Thursday, November 02, 2006

கவர்ச்சி Vs ஆபாசம்



கவர்ச்சி Vs ஆபாசம்





ரொம்ப காலமா இந்த கவர்ச்சி ஆபாசம்ன்னு நம்ம தமிழ் சினிமா டைரட்டருங்க ஜல்லியடிச்சுகிட்டு இருக்காங்க. அட அப்படி கவர்ச்சின்னா என்ன ஆபாசம்னா என்னா அப்படீங்கறது தெரிஞ்சுகாட்டி எனக்குத்தலையே வெடிச்சிடும் போல இருக்குங்க. சரி இனி அவரதில்லை! ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சிடவேண்டியதுதான்னு நம்ம பேட்டை R & D Center ல நம்ம பசங்க கிட்ட கொடுத்து ஆராயுச்சிபண்ணச் சொல்லி அந்த ஆராய்ச்சியோட முடிவுகளை கொடுத்திருக்கறேங்க. எல்லாரும் படிச்சி உங்க அறிவை வளர்த்துகணுங்கரதுதான் என்னோட ஆசைங்கரது உங்களுக்கு தெரியாதா என்ன ?? இனிமேலாச்சும் கவர்ச்சின்னா என்ன ஆபாசம்னா என்னான்னு தெரிஞ்சுகிட்டு ஜென்மசாபல்யம் அடைஞ்சுக்குங்க மக்களே !!

கவர்ச்சி என்பது

முண்டா பனியனை கிழித்துவிட்டுகொண்டு நமீதா போட்டுகொள்வது

ஆபாசம் என்பது

முண்டா பனியனை அதே நமீதா 10 வருடம் கழித்து போட்டுகொள்வது

கவர்ச்சி என்பது

பொண்டாட்டி ஊரில் இல்லாதபோது Fashion TV ல் மிட்நைட் ஹாட்டில் தெரிவது

ஆபாசம் என்பது

பொண்டாட்டி வீட்டில் இருக்கும்போது Fashion TV வந்தாலே சொல்வது

கவர்ச்சி என்பது

போனில் காதலியுடன் A ஜோக் சொல்லி சிரிப்பது

ஆபாசம் என்பது

போனில் காதலிக்கு A ஜோக் சொல்லுவதை அம்மா கேட்டுவிடுவது

கவர்ச்சி என்பது

பக்கத்து வீட்டு ஆவின் பிகர் தாவணி கட்டிகொள்ளும்போது தோன்றுவது

ஆபாசம் என்பது

அதே தாவணியைஅ தேஜாஸ்ரீ சினிமாவில் பூணுல் போல போட்டுக்கொள்வது

கவர்ச்சி என்பது

கழன்று விழுகிற ரேஞ்சில் ஜீன்ஸ் அணிந்து செல்வது

ஆபாசம் என்பது

அதே ஜீன்ஸ் நெசமாலுமே பொது இடத்தில் கழன்று விழுந்தால் ஏற்படுவது

கவர்ச்சி என்பது

நமீதா என்றாலே ஆண்கள் உணர்வது

ஆபாசம் என்பது

நமீதா என்றாலே பெண்கள் உணர்வது

கவர்ச்சி என்பது


டைட் டிசர்ட் பேண்ட் காதலி போட்டுக்கொண்டுவந்தால் காதலன் சொல்வது

ஆபாசம் என்பது

டைட் டிசர்ட் பேண்ட் மனைவி போட்டுக்கொண்டு வந்தால் கணவன் சொல்வது.

80 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

ரொம்ப கவர்ச்சி இந்தப்பதிவு. ஆபாசமா இல்லே.

said...

//அதே தாவணியைஅ தேஜாஸ்ரீ சினிமாவில் பூணுல் போல போட்டுக்கொள்வது//

என்ன இது அபச்சாரமான ஆபாசம் என்று கண்டிகிற அதே வேளையில் நல்ல வேலையா, வேலையத்து ஆராய்ச்சி செய்து கவர்ச்சி எது ஆபாசம் எதுன்னு பிரிச்சுப் பாத்திகட்டிக் காட்டியிருக்க.

நெறையப் பேரோட வாழ்நாள் குழப்பத்தைத் தெளிவு படுத்திரும் உன் கடினமான ஆராய்ச்சி முடிவுகள் ஜொள்ளுப்பாண்டி!

said...

கவர்ச்சி என்பது அடுத்தவன் பொண்டாட்டிய நாம் சைட் அடிப்பது. ஆபாசம் என்பது நம் பொண்டாட்டிய அடுத்தவன் சைட் அடிப்பது

said...

//ILA(a)இளா said...
ரொம்ப கவர்ச்சி இந்தப்பதிவு. ஆபாசமா இல்லே. //

வாங்க இளா :))

ஆமா என்ன சொல்ல வாறீங்கன்னே புரியலையே :(( இது கவர்ச்சிங்கறீங்களா இல்லை ஆபசம்னு சொல்ல வாறீகளா ?? ;))))

said...

கவர்ச்சி என்பது

நமீதா என்றாலே ஆண்கள் உணர்வது

ஆபாசம் என்பது

நமீதா என்றாலே பெண்கள் உணர்வது//

அடடா, வாழ்வின் தத்துவத்தை இவ்வளவு சுலபமாய் விளக்கிவிட்டீர்களே :-)))))))))))

said...

//Hariharan # 26491540 said...
//அதே தாவணியைஅ தேஜாஸ்ரீ சினிமாவில் பூணுல் போல போட்டுக்கொள்வது//

என்ன இது அபச்சாரமான ஆபாசம் என்று கண்டிகிற அதே வேளையில் நல்ல வேலையா, வேலையத்து ஆராய்ச்சி செய்து கவர்ச்சி எது ஆபாசம் எதுன்னு பிரிச்சுப் பாத்திகட்டிக் காட்டியிருக்க.

நெறையப் பேரோட வாழ்நாள் குழப்பத்தைத் தெளிவு படுத்திரும் உன் கடினமான ஆராய்ச்சி முடிவுகள் ஜொள்ளுப்பாண்டி! //

வாங்க ஹரியண்ணே !!
எப்படியோ நல்லவேலையா வேலையத்து ஆராய்ச்சி பண்ணினேன். உங்களோட சந்தேகம் தீர்திடுச்சுங்கறதே என்னோட சந்தோசம்ணே !! :))))

said...

//ramachandranusha said...
கவர்ச்சி என்பது
நமீதா என்றாலே ஆண்கள் உணர்வது

ஆபாசம் என்பது
நமீதா என்றாலே பெண்கள் உணர்வது//

அடடா, வாழ்வின் தத்துவத்தை இவ்வளவு சுலபமாய் விளக்கிவிட்டீர்களே :-))))))))))) //

வாங்க வாங்க உஷாக்கா :)))

நானா தத்துவமா ?? போங்கக்கா ரொம்ப புகழாதீங்க :))))))

said...

ஏதாவது சொல்லணுமுன்னு தோணுது. ஆனா வார்த்தை வரமாட்டேங்குது.எப்படி உங்கள பாரட்டறதுனே தெரியல.எவ்வளவு பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து தமிழ் கூறும் நல் உலகுக்கு பணியாற்றிருக்கீங்க
:)))))

said...

//வேந்தன் said...
ஏதாவது சொல்லணுமுன்னு தோணுது. ஆனா வார்த்தை வரமாட்டேங்குது.எப்படி உங்கள பாரட்டறதுனே தெரியல.எவ்வளவு பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து தமிழ் கூறும் நல் உலகுக்கு பணியாற்றிருக்கீங்க //

வாங்க வேந்தன் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க :)) சந்தேகம்ன்னு ஒன்னு வந்தா பேட்டைக்கு வாங்க வேந்தன் :)))

said...

ரொம்ப சீரியஸான பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட்டு டையர்டான எனக்கு இது கொஞ்சம் ரிலாக்சிங்கா இருந்தது. தமிழ் சினிமா உலகின் மிகப் பெரிய சந்தேகத்தை தீர்திருக்கீங்க. இதுக்காக உங்களுக்கு "சினிமா உலகிற்கு சிறந்த தொண்டாற்றியமைக்கு" ஒரு பிலிம்பேர் விருது ஒண்ணு குடுக்கணும்.

said...

nnalla irukyya nalla iruku

said...

//padippavan said...
கவர்ச்சி என்பது அடுத்தவன் பொண்டாட்டிய நாம் சைட் அடிப்பது. ஆபாசம் என்பது நம் பொண்டாட்டிய அடுத்தவன் சைட் அடிப்பது //

வாங்க படிப்பவன்,

:)))))))))))

said...

ஆழ்ந்த அர்த்தம் கொண்ட அருமையான பதிவு. என் ஐயப்பாட்டைத் தீர்த்து வைத்த கருத்துக்கள்!

நானும் ஒண்ணு சேர்க்கிறேன்.:

கவர்ச்சி என்பது: டைரகடர் கண்

ஆபாசம் என்பது: சென்ஸார் அதிகாரி கண்

said...

//மதுசூதனன் said...
ரொம்ப சீரியஸான பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட்டு டையர்டான எனக்கு இது கொஞ்சம் ரிலாக்சிங்கா இருந்தது. தமிழ் சினிமா உலகின் மிகப் பெரிய சந்தேகத்தை தீர்திருக்கீங்க. இதுக்காக உங்களுக்கு "சினிமா உலகிற்கு சிறந்த தொண்டாற்றியமைக்கு" ஒரு பிலிம்பேர் விருது ஒண்ணு குடுக்கணும். //

வாங்க மதுசூதனன் :))

எனக்கு பிலிம்பேர் அவார்ட் எல்லாம் கொடுகனும்னு சொல்லி ஆனந்த கண்ணீர் விட வைக்கிறீயளே!! :))))

said...

// கார்த்திக் பிரபு said...
nnalla irukyya nalla iruku //

வாங்க கார்த்தி :)) ரொம்ப சந்தோசம்யா :))

said...

அண்ணே,

இந்த விளக்க பதிவே படிச்சத்திலிருந்து ஒரு தெளிவு வந்திருச்சு.............. :-))))

said...

//சுரேஷ் (penathal Suresh) said...
ஆழ்ந்த அர்த்தம் கொண்ட அருமையான பதிவு. என் ஐயப்பாட்டைத் தீர்த்து வைத்த கருத்துக்கள்!

நானும் ஒண்ணு சேர்க்கிறேன்.:

கவர்ச்சி என்பது: டைரகடர் கண்

ஆபாசம் என்பது: சென்ஸார் அதிகாரி கண் //

ஆஹா வாங்க பெனாத்தலாரே வாங்க :))) உங்க ஐயப்பாட்டையே நான் தீர்த்து வச்சுட்டனா ?? இப்படியெல்லாம் சொல்லி என்னை என்னை பெருமைப்படுத்துறீயளே :)) உங்க விளக்கம் சூப்பருங்க சுரேஷ் :))

said...

//ராம் said...
அண்ணே,

இந்த விளக்க பதிவே படிச்சத்திலிருந்து ஒரு தெளிவு வந்திருச்சு.............. :-)))) //

வாங்க ராம் வாங்க :))) தெளிவு பிறக்கத்தானே பேட்டை R & D ல உயிர் போக ஆராய்ச்சி பண்ணி வெளியிட்டு இருக்கேன் :))

said...

ரொம்ப தேவை இந்த நாட்டுக்கு, வேற வேலையே இல்லையா?
............................?

said...

நல்லாய்வு!
யோகன் பாரிஸ்

said...

//Anonymous said...
ரொம்ப தேவை இந்த நாட்டுக்கு, வேற வேலையே இல்லையா?
............................?//

வாங்க அனானி :))

என்ன இப்படி சொல்லீட்டீங்க ?? நாட்டுக்கு இது ரொம்ப தேவையானதுங்க !! எவ்ளோ போரு மண்டைய ஒடச்சுகிட்டு இருகுறாங்க தெரியுமா ? நாட்டுக்கு தேவையானதை வழங்குவதே எம் பணி ;)))

said...

//Johan-Paris said...
நல்லாய்வு!
யோகன் பாரிஸ் //

வாங்க யோகன் பாரிஸ் :))
ரொம்ப தேங்ஸுங்கண்ணா :))

said...

இந்தா பிடி எம். பில்... நல்லா ஆராச்சி பண்ணு அப்பரம் தரேன்..பி எச் டி....

said...

அதெல்லாம் சரி. இந்தப் பதிவில் போட்டிருக்கும் படம் கவர்ச்சியா ஆபாசமா ?

சின்னப் பையன்

said...

இந்தா பிடி எம். பில்... நல்லா ஆராச்சி பண்ணு அப்பரம் தரேன்..பி எச் டி....

அண்ணா மன்னிக்கனும்..தப்பு நடந்த்துடுது..

said...

ஜொள்ள அண்ணா.grass itching!அதான் புல் அரிக்குது!இதுல பாதி மேட்டர் நீங்க செய்த மாதிரி தெரியுதே.புரியுது பாண்டி உங்க அனுபவம் பேசுதுன்னு!

said...

கலக்கிப்போட்டே பாண்டி... எவ்ளோ பெரிய ஆரச்சியை இப்படி அசால்டா முடிச்சிடிங்க..

said...

ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் களத்தில் ஜொள்ளுப் பாண்டி (எ) லொள்ளுப் பாண்டி ஃபுல் ஃபார்மில்.

:))

said...

இப்போதான்யா பேருக்கு தகுந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணியிருக்க!

said...

//அதெல்லாம் சரி. இந்தப் பதிவில் போட்டிருக்கும் படம் கவர்ச்சியா ஆபாசமா ?

சின்னப் பையன் //

வாங்க சின்னப் பையன் :))

பதில் இருக்கும் படம் அந்த பாட்டீமா கண்களில் ஆபாசம் ஆனால் அந்த ஜோடிகளுக்கு கவர்ச்சி ;)))))))

said...

//sampath said...
இந்தா பிடி எம். பில்... நல்லா ஆராச்சி பண்ணு அப்பரம் தரேன்..பி எச் டி....

அண்ணா மன்னிக்கனும்..தப்பு நடந்த்துடுது.. //

வாங்க சம்பத் :)))

என்னங்கண்ணா தப்பு நடந்துடுத்து ? எனக்கு பட்டமெல்லாம் தாறீங்களே :))

said...

//ஜொள்ளுப் பேச்சி said...
ஜொள்ள அண்ணா.grass itching!அதான் புல் அரிக்குது!இதுல பாதி மேட்டர் நீங்க செய்த மாதிரி தெரியுதே.புரியுது பாண்டி உங்க அனுபவம் பேசுதுன்னு! //

வாங்க பேச்சியகா ;))))

என்னா ஒரு மொழிபெயர்ப்பு கலக்குறீங்க போங்க. எங்க ஊரிலே சுரக்குடுவை கெடைக்கும் அதைய வாங்க அனுப்பட்டா ? இந்த மாதிரி புல்லரிக்கரப்போ உதவும் :))))))))

said...

ஆகா..ஆகா..என்னவொரு அற்புதமான விளக்கம்!! என் அறிவுக்கண்ணைத் தொறந்து வச்சிட்டீங்கண்ணே...பல்லாண்டு வாழ்க!! ;)

said...

இன்னமும் ஜொள்ளுப்பேச்சி அட்டெணன்ஸ் குடுக்க காணோம்....

நல்லா தெளிவா சொல்லிருக்கீங்க... என் பங்குக்கு கீழே...

கவர்ச்சி என்பது

முண்டா பனியனை கிழித்துவிட்டுகொண்டு நமீதா போட்டுகொள்வது

ஆபாசம் என்பது

அதே நமீதா முண்டா பனியனை மட்டும் போட்டுகொள்வது

said...

//சந்தோஷ் said...
கலக்கிப்போட்டே பாண்டி... எவ்ளோ பெரிய ஆரச்சியை இப்படி அசால்டா முடிச்சிடிங்க.. //

வாங்க சந்தோஷ் :)))

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்கண்ணா :)))

said...

//பக்கத்து வீட்டு ஆவின் பிகர் தாவணி கட்டிகொள்ளும்போது தோன்றுவது//

அது என்னங்கண்ணா ஆவின் பிகர்?

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் களத்தில் ஜொள்ளுப் பாண்டி (எ) லொள்ளுப் பாண்டி ஃபுல் ஃபார்மில்.//

வாங்க சிபியண்ணா :)))

என்னங்க ரொம்ப நாளைக்கப்புறம் ?? :)) ஏதோ என் லொள்ள நீங்களெல்லாம் தாங்குனா சரி. ரொம்ப தேங்ஸுங்கண்ணா

said...

//தம்பி said...
இப்போதான்யா பேருக்கு தகுந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணியிருக்க! //

வாங்க தம்பி :)) பேருகு தகுந்த மாதிரி அப்பப்போ ஆராய்சி பண்ணிகிட்டு தாங்கண்ணா இருக்கேன். முடிவுகளை வெளியிடுறதிலே சில சிக்கல்கள் ஹிஹிஹிஹி அதுதான் ... :)))

said...

ஜொள்ஸ், உடம்பு சரியில்லைனாலும், பதிவு மட்டும் நல்லா இருக்கு... நல்லா பிரிச்சி பிரிச்சி சொல்லியிருக்கீங்க..

said...

//கப்பி பய said...
ஆகா..ஆகா..என்னவொரு அற்புதமான விளக்கம்!! என் அறிவுக்கண்ணைத் தொறந்து வச்சிட்டீங்கண்ணே...பல்லாண்டு வாழ்க!! ;) //

வாங்க கப்பி வாங்க :))) ஐய்யய்யோ இப்படியேல்லாம் சொல்லி என்னைய வாத்தியார் ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டீங்களே ;))))))

said...

//Udhayakumar said...
இன்னமும் ஜொள்ளுப்பேச்சி அட்டெணன்ஸ் குடுக்க காணோம்....

நல்லா தெளிவா சொல்லிருக்கீங்க... என் பங்குக்கு கீழே...//

வாங்க பார்ட்னர் உதய் :)))))

அவங்கதான் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டாங்களே. உங்க விளக்கம் கவர்ச்சியா ஆபாசமா அப்படீன்னு யாராச்சும் கேட்கப்போறாக ;))))))

said...

கவர்ச்சி:

பக்கத்து வீட்டு ஆவின் பிகர் தாவணி கட்டிகொள்ளும்போது தோன்றுவது

ஆபாசம்:

அதே மாதிரி கேரம்போர்டு பிகர் தோன்றுவது ;)

said...

//Anonymous said...
//பக்கத்து வீட்டு ஆவின் பிகர் தாவணி கட்டிகொள்ளும்போது தோன்றுவது//

அது என்னங்கண்ணா ஆவின் பிகர்? //

வாங்க அனானி :))

அடடா என்னா ஒரு சந்தேகம். விளக்கதானே நான் இருக்கேன். ஆவின் பால் போல ஒரு பிகர்ன்னு அர்த்தம் கொளல் வேண்டும் சரியா? உங்களுக்காகவே சிக்கிரம் ஜொள்விளக்க கையேடு வெளீயிடலாமான்னு யோசனி பண்ணிகிட்டு இருக்கேன் ;))))))

said...

//கவிதா said...
ஜொள்ஸ், உடம்பு சரியில்லைனாலும், பதிவு மட்டும் நல்லா இருக்கு... நல்லா பிரிச்சி பிரிச்சி சொல்லியிருக்கீங்க.. //

வாங்க கவிதாக்கா :)) என்னங்க உடம்புக்குதானே முடியலே மனசு இன்னும் கபடி ஆடிகிட்டு தானே இருக்கு :)))

said...

nice comments,nalla irukku ;)

said...

கவர்ச்சி என்பது பாதி மறைத்து மீதியை யூகத்துக்கு விடுவது. ஆபாசம் என்பது எல்லாத்தையும் திறந்து போட்டு காட்டுவது.

said...

I have a special Nameetha photo to send to Jollupandi. But I don not know how to send it

said...

//C.M.HANIFF said...
nice comments,nalla irukku ;) //

வாங்க ஹனீப் :))
கமெண்ட் நல்லா இருக்கா ?? அப்போ என் ஆராய்ச்சி இல்லையா ஐயகோ :)))))

said...

//padippavan said...
கவர்ச்சி என்பது பாதி மறைத்து மீதியை யூகத்துக்கு விடுவது. ஆபாசம் என்பது எல்லாத்தையும் திறந்து போட்டு காட்டுவது. //

வாங்க படிப்பவரே:)) இப்படி போட்டு விளக்கதை பின்னியெடுக்குறீயளே ;))) கலக்குங்க :))

//I have a special Nameetha photo to send to Jollupandi. But I don not know how to send it //

என்னாங்க இப்படி சொல்லீட்டீங்க? அதான் என் profile ல என் மெயில் ஐடி கொடுத்திருகேன்ல.சீக்கிரமா அனுப்புங்கப்பூ :)) தானையத்தலைவி நமீதாவ பார்க்க காத்துக்கெடக்கேன் :))))))

said...

பாண்டி,
யாராச்சும் ஒருத்தராச்சும் டின்னு கட்டுவாங்கன்னு நானும் வந்து வந்து பாக்குறேன்...அப்படி ஒன்னியுமே காணுமேய்யா. என்ன மாயமந்திரமய்யா போட்டே?
:)

said...

ஒவ்வொருவனுக்கும் ஒரு ரகசிய காதலி உண்டு. திருமணமாகியிருந்தாலும் சரி 60 வயது ஆகியிருந்தாலும் சரி ஒவ்வொருவனுக்கும் ஒரு ரகசிய காதலி உண்டு. அவன் ஒழுக்கம் தவறியவன் இல்லை. தன் மனைவி மக்களுடன் கட்டுப்பாடுடன் குடும்பம் நடத்துபவன் தான். இருந்தாலும் ஒவ்வொருவனுக்கும் ஒரு ரகசிய காதலி உண்டு. ஒரு அன்பான மனைவி தன்னிடம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறானோ அப்படியெல்லாம் அவள் தன்னிடம் நடந்து கொள்வதாக கற்பனையில் குடும்பம் நடத்தி சந்தொஷப்படுவான். நான் சிலரிடம் இதை சொன்னபோது தாங்களும் அப்படியே என மெதுவாக என்னிடம் சொன்னார்கள். பெண்களுக்கும் இப்படி ரகசிய கற்பனை கணவர்கள் உண்டா என தெறியாது. மனைவியிடம் கேட்க்க தயக்கம். என் சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு 1000 ( பொற் ) காசுகள்.

said...

//ஆவின் பால் போல ஒரு பிகர்ன்னு அர்த்தம் கொளல் வேண்டும் //

ஓகோ! எங்கூர் பசங்க 'டிப்போ'ன்னு சொல்லுவாக.

said...

கவர்ச்சி என்பது நான் காட்டுவது. ஆபாசம் என்பது நீ காட்டுவது
:-)

said...

//padippavan said...
என் சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு 1000 ( பொற் ) காசுகள். //

வாங்க படிப்பவரே :))
என்னா ஒரு சந்தேகம். ஆராச்சும் கல்யாணமானவுக அண்ணனுக்கு பதில் சொல்லுங்களேன் :))

said...

//Anonymous said...
//ஆவின் பால் போல ஒரு பிகர்ன்னு அர்த்தம் கொளல் வேண்டும் //

ஓகோ! எங்கூர் பசங்க 'டிப்போ'ன்னு சொல்லுவாக. //

அட வாங்க அனானி :))

அய்யயே டிப்போ வேறங்க. இது ஆவின் பால். பாய்ஸ் படத்திலே கூட ஒரு பாட்டு பாடுவாங்களே ' பால் போல 16ல் " அந்த மாதிரி சரிங்களாண்ணா ?? ;))))

said...

//Anonymous said...
கவர்ச்சி என்பது நான் காட்டுவது. ஆபாசம் என்பது நீ காட்டுவது//

வாவ் அனானி!! கவர்ச்சியும் ஆபாசமும் பார்க்குரவுக கண்ணில தான் இருக்குன்னு சிம்பிளா சொல்லீட்டீங்க :)))

said...

கதைக்கு தேவைன்னு தொப்புள் காமிச்சா அது கவர்ச்சி. ஒரு குத்துப்பாட்டுக்கு வந்து தொப்புள் காமிச்சா அது ஆபாசம்.

said...

யோவ் ஜொள்ளு.. நீயெல்லாம் தனியா யுனிவர்ஸிடியில போய் Phd பண்ணத் தேவையில்லே.. யுனிவர்ஸிடி தான் உன்கிட்ட வந்து Phd சர்ட்டிபிகேட் வாங்கணும்..

வாவ்.. என்ன அழகான சிந்தனைகள்.. கீப் இட் அப் பாண்டி..

said...

//கைப்புள்ள said...
பாண்டி,
யாராச்சும் ஒருத்தராச்சும் டின்னு கட்டுவாங்கன்னு நானும் வந்து வந்து பாக்குறேன்...அப்படி ஒன்னியுமே காணுமேய்யா. என்ன மாயமந்திரமய்யா போட்டே? //

வாங்க தல கைப்பூ :)))
ஆஹா என்னா ஒரு ஆதங்கம் ?? தல உங்களுக்கு என்ன அப்படி என்மேல கோவம் ?? ஆராச்சும் 'டின்/னு கட்ட வந்தா நீங்க ஓடி வந்து உங்க முதுகை குடுத்து என்னைய கப்பாத்தீட மாட்டீகளா என்ன?;))))))))

said...

//Anonymous said...
கதைக்கு தேவைன்னு தொப்புள் காமிச்சா அது கவர்ச்சி. ஒரு குத்துப்பாட்டுக்கு வந்து தொப்புள் காமிச்சா அது ஆபாசம்.//

வாங்க அனானி :)) என்னா விளக்கம்! என்னா விளக்கம்! சும்மா அள்ளித்தெளிக்கறீங்களே கலக்குங்க :)))

said...

//கடல்கணேசன் said...
யோவ் ஜொள்ளு.. நீயெல்லாம் தனியா யுனிவர்ஸிடியில போய் Phd பண்ணத் தேவையில்லே.. யுனிவர்ஸிடி தான் உன்கிட்ட வந்து Phd சர்ட்டிபிகேட் வாங்கணும்..
வாவ்.. என்ன அழகான சிந்தனைகள்.. கீப் இட் அப் பாண்டி.. //

வாங்க கணேசன்ணா வாங்க :))))
அழகான சிந்தனையா ?? ஏதாசும் உள்குத்து வெளிகுத்து ஏதாவது ?? ;)))) இப்படியெல்லாம் சொல்லி புல்லரிக்க வைக்கறிங்களே:)))))

said...

ஒரு பெண்ணின் திறந்த முதுகை பத்திரிகையின் அட்டையில் போட்டால் அது கவர்ச்சி. அதையே கொஞ்சம் முன்னாலே மாட்டிப் போட்டால் அது ஆபாசம் - நமீதா

said...

jollz,
I am blur.Maybe because I am a tube light.
//ஆபாசம் என்பது

டைட் டிசர்ட் பேண்ட் மனைவி போட்டுக்கொண்டு வந்தால் கணவன் சொல்வது.//
what does this means?Because here most of the wives not only wear jeans they also wear mini skirt?explain in detail ok?

said...

தானஆஆஆஆஆ வருது????...

ஹ்ம்ம்ம்ம்

said...

Censored and Certificated as U/A

said...

//துர்கா said...
jollz,
I am blur.Maybe because I am a tube light.
//ஆபாசம் என்பது

டைட் டிசர்ட் பேண்ட் மனைவி போட்டுக்கொண்டு வந்தால் கணவன் சொல்வது.//
what does this means?Because here most of the wives not only wear jeans they also wear mini skirt?explain in detail ok?//

அட உடுங்க துர்கா இதுக்கெலாம் போய் மண்டைய பிச்சுகிட்டு ;)) நீங்க எந்த ஊருங்க அம்மணி ? இங்க தமிழ்நாட்டிலே எல்லாம் அப்படித்தான் !!!! :))

said...

//மங்கை said...
தானஆஆஆஆஆ வருது????...

ஹ்ம்ம்ம்ம் //

வாங்க மங்கை :))

தானா ஆஆஆஆ தேன் வருது என்ன பண்றதுங்கோ?? ;))))

said...

//Adiya said...
Censored and Certificated as U/A //

வாங்க் ஆதியா :)) சென்ஸார் தேவையா என பதிவுக்கு ?? ;)) என்ன ரெண்டும் சேர்ந்து கொடுத்து இருக்கீங்க? பேசாம 'A'ன்னே கொடுங்க மக்கள் சந்தோசதோட வந்து பார்ப்பாங்கள்ள ?? ;)))))

said...

Romba neram sirichen...
:)

said...

//Nakkiran said...
Romba neram sirichen...
:) //

வாங்க நக்கீரரே ;)))
நல்லா சிரிங்க !!சந்தோசமா இருக்குங்க எனக்கு !! ரொம்ப தேங்சுங்க :)))

said...

என்னைப் பொருத்தவரை கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் 90டிகிரி தான். சினிமாவுல நடிகைய நேர நின்னு படம் புடிச்சா அது கவர்ச்சி. அதுவே அந்த கேமிராவ 90டிகிரி மேலேயோ அல்லது கீழோயே அல்லது பக்க வாட்டுல வைச்சு படம் புடிச்சா அது ஆபாசம்.

இதுவே வேற மாதிரி 90டிகிரி கணக்கு சொல்வேன். ஆனால் அது ஆபாசம். ஆம்பிள புள்ளைங்களுக்கு புரியும்.

said...

//பகுத்தறிவு said...
என்னைப் பொருத்தவரை கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் 90டிகிரி தான். சினிமாவுல நடிகைய நேர நின்னு படம் புடிச்சா அது கவர்ச்சி. அதுவே அந்த கேமிராவ 90டிகிரி மேலேயோ அல்லது கீழோயே அல்லது பக்க வாட்டுல வைச்சு படம் புடிச்சா அது ஆபாசம்.//

வாங்க பகுத்தறிவு :))
90 டிகிரியிலே இவ்ளோ இருக்குங்களாண்ணா ?? :))) நீங்க சொல்றதும் கரெட்டுதாங்கோ !! ;)))

said...

சுவாரசியமான reading... நமீதா விசயத்தைக் கரெக்டாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க..

said...

kalakall's kanna...

nesamalume nalla kandupidipugal...edho unga thaliku pinnala oru oli vattam theriyara madiri irukku ippove..munetrathin arigurithanungooo...

said...

//சேதுக்கரசி said...
சுவாரசியமான reading... நமீதா விசயத்தைக் கரெக்டாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க.. //

வாங்க சேதுக்கரசி :))
நமீதா நமீதா தானா ஐயகோ என் தனைய தலைவிமீது இவ்வளவு காழ்புணர்ச்சி ஏன் இந்தப் பெண்களுக்கு ?? ;))))) ரொம்ப தேங்ஸுங்க :)))

said...

//one among u said...
kalakall's kanna...

nesamalume nalla kandupidipugal...edho unga thaliku pinnala oru oli vattam theriyara madiri irukku ippove..munetrathin arigurithanungooo...//

வாங்க எங்களில் ஒருவரே :))
தலிக்கு பின்னாடி ஒளிவட்டம் இல்லீங்க எல்லாம் ஜொள்ளுவட்டம் தான் ;))) ரொம்ப தேங்ஸ் !!

said...

//90 டிகிரியிலே இவ்ளோ இருக்குங்களாண்ணா ?? //

90 டிகிரியிலே மட்டும் இல்லை! 90 மில்லியிலும் எவ்வளவோ விஷயம் இருக்கு நைனா!

said...

//சிறந்த குடிமகன் said...
//90 டிகிரியிலே இவ்ளோ இருக்குங்களாண்ணா ?? //

90 டிகிரியிலே மட்டும் இல்லை! 90 மில்லியிலும் எவ்வளவோ விஷயம் இருக்கு நைனா! //

வாங்க குடிமகனே ;)))
ஆமா சரியாதான் சொன்னீங்க.. அதுக்கு பேருதான்
' கட்டிங்' னு சொல்லுவாங்களாமே சரிதானுங்கண்ணா? ;))))

said...

உங்களுக்கு நமீதா மேலே ஏதோ கோபம் போல தெரிகின்றதே!! நிஜமா? ;)

said...

//தூயா said...
உங்களுக்கு நமீதா மேலே ஏதோ கோபம் போல தெரிகின்றதே!! நிஜமா? ;) //

வாங்க தூயா :))
அட என்ன இப்படி சொல்லிபிட்டீங்க :(( என் தானைய தலைவி மேல எனக்கு எப்படி கோவம் வரும் ? ;)))