் வந்து இட்லி வடையையே ஓடச் செய்து விட்டேனே.

இந்த மாதிரி சமயங்களிலே இஸ்ரேலிய யூதர்கள் என்ன செய்வாங்கனா..

ஓக்கே, ஓக்கே சிஸ்டர், நோயாளியின் ரத்தக் கொதிப்பு ரொம்ப ஏறிட்டுதுன்னுதானே சொல்ல வரீங்க, சரி, சரி நான் நாளைக்கு வந்து பாக்குறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஜொள்ளுப்பாண்டி,

சுனா பானா என்ற சிங்கத்தைப் பற்றி சங்கத்து சிங்கம் நீ அறியவில்லையோ என்று ஐயப்படுகிறேன்!

சுனா பானா இதுக்கெல்லாம் அஞ்சிடலாமா? மனதுக்குள் அழுதாலும் உதட்டிலே உதார்காட்டும் சிரிப்பை உஷர்ராக வைத்து சிங்க நடை போடு!

ஆஸ்பத்திரி கோப்புகளில் உன் ஹிஸ்டரி வரமலிருக்க சங்கத்து சிங்கமே
கூராக அங்காங்கே காணப்படும் ஆப்புகளில் எப்போதும் இனி வலிந்து சென்று அமர்ந்திடாதே!

விரைவான் வலி நிவாரணத்திற்கு உனது பாணிப் பதிவைப் போட்டுத் தாக்கு

said...

நேற்று சில விஷயங்கள் பேட் டேஸ்டில் நடந்தது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் நல்ல விதமாகவே எடுத்துக் கொண்டதற்கு hats off.

said...

//ஆத்தா!! ஆப்பத்தா!! ஒரு ஓரமா கைதாங்கலா என்னைய ஒக்கார வைங்கப்பூ !!!//

ஆப்பு வாங்கும் போதாவது சினிமா கார புள்ளைங்க, டென்னிஸ் ஆடற புள்ளைங்க இவுங்க பேரெல்லாம் சொல்லாம ஆத்தா, அப்பத்தாவைக் கூப்புடறியே...அதுக்காகவாச்சும் ஒனக்கு இன்னும் நெறைய ஆப்பு வைக்கலாம்பா. வச்சவங்களுக்குப் புண்ணியம் சேரும்.
:)

said...

பாண்டியாரே,

சமீபமாக வந்த 'எப்படி' தொடர்களிலேயே இந்த பதிவுதான் டாப் :-))

கலக்கல்!!! முந்தையப் பதிவையும் ரசித்தேன்.

அடுத்த பதிவு 'ஆயிரம் ஆப்பு வாங்கிய அபூர்வ பாண்டியார்'? :-)).

said...

எந்த ஆசுபத்திரின்னு சொல்லு பாண்டி.. இன்னோரு வலைபதிவர் சந்திப்பு போட்ருவோம் அங்ஙன

said...

பாண்டி....
பாண்டி....

அது நீதானா?..
என்ன சொல்லவே இல்ல..

said...

பாண்டி இதுக்கு எல்லாம் அஞ்சாத சிங்கமா கிளம்பிவா எல்லாரையும் கிளப்பவா?

said...

ஜொள்ளண்ணே!

தேங்கா சீனிவாசன் சொன்னது போல 'உங்க வீட்டு அடியா.. எங்க வீட்டு அடியா! ருத்ராட்ச கொட்ட தெரிக்கிற அடி!

இனிமேலும் அனாவசியமா local politicsல தலையிடாதீங்கண்ணே! நமக்கு உலகம் பூரா வாசகர் கூட்டம் இருக்கு.. அதனால அந்த high levelலேயே think பண்ணி எழுதுங்கண்ணே!

said...

அல்லாருக்கும் ரொம்ப தேங்ஸுங்கோ !!

said...

//அல்லாருக்கும் ரொம்ப தேங்ஸுங்கோ !!//

இவன் ரொம்ப நல்லவன்பா!!

பாரு எவ்வளவு ஆப்பு அடிச்சும், ஆப்ப அடிச்ச எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்ரான் பாருங்கோ!!!

said...

ஏம்பா நர்சுங்கள சைட் அடிக்க இப்படி ஒரு ஐடியாவா :-)

said...

haha super aaapu

said...

Hi Jollupandi
Aapu vangita ippadi ellam hospital poi paduka koodathu.. Phoenix paravai mathiri vanthu mathavangaluku aapu vaika vendama

Sikiram vaanga thala

said...

Ohh noo...பாவமா இருக்கு!!!