Wednesday, December 13, 2006

இஞ்சி இடுப்பு !! அப்டீன்னா ?

இஞ்சி இடுப்பு அப்படீன்னா என்னா? ன்னு நானும் மண்டைய உடைச்சுகிட்டு யோசனை பண்ணி பாக்குறேன் மக்கா என்னானே தோண மாட்டீங்குது !! சரி இஞ்சிய பார்த்தா ஏதாச்சும் ரோசணை தோணுமின்னு கடைக்கு போயி கால்கிலோ இஞ்சிய வாங்கி பார்த்தா கன்னாபின்னானு பல கோணங்கள்ல வளர்ந்து கெடக்குது. ஆனா இஞ்சி 'ஷேப்' எப்படி இடுப்பு 'ஷேப்' ஆக முடியும் ? ஒருவேளை இஞ்சி மாதிரியே இடுப்பும் கவனிக்காம விட்டா கன்னா பின்னான்னு வளர்ந்துட்டு போறதுனால சொல்லுறாகுளோ ? என்னாடா இது பாண்டிக்கு வந்த சோதனை !! இஞ்சி இடுப்புன்னா என்னான்னு தெரிஞ்சுகாட்டி மண்டையே வெடிச்சுடும் போலருக்கே !!

இப்படிப்பட்ட மிகப்பெரிய சமுதாயக்கவலை வந்து கொஞ்ச நாளா மனசுக்குள்ள உடுக்கை அடிக்க ஆரம்பிச்சு சலங்கைய கட்டிகிட்டு கோக்குமாக்கா ஆடுது !! என்ன பண்ணுவான் இந்த ஜொள்ளுப்பையன் ?? !! என்னோட பரிதாபமான நெலமையா பார்த்துத்தாங்க கடவுளே இந்த அம்மாயி போட்டோவ கண்ணுலே காட்டுணாரு. இந்த இஞ்சியோட பேரு ‘ இலியானா ‘. பாருங்களேன் என்னாமா இருக்கு ( பொண்ணுதாங்க ! ). இந்த இஞ்சி வெளைஞ்ச மண்ணு நம்ம ‘ கிக் ‘கான கோவாதான். அம்மணி நடிச்சதென்னவோ ரெண்டே ரெண்டு தெலுங்கு படம்தான். அம்மணியோட தெறமைய பாத்துபுட்டு துட்டோச பல புரொடியூரருக க்யூ கட்டி நிக்குறாங்களாம் !! இவுகதான் இப்போதைக்கு சம்பளம் அதிகமா வாங்குர நடிகையாம்லே !! சீக்கிரமா வந்து அம்மணிய தரிசணம் பண்ணிகிட்டு போங்கப்பூ. உஸ்ஸ் சத்தம் காட்டாம பாருங்க !!

Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
ஏலே மொக்கராசு !!! அந்த நமீதா போர்டை துக்கி கடாசிட்டு நம்ம ‘ இலியானா ‘ போர்டை எடுத்து மாட்டுலே !!!

106 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

First comment நானா????

said...

\"எப்படி இடுப்பு 'ஷேப்' ஆக முடியும் ? ஒருவேளை இஞ்சி மாதிரியே இடுப்பும் கவனிக்காம விட்டா கன்னா பின்னான்னு வளர்ந்துட்டு போறதுனால சொல்லுறாகுளோ ?\"

இஞ்சி சாப்பிட்டால் உடலில் அதிக கொழுப்பு சத்தினால் இடுப்பு பகுதியில் ஏற்படும் தேவைக்கு அதிகமான சதைகள் குறைந்து விடும்,
இடுப்பு சிக்கென்று அன்றைய 'சிம்ரன்' போல், இன்றைய 'இலியானா'போல் ஆகும்!!!
ஜொள்ளுக்கு இந்த விளக்கம் போதுமா???

said...

ஒரு தீர்க்க தரிசனம்!

ஜொள்ளுப்பாண்டியாரின் அடுத்த ஆராய்ச்சி(சீ)
அண்டங்காக்கா கொண்டை எப்படி இருக்கும் என்பதே!

said...

//Divya said...
இஞ்சி சாப்பிட்டால் உடலில் அதிக கொழுப்பு சத்தினால் இடுப்பு பகுதியில் ஏற்படும் தேவைக்கு அதிகமான சதைகள் குறைந்து விடும்,
இடுப்பு சிக்கென்று அன்றைய 'சிம்ரன்' போல், இன்றைய 'இலியானா'போல் ஆகும்!!!
ஜொள்ளுக்கு இந்த விளக்கம் போதுமா??? //

வாங்க வாங்க திவ்யா :))))) மொதோ ஆளா வந்து என்னோட சந்தேகத்தை தீர்த்தீங்களே ;))) என்னே உங்க பெரிய மனசு:)))) ரொம்ப தேங்ஸ்ஸுங்க அம்மணி !!!

said...

//அண்டங்காக்கா கொண்டை எப்படி இருக்கும் என்பதே!
//

அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்!

said...

//ஒருவேளை இஞ்சி மாதிரியே இடுப்பும் கவனிக்காம விட்டா கன்னா பின்னான்னு வளர்ந்துட்டு போறதுனால சொல்லுறாகுளோ ? //

:)))))

மா மன்னார் அன்ட் கோ கோவா பிராஞ்ச் ஓப்பன் பண்றோம்.. ஏலே பாண்டி அந்தப் புள்ள மெயில் ஐடி என்னலே...
சீக்கிரம் விசாரிலே..

காலையிலே ஹிண்டு பார்த்தீயாக்கும்?

said...

//நாமக்கல் சிபி said...
ஒரு தீர்க்க தரிசனம்!

ஜொள்ளுப்பாண்டியாரின் அடுத்த ஆராய்ச்சி(சீ)
அண்டங்காக்கா கொண்டை எப்படி இருக்கும் என்பதே! //

ஆஹா வாங்க சிபிவர்மரே ;)))
என்னே உங்க தீர்க தரிசனம் !! ஆமா இது கூட நல்ல ஐடியாவாதான் இருக்கு :))) பேட்டை மக்கா அடுத்த ப்ராஜெட் கெடச்சுடுச்சு !! சீக்கிரம் ப்ளூபிரிண்ட் ரெடிபண்ணுங்கப்பூ :))))

said...

//சீக்கிரம் ப்ளூபிரிண்ட் ரெடிபண்ணுங்கப்பூ //

ப்ளூ பிரிண்டோட இருந்தால் சரி!

said...

//காத்திருப்போர் சங்கம் said...
//அண்டங்காக்கா கொண்டை எப்படி இருக்கும் என்பதே!
//

அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்! //

ஆஹா கெளம்பீட்டீங்களாய்யா ?? சரி சரி வெய்ட் பண்ணுங்கப்பூ !! எலேய் காத்துகிட்டு இருக்குற மக்களுக்கு டீயும் 'தம்' மும் nonstop பா சப்ளை பண்ணுலே !!! ஆனா ஏதாசும் பொண்ணுங்க க்ராஸ் பண்ணுனா மறைச்சுக்குங்க சரியா ? ;))))

said...

// தேவ் | Dev said...

:)))))

மா மன்னார் அன்ட் கோ கோவா பிராஞ்ச் ஓப்பன் பண்றோம்.. ஏலே பாண்டி அந்தப் புள்ள மெயில் ஐடி என்னலே...
சீக்கிரம் விசாரிலே..//

வாங்க தேவண்ணா :)))))
பீரோட ப்ராஞ்ச்சை சேர்த்து ஓபன் பண்றோம் !!! மயிலுகு ஏதுங்க மெயிலு !! எல்லாம் கோவாவுக்கு ரயிலுல ஏறிபோறப்போ பார்த்துகிடலாம் ;)))

//காலையிலே ஹிண்டு பார்த்தீயாக்கும்?//

ஆஹா ஹிண்டுக்காரங்க வேற நம்மகிட்டே போட்டிக்கு வந்துட்டாங்களா ?? நம்ம பேட்டை டீக்கடையிலே எப்படீண்ணே ஹிண்டு பேப்பர் படிக்க முடியும் ?? :))))

said...

//தணிக்கை குழு said...
//சீக்கிரம் ப்ளூபிரிண்ட் ரெடிபண்ணுங்கப்பூ //

ப்ளூ பிரிண்டோட இருந்தால் சரி!//

ப்ளூ எல்லாம் ப்ரிண்டோட மட்டும்தான் இருக்குமுங்கோ !! ;))))

said...

//ஆனா ஏதாசும் பொண்ணுங்க க்ராஸ் பண்ணுனா மறைச்சுக்குங்க சரியா //

காத்துக் கெடக்குறதே அடுத்த பதிவுல வர்ற பொண்ணுங்களைப் பார்க்கத்தான்.

ஆரம்பத்துல நல்ல புள்ளைங்களாத்தான் இருந்தோம். ஜொள்ளுப் பேட்டைக்குள்ள அடிக்கடி வந்து இப்படி ஆயிட்டோம்.

ஹிஹிஹிஹி...

said...

பாண்டி!! கவனிச்சியா ? இல்லியானவ பார்த்தா லேசா தீபா சாயல் தெரியுதே என்ன நெனைக்கிறே நீ ?? ;)

said...

//கதிர் said...
பாண்டி!! கவனிச்சியா ? இல்லியானவ பார்த்தா லேசா தீபா சாயல் தெரியுதே என்ன நெனைக்கிறே நீ ?? ;) //

வாடா கதிர் :))
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் போயாம் :))வேற என்ன சொல்ல ?:))

said...

இந்தப் பக்கம் எப்ப வந்தாலும் குளு குளுன்னே இருக்குதே!

வற்றாத ஜொள்ளாறா?
இல்லை வாலிபத்தின் கோளாறா?

said...

பாண்டிண்ணே,

எப்பிடிண்ணே ஒங்களுக்கு மட்டும் இப்பிடியெல்லாம் ஆராய்ச்சியெல்லாம் பண்ணத் தோணுது.... :-)))

(ஆல் இன் ஆல் அழகுராசா'கிட்டே கோமுட்டி தலையன் கேட்கிறமாதிரியே இருக்கா!)

said...

எலேய் பாண்டி! விட்டா பி.எச்.டியே பண்ணிடுவ போல???

அம்மாடியோவ்... முடியல... :-)

said...

//ஆவி அண்ணாச்சி said...
இந்தப் பக்கம் எப்ப வந்தாலும் குளு குளுன்னே இருக்குதே!

வற்றாத ஜொள்ளாறா?
இல்லை வாலிபத்தின் கோளாறா? //

வாங்க ஆவி அண்ணாச்சி ;)))))
வற்றாத ஜொள்ளு அருவி மாதிரி கொட்டுறதே குளுகுளுன்னு இருக்குறதுக்கு காரணங்க அண்ணாச்சி :)))

said...

எங்கள் தலைவியின் படத்தை உலகங்காணச் செய்த ஜொள்ளுப்பாண்டி அவர்களுக்கு, இன்று முதல், சென்னைப் பேரவையின் தலைவர் பொறுப்புக் கொடுக்கப் படுகிறது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவன்,
தலைவர்,
இலியானா பேரவை,
அமெரிக்கா.

said...

//ராம் said...
பாண்டிண்ணே,

எப்பிடிண்ணே ஒங்களுக்கு மட்டும் இப்பிடியெல்லாம் ஆராய்ச்சியெல்லாம் பண்ணத் தோணுது.... :-)))//

வாங்க ரம் sorry ராம் தம்பி ;)))
என்னா இது ?இளந்தாரிப்பசங்க என்ன பண்ணுவோம்னு உங்களுக்கு தெரியாதா என்ன ?? ;) அட சும்மா சொல்லுதேன் :))

//
(ஆல் இன் ஆல் அழகுராசா'கிட்டே கோமுட்டி தலையன் கேட்கிறமாதிரியே இருக்கா!) //

ஆஹா நானெல்லாம் ஆல் இன் ஆல் அழகுராசா இல்லீங்கண்ணா அதுக்குன்னு நம்ம அண்ணன் ஒருத்தர் இருக்காரே தெரியாதுங்களா ?? :)))))

said...

//jayanthijj@gmail.com said...
எலேய் பாண்டி! விட்டா பி.எச்.டியே பண்ணிடுவ போல???

அம்மாடியோவ்... முடியல... :-) //

வாங்க வாங்க இம்சையக்கா :)))
பிஎச்டியா ? அப்படீன்னா என்னாங்க ? ஏதோ என்னோட சின்ன மூளைக்கு தோணுனதுதாங்க :))) என்ன முடியலையா ? ஏலே மொக்கராசு நம்ம இம்சையக்காவுக்கு ஒரு கோலிசோடா குடுலேய் !! :)))))))

said...

வா ஜொள்ளு வா...
நான் எத்தனை தடவை சொன்னேன் இலியானா சூப்பர்னு.. அப்ப எல்லாம் கண்டுக்காம விட்டுட்ட...

சரி 20 ரூபா செலவானா பரவாலனு இந்த படம் பாரு "தேவதாஸு". அப்பறம் நீ எப்பவுமே இலியானா ஃபேன் தான் ;)

படத்துல புரிஞ்சிக்க எதுவுமே இல்லை. இலியானாவை மட்டும் பாரு போதும் ;)

சரி.. தமண்ணா, அனுஷ்கா எல்லாம் பாரு ;) (அனுஷ்கா விக்ரமார்க்குடு படத்துல சூப்பரா இருப்பா ;)) இப்ப புரியுதா நான் ஏன் தெலுகு படம் பாக்கறேனு ;)

அப்பறம்.. உன் கேள்வி சூப்பரு...

said...

//ஜி said...
எங்கள் தலைவியின் படத்தை உலகங்காணச் செய்த ஜொள்ளுப்பாண்டி அவர்களுக்கு, இன்று முதல், சென்னைப் பேரவையின் தலைவர் பொறுப்புக் கொடுக்கப் படுகிறது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவன்,
தலைவர்,
இலியானா பேரவை,
அமெரிக்கா. //

ஆஹா வாங்க ஜி வாங்க :))))))))))))

அட என்னாங்க நீங்கதான் தலைவருன்னு சொல்லவேயில்லை. கொடுட்த்தே கொடுத்தீங்க வெறும் சென்னைக்கு மட்டும்தானா நான் ?? என் தானையதலைவி ( Retired) நமிதாவையே கஷ்டப்பட்டு தூக்கி எறிந்துவிட்டு அம்மணி இலியானாவிற்கு காவடி தூக்கீயிருக்கிறேனென்றால் கொஞ்சம் யோசிச்சு பார்த்து பதவிய தாங்கண்ணா ;)))))))

said...

//வெட்டிப்பயல் said...
வா ஜொள்ளு வா...
நான் எத்தனை தடவை சொன்னேன் இலியானா சூப்பர்னு.. அப்ப எல்லாம் கண்டுக்காம விட்டுட்ட...//

வாய்யா வெட்டி ;))))
ஐயகோ நீ சொன்னப்போ எல்லாம் கண்டுகிடாம விட்டது தப்புதேன் :))

//சரி 20 ரூபா செலவானா பரவாலனு இந்த படம் பாரு "தேவதாஸு". அப்பறம் நீ எப்பவுமே இலியானா ஃபேன் தான் ;)

படத்துல புரிஞ்சிக்க எதுவுமே இல்லை. இலியானாவை மட்டும் பாரு போதும் ;)//

ஹிஹிஹிஹிஹி இதயவேற சொல்லனும்மா ?? தெலுகு நாக்கு கொறச்சு தெலுசு ;)))

//சரி.. தமண்ணா, அனுஷ்கா எல்லாம் பாரு ;) (அனுஷ்கா விக்ரமார்க்குடு படத்துல சூப்பரா இருப்பா ;)) இப்ப புரியுதா நான் ஏன் தெலுகு படம் பாக்கறேனு ;)//

ஆஹா ஆஹா வெட்டி!!! ஆரக்கிளுகே அல்வா கொடுக்குற டேட்டாபேஸே!!! எங்க மக்கா இம்பூட்டு தகவலு உன்கிட்ட இருந்து?? இப்படிப்படவுகள தானே நான் தேடோதேடுன்னு தேடிகிட்டு இருக்கேன்.பாக்குறேன் பாக்குறேன் !

//அப்பறம்.. உன் கேள்வி சூப்பரு... //

ஹிஹிஹிஹிஹி ரொம்ப தேங்ஸு !!!

said...

பாண்டி..இலியான போட்டோ போட்டு ஒரு 14 ஜென்மத்துக்கு புண்ணியம் தேடிட்டீங்க... :-)

NDF (Namida Defence Force) கலைக்கப்பட்டு ISF (Ileana suicidal Force) ஆ மாத்தியாச்சு... :-)

said...

இப்பத்தேன் புரியுது எதுக்கும் நம்ம வெட்டி மாஞ்சு மாஞ்சு தெலுங்கு படம் பார்கறாருனு...இனிமே பாத்தா தெலுங்கு படம் மட்டும் தான் அதுவும் இலியான நடிச்ச படம் மட்டும் தான்
:-)

said...

//Syam said...
பாண்டி..இலியான போட்டோ போட்டு ஒரு 14 ஜென்மத்துக்கு புண்ணியம் தேடிட்டீங்க... :-)//

வாங்க ஷ்யாம் வாங்க :))
ஆஹா எனக்கு 14 ஜென்மமா ??? :)))))

//NDF (Namida Defence Force) கலைக்கப்பட்டு ISF (Ileana suicidal Force) ஆ மாத்தியாச்சு... :-) //

அட என்னா ஒரு வேகம் என்னா ஒரு ஒத்த சிந்தனை :)) மக்களே இலியானாவுக்கு இப்பூட்டு ஆதராவா ??:))) சூப்பர் பேரு போங்க ISF ;))))

said...

//
ஆஹா ஆஹா வெட்டி!!! ஆரக்கிளுகே அல்வா கொடுக்குற டேட்டாபேஸே!!! எங்க மக்கா இம்பூட்டு தகவலு உன்கிட்ட இருந்து?? இப்படிப்படவுகள தானே நான் தேடோதேடுன்னு தேடிகிட்டு இருக்கேன்.பாக்குறேன் பாக்குறேன் !//

ஜொள்ளு,
எல்லாம் இங்க வந்ததுக்கப்பறம்தான் ;)

சரி,
போக்கிரி (இலியானா) வீடீயோ சாங்ஸ் கிடைச்சா பாரு... அப்பறம் 'சூப்பர்' வீடியோ சாங்ஸ்... அப்பறம் சத்ரபதி வீடியோ சாங்ஸ் (ஷ்ரியா), அத்தடு (த்ரிஷா), ஷ்ரியா சந்தோஷம்ல கூட நல்லா இருப்பா. இரு இன்னும் பொறுமையா யோசிச்சி நிறைய சொல்றேன் ;)

said...

//Syam said...
இப்பத்தேன் புரியுது எதுக்கும் நம்ம வெட்டி மாஞ்சு மாஞ்சு தெலுங்கு படம் பார்கறாருனு...இனிமே பாத்தா தெலுங்கு படம் மட்டும் தான் அதுவும் இலியான நடிச்ச படம் மட்டும் தான்
:-) //

அட ஆமாங்க ஷ்யாம் இந்த வெட்டி இதையபத்தி லேசா கொளுத்தி போட்டிருக்கலாமில்லே ?? ;))) வெட்டி வெளியில வந்து பதில் சொல்லு :)))))

இப்படி இலியனா ஆடிக்கிட்டு இருக்குறப்போ நம்ம வெட்டி எந்திருச்சு போனா அப்புறன் ஏன் கொலிவெறி கூச்சல் போட மாட்டாங்க ??;))))

said...

//அட ஆமாங்க ஷ்யாம் இந்த வெட்டி இதையபத்தி லேசா கொளுத்தி போட்டிருக்கலாமில்லே ?? ;))) வெட்டி வெளியில வந்து பதில் சொல்லு :)))))
//
பல தடவை சொல்லியாச்சு ;)

//
இப்படி இலியனா ஆடிக்கிட்டு இருக்குறப்போ நம்ம வெட்டி எந்திருச்சு போனா அப்புறன் ஏன் கொலிவெறி கூச்சல் போட மாட்டாங்க ??;))))//
அது வேற மேட்டர்பா... படத்துல பாட்டுல மட்டும் தான் ஹீரோயின்ஸ் வருவாங்க. அது மட்டும் பார்த்தா போதும்...


பொம்மரில்லு ஜெனிலியா சூப்பர்...
போயி தியேட்டர்லயே பாக்கலாம் :-)

said...

//வெட்டிப்பயல் said...
//அட ஆமாங்க ஷ்யாம் இந்த வெட்டி இதையபத்தி லேசா கொளுத்தி போட்டிருக்கலாமில்லே ?? ;))) வெட்டி வெளியில வந்து பதில் சொல்லு :)))))
//
பல தடவை சொல்லியாச்சு ;)//

அப்படியா ?? அப்போ யாரோ விஷமிகளால் அது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம்னு நெனைக்கிறேன் ;))))

//
இப்படி இலியனா ஆடிக்கிட்டு இருக்குறப்போ நம்ம வெட்டி எந்திருச்சு போனா அப்புறன் ஏன் கொலிவெறி கூச்சல் போட மாட்டாங்க ??;))))//
அது வேற மேட்டர்பா... படத்துல பாட்டுல மட்டும் தான் ஹீரோயின்ஸ் வருவாங்க. அது மட்டும் பார்த்தா போதும்...//

ஓ அதுவேற மேட்டரா :)) ஆமா பாட்டுலே மட்டும்தான் வருவாங்கள
:(( அதான் பாட்டு சிடி வாங்க பார்த்தா போதும்னியளா :)))


//பொம்மரில்லு ஜெனிலியா சூப்பர்...
போயி தியேட்டர்லயே பாக்கலாம் :-)//

திரும்ப திரும்ப உன் டேட்டாபேஸ் திறமை என்னைய மெய்சிலிர்ர்க வைக்குதே என்னா பண்ணுவேன் நான்?? ஜெனிலியா அனுஷ்க்கா தாமண்ணா இவர்களுடன் புத்தம்புத்திய ஜிஞ்சர் பேபி இலியானாவும் :))) ம்ம்ம்ம்ம் எத்தனையதான் பார்குறது வெட்டி :)))) சுகமான சுமைகள்::))))

said...

//ஓ அதுவேற மேட்டரா :)) ஆமா பாட்டுலே மட்டும்தான் வருவாங்கள
:(( அதான் பாட்டு சிடி வாங்க பார்த்தா போதும்னியளா :)))//
ஆமாம் ஜொள்ளு.. படத்துல அவுங்க சும்மா அப்பப்ப வருவாங்க அவ்வளவுதான் :-)

//திரும்ப திரும்ப உன் டேட்டாபேஸ் திறமை என்னைய மெய்சிலிர்ர்க வைக்குதே என்னா பண்ணுவேன் நான்?? ஜெனிலியா அனுஷ்க்கா தாமண்ணா இவர்களுடன் புத்தம்புத்திய ஜிஞ்சர் பேபி இலியானாவும் :))) ம்ம்ம்ம்ம் எத்தனையதான் பார்குறது வெட்டி :)))) சுகமான சுமைகள்::))))//

என்ன ஜொள்ளு இதுக்கே நீ இப்படி ஃபீல் பண்ணா நான் என்ன பண்ணுவேன்? இன்னும் நிறைய இருக்கு அப்பப்ப உனக்கு சொல்றேன்.. அப்பறம் வீட்டுக்கு போனதுக்கப்பறம் எல்லாத்துக்கும் லிங் அனுப்பறேன் ;)

said...

//திரும்ப திரும்ப உன் டேட்டாபேஸ் திறமை என்னைய மெய்சிலிர்ர்க வைக்குதே என்னா பண்ணுவேன் நான்?? //

இம்பர்மேஷன் ஈஸ் த வெல்த்!
:))

said...

// ஜொள்ளுப்பாண்டி said...
ஆஹா வாங்க ஜி வாங்க :))))))))))))

அட என்னாங்க நீங்கதான் தலைவருன்னு சொல்லவேயில்லை. //

இல்ல சும்மாவா!. லேப்டாப் வால்பேப்பர்ல இந்த புள்ள படத்தத்தான் போட்டிருக்கேன். காலைல கண்ணு முழிக்கிறதுக்கு முன்னாடி, லேப்டாப்ப ஓபன் பண்ணி இலியானாவ பாத்ததுக்கப்புறம்தான் பல்லு வெளக்கவே போவேன்னா பாத்துக்கங்களேன்.

//கொடுட்த்தே கொடுத்தீங்க வெறும் சென்னைக்கு மட்டும்தானா நான் ?? என் தானையதலைவி ( Retired) நமிதாவையே கஷ்டப்பட்டு தூக்கி எறிந்துவிட்டு அம்மணி இலியானாவிற்கு காவடி தூக்கீயிருக்கிறேனென்றால் கொஞ்சம் யோசிச்சு பார்த்து பதவிய தாங்கண்ணா ;))))))) //

ஏற்கனவே என்னோட தலைவர் போஸ்டுக்கு வெட்டி போட்டி போட்டுட்டு இருக்காரு. அவர கொஞ்சம் கவனிச்சீங்கன்னா, உங்களுக்கு இந்தியப் பேரவை தலைவர் போஸ்ட்தான்.

said...

பாண்டி எப்படிப்பா எப்படி.. அவன் அவன் ஆராய்ச்சி பண்ண தலைப்பே இல்லைன்னு மண்டை காஞ்சிகிட்டு இருக்கான் நீ அசால்டா தலைப்பு புடிச்சி ஆராய்ச்சி பண்ணிட்டு போயிட்டே இருக்க ..

said...

//வெட்டிப்பயல் said...
//திரும்ப திரும்ப உன் டேட்டாபேஸ் திறமை என்னைய மெய்சிலிர்ர்க வைக்குதே என்னா பண்ணுவேன் நான்?? ஜெனிலியா அனுஷ்க்கா தாமண்ணா இவர்களுடன் புத்தம்புத்திய ஜிஞ்சர் பேபி இலியானாவும் :))) ம்ம்ம்ம்ம் எத்தனையதான் பார்குறது வெட்டி :)))) சுகமான சுமைகள்::))))//

என்ன ஜொள்ளு இதுக்கே நீ இப்படி ஃபீல் பண்ணா நான் என்ன பண்ணுவேன்? இன்னும் நிறைய இருக்கு அப்பப்ப உனக்கு சொல்றேன்.. அப்பறம் வீட்டுக்கு போனதுக்கப்பறம் எல்லாத்துக்கும் லிங் அனுப்பறேன் ;) //

அட ஒரு பேச்சுக்கு சொன்னேன் வெட்டி என்னா இது நாமெல்லாம் மாரதான் ஜொள்ஸ்ன்னு அல்லாருக்கும் தெரியாதா என்னா ? ;))) சீக்கிரம் அனுப்புங்க :))

said...

// நாமக்கல் சிபி said...
//திரும்ப திரும்ப உன் டேட்டாபேஸ் திறமை என்னைய மெய்சிலிர்ர்க வைக்குதே என்னா பண்ணுவேன் நான்?? //

இம்பர்மேஷன் ஈஸ் த வெல்த்!
:)) //

ஆமாங்க சிபி :)))
என்னா ஒரு இன்பர்மேசன் எனக்குத் தகுந்த மாதிரியே!! வெட்டி வாழ்க ! :))

said...

//Syam said...
இப்பத்தேன் புரியுது எதுக்கும் நம்ம வெட்டி மாஞ்சு மாஞ்சு தெலுங்கு படம் பார்கறாருனு...//

ஷ்யாம் அதிலே ஏதோ இருக்கு போல இருக்கே ;))) வெட்டி எவரந்தி ஆ தெலுகு அம்மாயி?? சும்ம செப்பண்டி! எந்துக்கு வெக்கம் ??;))))))

said...

//ஜி said...
// ஜொள்ளுப்பாண்டி said...
ஆஹா வாங்க ஜி வாங்க :))))))))))))

அட என்னாங்க நீங்கதான் தலைவருன்னு சொல்லவேயில்லை. //

இல்ல சும்மாவா!. லேப்டாப் வால்பேப்பர்ல இந்த புள்ள படத்தத்தான் போட்டிருக்கேன். காலைல கண்ணு முழிக்கிறதுக்கு முன்னாடி, லேப்டாப்ப ஓபன் பண்ணி இலியானாவ பாத்ததுக்கப்புறம்தான் பல்லு வெளக்கவே போவேன்னா பாத்துக்கங்களேன்.//

அட அப்படியா ஜி ??:))) இப்படியொரு ரசிகரா!! அப்போ தலைவரா இருக்க எல்லா தகுதியும் இருக்குங்கோ ;)))

//ஏற்கனவே என்னோட தலைவர் போஸ்டுக்கு வெட்டி போட்டி போட்டுட்டு இருக்காரு. அவர கொஞ்சம் கவனிச்சீங்கன்னா, உங்களுக்கு இந்தியப் பேரவை தலைவர் போஸ்ட்தான். //

அட வெட்டியோட ரேஞ்சே தனிங்க ஜி !! அவருக்கு இல்லியானா ஒரு துளி கடலளவு டேட்டாபேஸ் கிங் ஆச்சே !! என்ன வெட்டி நான் சொல்றது சரிதானே ?? ;))

said...

//சந்தோஷ் said...
பாண்டி எப்படிப்பா எப்படி.. அவன் அவன் ஆராய்ச்சி பண்ண தலைப்பே இல்லைன்னு மண்டை காஞ்சிகிட்டு இருக்கான் நீ அசால்டா தலைப்பு புடிச்சி ஆராய்ச்சி பண்ணிட்டு போயிட்டே இருக்க ..//

:))) வாங்க சந்தோஷ் :)))
எல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளங்களோட ஆசீர்வாதம் தாங்க :)))

said...

போட்டாக்காக தலைப்பா..

தலைப்புக்காக போட்டாவா

said...

ஜொள்ளு,
உனக்காக இதோ...

இது ஜொள்ளு மாதிரி மக்களுக்கு மட்டுமே... பாத்துட்டு யாரும் ஃபீல் பண்ண கூடாது ;)

http://www.youtube.com/watch?v=G9k9r-td8vE
அப்படியே சைட்ல வர பாட்டு எல்லாம் பாத்துக்கோ ;)

http://www.youtube.com/results?search_query=vikramarkudu
(இதுலயும் எல்லா சீனையும் பாத்துக்கோ)

http://www.youtube.com/watch?v=LYx9WGLf6LY

http://www.youtube.com/watch?v=1hLTSqzwR5s

என்ஜாய்...

said...

//
அட வெட்டியோட ரேஞ்சே தனிங்க ஜி !! அவருக்கு இல்லியானா ஒரு துளி கடலளவு டேட்டாபேஸ் கிங் ஆச்சே !! என்ன வெட்டி நான் சொல்றது சரிதானே ?? ;)) //

ஆஹா வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் ;)

said...

//மங்கை said...
போட்டாக்காக தலைப்பா..

தலைப்புக்காக போட்டாவா //

வாங்க மங்கை :)))
என்ன மங்கை கேள்வி இது ? :(( நாந்தேன் தெளிவா சொல்லு இருகேன்லே ? ;))

இங்க படிச்சுபாருங்க :))

"என்னோட பரிதாபமான நெலமையா பார்த்துத்தாங்க கடவுளே இந்த அம்மாயி போட்டோவ கண்ணுலே காட்டுணாரு."

said...

//வெட்டிப்பயல் said...
ஜொள்ளு,
உனக்காக இதோ...

இது ஜொள்ளு மாதிரி மக்களுக்கு மட்டுமே... பாத்துட்டு யாரும் ஃபீல் பண்ண கூடாது ;)//

பாட்டு சும்ம 'கும்'மு கெளப்புது வெட்டி ரொம்ப டேங்ஸ் :)))

said...

ஜொள்ளு அண்ணாச்சி !!!
ஒரு இலியானா படத்தை போட இத்தனை பெரிய பில்டப்பு.. இது உஙகளுக்கே நல்லா இருக்கா??
சே !! பசங்க எல்லாம் ரொம்ப கெட்டு போய்டாங்கப்பா!!!

said...

//வெட்டிப்பயல் said...
//
அட வெட்டியோட ரேஞ்சே தனிங்க ஜி !! அவருக்கு இல்லியானா ஒரு துளி கடலளவு டேட்டாபேஸ் கிங் ஆச்சே !! என்ன வெட்டி நான் சொல்றது சரிதானே ?? ;)) //

ஆஹா வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் ;) //

ஆஹா வெட்டி கேப்புலே கெடா வெட்டீட்டீயளே!! நான் வசிஷ்டரா ?? :))))

said...

//dubukudisciple said...
ஜொள்ளு அண்ணாச்சி !!!
ஒரு இலியானா படத்தை போட இத்தனை பெரிய பில்டப்பு.. இது உஙகளுக்கே நல்லா இருக்கா??//

வாங்க வாங்க சுதாக்கா :)))
என்ன இப்படி கேட்டுபுட்டீக ?? ஒரு இலியானாதான் ஆனா அவுக தொண்டர்படையா பார்த்தீயளா ?? :)) . எங்க இல்லியானாவுக்கு என்ன கொறச்சல்? dress ஐ தவிர ;)))

//சே !! பசங்க எல்லாம் ரொம்ப கெட்டு போய்டாங்கப்பா!!! //

ஹிஹிஹிஹிஹி ஏன்னா இது வாலிப வயசு கண்டுகிடாதீங்கக்கா :)))))

said...

ட்ரெஸ்ஸு கொறச்சலா இருந்தா தானே நீங்க இப்படி ப்ளாக்ல எல்லாம் போட்டு அவங்க புகழ் பரப்ப வசதிய இருக்கும் .. அதுனால தான் கொறச்சல்...இல்லாட்டி நீங்க எல்லாம் திரும்பி கூட பார்க்க மாட்டீங்கல்ல!!!

said...

ஆஹா!! ஜொள்ளு... அப்டியே குமுதம் படிக்கறாப்டியே இருக்கு உங்க வலைப்பூ.. ரேட்டிங் என்ன இப்போ?

said...

//dubukudisciple said...
ட்ரெஸ்ஸு கொறச்சலா இருந்தா தானே நீங்க இப்படி ப்ளாக்ல எல்லாம் போட்டு அவங்க புகழ் பரப்ப வசதிய இருக்கும் .. அதுனால தான் கொறச்சல்...இல்லாட்டி நீங்க எல்லாம் திரும்பி கூட பார்க்க மாட்டீங்கல்ல!!! /

அட என்னாங்க சுதாக்கா இப்படி சொல்லிபுட்டீக :((. அவங்க மொகதுல தெரியுது பாருங்க ஒரு ஜொள்ளீக கலை கவனிக்கலைய நீங்க ?? ;)))))))

said...

//கவிப்ரியன் said...
ஆஹா!! ஜொள்ளு... அப்டியே குமுதம் படிக்கறாப்டியே இருக்கு உங்க வலைப்பூ.. ரேட்டிங் என்ன இப்போ?//

வாங்க கவிப்ரியன் :))
இப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுபேத்தியே புல்லரிக்க வைக்குறீயளே :)))) ஆமா ரேடிங்கா ?? அப்படின்னா என்னாங்க ?

said...

//ஆமா ரேடிங்கா ?? அப்படின்னா என்னாங்க ?
//

ரேடிங்க்னா தெரியாதா(ம்)?

அதாம்பா! ஒரு மணி நேரத்துக்கு இவ்ளோ, ரெண்டு மணி நேரத்துக்கு இவ்ளோன்னு சொல்லுவமே!

லோக்கல்னா சீப்பா ஸ்லோவா இருக்கும். பிராண்டெட்னா கொஞ்சம் காஸ்ட்லி. ஆனா ஸ்பீடு பக்காவா இருக்கும்.

எதுக்குப்பா பிரவுசிங்க் செண்டர்லாம் போயிக்கினு. பேசாம வீட்டுலயே ஒரு நெட் கணெக்ஷன் வாங்கிக்கோ!

said...

//ஏலே மொக்கராசு !!! அந்த நமீதா போர்டை துக்கி கடாசிட்டு நம்ம ‘ இலியானா ‘ போர்டை எடுத்து மாட்டுலே !!!//

இது டாப்பு. ஐ லைக் இட் மா. கெக்க பிக்கேன்னு சிரிச்சிட்டு இருக்கேன் தெரியுமா?
:)

said...

//பிஸினஸ் மேன் said...
//ஆமா ரேடிங்கா ?? அப்படின்னா என்னாங்க ?
//

ரேடிங்க்னா தெரியாதா(ம்)?

அதாம்பா! ஒரு மணி நேரத்துக்கு இவ்ளோ, ரெண்டு மணி நேரத்துக்கு இவ்ளோன்னு சொல்லுவமே!

லோக்கல்னா சீப்பா ஸ்லோவா இருக்கும். பிராண்டெட்னா கொஞ்சம் காஸ்ட்லி. ஆனா ஸ்பீடு பக்காவா இருக்கும்.

எதுக்குப்பா பிரவுசிங்க் செண்டர்லாம் போயிக்கினு. பேசாம வீட்டுலயே ஒரு நெட் கணெக்ஷன் வாங்கிக்கோ! //

வாங்க பிஸினெஸ் மேன் ;)))
என்னாங்க ஏதோன்னு நெனசா எதோ சொல்றீங்க ;))) இதுதான் ரேட்டிங்கா ?? நமக்கு தெரியாம போச்சே ;)))

said...

//சீக்கிரம் ப்ளூபிரிண்ட் ரெடிபண்ணுங்கப்பூ :)))//

நம்ம கொடியைப் பறக்க வுடறீயேப்பு. நல்லாரு. அடுத்தது ரியலைசேஷனா?
:)

said...

//கைப்புள்ள said...
//ஏலே மொக்கராசு !!! அந்த நமீதா போர்டை துக்கி கடாசிட்டு நம்ம ‘ இலியானா ‘ போர்டை எடுத்து மாட்டுலே !!!//

இது டாப்பு. ஐ லைக் இட் மா. கெக்க பிக்கேன்னு சிரிச்சிட்டு இருக்கேன் தெரியுமா?//

ஹஹஹா வாங்க தல 'கைப்பூ' :))))
ஹையோ எங்க தல சிரிக்குதே !!! எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா தல ! உங்களையே நான் சிரிக்க வச்சுட்டேன் :)) புதியன புகுதலும் பழையன கழிதலும் வாழ்கையிலே ஜகஜம்னு சொன்னது நீங்கதானே;))))

said...

எலேய்,

என்னையும் "சிந்தி"க்க வைச்சிட்டியேலே!

அடுத்தாப்புல அண்டங்காக்க கொண்டக்காரினு எதுனா டவுட்டு வந்துறபோகுது!

இருந்தாலும் சொல்றேன் "போட்டோ" நல்லா எடுத்துருக்கானுங்க!

said...

//கைப்புள்ள said...
//சீக்கிரம் ப்ளூபிரிண்ட் ரெடிபண்ணுங்கப்பூ :)))//

நம்ம கொடியைப் பறக்க வுடறீயேப்பு. நல்லாரு. அடுத்தது ரியலைசேஷனா?//

ஆஹா தல இங்கிலிபீசுலேலாம் என்னமோ பேசுதே :)) என்னா தல பேட்டைக்கு புரியர மாதிரி செப்பண்டி :))

said...

// தம்பி said...
எலேய்,
என்னையும் "சிந்தி"க்க வைச்சிட்டியேலே!
அடுத்தாப்புல அண்டங்காக்க கொண்டக்காரினு எதுனா டவுட்டு வந்துறபோகுது!
இருந்தாலும் சொல்றேன் "போட்டோ" நல்லா எடுத்துருக்கானுங்க! //

வாங்க தம்பியண்ணா ;)))
அப்படியெல்லாம் டவுட்டு வந்துடான்னு நெனைக்கிறேன் ;)))
போட்டோ நல்லா எடுக்கறது எடுக்கட்டும் ஆனா நிக்கிறது யாரு எங்க இல்லியானவாச்சே அதான் எல்லாமே தூக்கலா தெரியுது !! :)))

said...

இதை ஒரு ginger eating monkey aka இஞ்சி தின்ன குரங்கு சொல்லுதே!!!!

said...

// வாங்க வாங்க இம்சையக்கா :)))
பிஎச்டியா ? அப்படீன்னா என்னாங்க ? ஏதோ என்னோட சின்ன மூளைக்கு தோணுனதுதாங்க :))) //

எலேய் ஜொள்ளு தம்பி உன்னோடது சின்ன மூளை... அதை வேற நாங்க நம்பனுமாக்கும்!!!

நான் என்னமோ தலை முழுசும் ஜொள்ளு தான் இரூக்குன்ல நெனச்சுட்டு இருந்தேன்

said...

Dr.Jollupaandi ;) ammu

said...

ஜொள்ளண்ணே!

ஜொள்ளு விடும்போது கண்ணக்கூட மறச்சுடுமா என்ன? இஞ்ஜியப் பாருங்கண்ணே சும்மா பொன் கலருல மினுமினுப்பா,ஒரு பரந்த பகுதி இடை இடையே கொஞ்சம் slimஆ குறுகி பிறகு 'சொய்யாங்'குன்னு அகலமா பொன்னி நதி மாதிரி ஏகப்பட்ட வளைவுகளோட மனசை கிறங்கடிக்குமண்ணே! நா இஞ்ஜியத்தான் சொல்லுறேன். அதயெல்லாம் ரசிக்க ஒரு கவித்தனமான மனசு வேணுண்ணே! சும்மா ஜொள்ளு விட்டுகிட்டே இருந்தா போருமா!

'இல்லியானா! இந்த உலகே வெறுக்கும்
நீ இல்லியேன்னா!

said...

//ஜொள்ளுப் பேச்சி said...
இதை ஒரு ginger eating monkey aka இஞ்சி தின்ன குரங்கு சொல்லுதே!!!! //

பேச்சி!!!
இதெல்லாம் நெம்ப ஓவரா தெரியலே ;))) சரி சரி என்னமோ சொல்லீட்டு போங்க !! :))

said...

//இம்சை அரசி said...
// வாங்க வாங்க இம்சையக்கா :)))
பிஎச்டியா ? அப்படீன்னா என்னாங்க ? ஏதோ என்னோட சின்ன மூளைக்கு தோணுனதுதாங்க :))) //

எலேய் ஜொள்ளு தம்பி உன்னோடது சின்ன மூளை... அதை வேற நாங்க நம்பனுமாக்கும்!!!

நான் என்னமோ தலை முழுசும் ஜொள்ளு தான் இரூக்குன்ல நெனச்சுட்டு இருந்தேன் //

வாங்க இம்சையக்கா ;)))
என்னாது என் தலை முழுசும் ஜொள்ளா????? :)))))) இல்லை இல்லவே இல்லை கொஞ்சம் லொள்ளும் இருக்குங்கோ ;))))

said...

//Anonymous said...
Dr.Jollupaandi ;) ammu //

வாங்க அம்மு :))))))
ஆஹா யருங்க நீங்க எனக்கு டாக்டர் பட்டமெல்லாம் கொடுத்டு இப்பூட்டு பெருமை படுத்தறீயளே ;)) அப்படியேக்கா உங்க பெயரையும் கொறச்சு செப்பண்டி :)) எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்த அம்மு வாழ்க !! ( நானே இப்படி சொல்லிகிட்டாத்தேன் உண்டு கண்டுக்காதீங்க ;)))

said...

//njsridhar said...
ஜொள்ளண்ணே!

ஜொள்ளு விடும்போது கண்ணக்கூட மறச்சுடுமா என்ன? இஞ்ஜியப் பாருங்கண்ணே சும்மா பொன் கலருல மினுமினுப்பா,ஒரு பரந்த பகுதி இடை இடையே கொஞ்சம் slimஆ குறுகி பிறகு 'சொய்யாங்'குன்னு அகலமா பொன்னி நதி மாதிரி ஏகப்பட்ட வளைவுகளோட மனசை கிறங்கடிக்குமண்ணே! நா இஞ்ஜியத்தான் சொல்லுறேன்.//

வாங்க Sridhar :))
என்னா ஒரு ரசிப்பு என்னா ஒரு லயிப்பு ;)) ஆமாங்கண்ணா கிறங்கடிங்கும்தாங்க :))

//அதயெல்லாம் ரசிக்க ஒரு கவித்தனமான மனசு வேணுண்ணே! சும்மா ஜொள்ளு விட்டுகிட்டே இருந்தா போருமா!//

போதாதுதாங்க!!! கவிதுவமான மனசெல்லாம் நம்ம கிட்டே கெடையாதுங்களே ;))))

said...

jollz எப்படி உங்களால் இப்படி எல்லாம் யோசிக்க முடிகின்றது?இதுதான் ஜொள்ளில் pHD என்று சொல்கின்றார்களோ?

said...

அண்ணச்சி!!!
உங்களோட இந்த பதிவோட தாக்கத்துல நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்!!! பார்த்துட்டு ஒரு பின்னுட்டம் போடுங்க பார்க்கலாம்!!

said...

//துர்கா said...
jollz எப்படி உங்களால் இப்படி எல்லாம் யோசிக்க முடிகின்றது?இதுதான் ஜொள்ளில் pHD என்று சொல்கின்றார்களோ? //

வாங்க துர்கா ;)))
அட நீங்க வேற !!! போங்க ரொம்ப வெட்கமா இருக்கு ;)))

said...

//dubukudisciple said...
அண்ணச்சி!!!
உங்களோட இந்த பதிவோட தாக்கத்துல நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்!!! பார்த்துட்டு ஒரு பின்னுட்டம் போடுங்க பார்க்கலாம்!! //

ஆஹா கெளம்பீட்டீங்களா ? ;))) எல்லா சந்தோசந்தேன் கலக்குங்க !! ;)))

said...

கடல ...கடல ...கடல ...கடல ...

இதுக்கு பெரு பின்னுட்ல கடலயா .....
இன்று கடலை படிக்க நன்றாக இருந்தது

said...

மஸ்டர் ...சில்லுனு ஒரு இஞ்சி டீ பொடுங்க....
மனசெல்லாம் இலியானாவா இருக்கு

said...

//சுந்தர் said...
கடல ...கடல ...கடல ...கடல ...

இதுக்கு பெரு பின்னுட்ல கடலயா .....
இன்று கடலை படிக்க நன்றாக இருந்தது //

வாங்க சுந்தரரே ;))))
ஆமா என்னாண்ணே சொல்றீங்க புரியலையே !!!

//மஸ்டர் ...சில்லுனு ஒரு இஞ்சி டீ பொடுங்க....
மனசெல்லாம் இலியானாவா இருக்கு//

இஞ்சிக்கு இஞ்சி டீயா ??? கலக்குங்க !! ;))))

said...

ஆமா ... இது கடலதான் ...வாசிக்க ... பாப்பையா மாதிரி ..

அவுக பின்னுட்டம் பொடுராக ... அதுக்கு , நம்ம ஆளு ... பின்னுட்டம் பொடுரான் ...
அவுக விடல ... திருப்பியும் பின்னுட்டம் பொடுராக ... இவன் விடல .. திருப்பி அடிக்கிறான் ...
அவுக விடல .. இன்னும் ரெண்டு பேர.. கூப்பிட்டு கிட்டு ... பின்னுட்டம் .... இவனுக்கு தாக்குபிடிக்க முடியுமானு தெரியல ... கூட்டாளிய கூப்பிடுரான் ,,,.. அவிங்க ...வந்துட்டாங்கிய..திருப்பி பின்னூட்டம் ...எல்லாரும் சேந்து ..

அவுகலால .. முடியல .. பாவம் ....
அவுக எதிர் பதிவு போடுராக ...
இதுக்கு என்ன பெரு சொல்ல ... கடலதான்... நல்ல கடல ...

பின்னுட்டர்கள் : திவ்யா, நாமக்கல் சிபி, ஜொள்ளுப்பாண்டி, வெட்டிப்பயல்,ஸ்யம்,சுதா,இம்சை அரசி ,

said...

//சுந்தர் said...
ஆமா ... இது கடலதான் ...வாசிக்க ... பாப்பையா மாதிரி ..

அவுக பின்னுட்டம் பொடுராக ... அதுக்கு , நம்ம ஆளு ... பின்னுட்டம் பொடுரான் ...
அவுக விடல ... திருப்பியும் பின்னுட்டம் பொடுராக ... இவன் விடல .. திருப்பி அடிக்கிறான் ...
அவுக விடல .. இன்னும் ரெண்டு பேர.. கூப்பிட்டு கிட்டு ... பின்னுட்டம் .... இவனுக்கு தாக்குபிடிக்க முடியுமானு தெரியல ... கூட்டாளிய கூப்பிடுரான் ,,,.. அவிங்க ...வந்துட்டாங்கிய..திருப்பி பின்னூட்டம் ...எல்லாரும் சேந்து ..

அவுகலால .. முடியல .. பாவம் ....
அவுக எதிர் பதிவு போடுராக ...
இதுக்கு என்ன பெரு சொல்ல ... கடலதான்... நல்ல கடல ...

பின்னுட்டர்கள் : திவ்யா, நாமக்கல் சிபி, ஜொள்ளுப்பாண்டி, வெட்டிப்பயல்,ஸ்யம்,சுதா,இம்சை அரசி , ///

அட சுந்தர் இதுதானா கடல ;)))) அவுக அல்லாரும் நம்ம பயபுள்ளகதான் மக்கா !! அல்லாரும் கூடி ஆளாளுக்கு ஓடிகிட்டாதானே நல்ல ஜாலியா இருக்கும் ;))) நீங்களும் வந்து ஆட்டதுலே ஒரு கை போடுறது ;)) எப்படி ?

said...

ஏங்க இலியான இஞ்சி இடுப்ப வலைபதிவுல போட்டு எனக்கு நல்லா திட்டு வாங்கி கொடுத்துட்டீங்க. நம்ம ஆளு கண்ணுல வேற இது மாட்டிடுச்சு :(
என்ன மாதிரி எத்தனை பேர் திட்டு வாங்கினாங்களோ !!!!

said...

//வாங்க துர்கா ;)))
அட நீங்க வேற !!! போங்க ரொம்ப வெட்கமா இருக்கு ;))) //
அய்யோ!Jollz உங்களுக்கு வெட்கமா?இது என்ன கொடுமை?Jollz நீங்கள் அதிகமாக பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்.வேண்டாம்.இது நல்ல இல்லை!

said...

எப்பிடினங்க உங்களால மட்டும் இப்பிடில்லாம் ????

(இதெல்லாம் ரொம்ப ஓவர்)

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா..என்னா அழகு..

இலியானாவுக்கு இடுப்பே இல்லியானா :-)

said...

இது உங்களுக்காகவே ..மறக்காம போய் பாருங்க ;)

http://thooyasbnp.blogspot.com/

நல்ல செய்தி ஒன்று காத்திருக்கின்றது :P

said...

//தூயா said...
எப்பிடினங்க உங்களால மட்டும் இப்பிடில்லாம் ????

(இதெல்லாம் ரொம்ப ஓவர்) //


வாங்க தூயா ;)))

உங்களாலும் முடியும் தூயா :))). இதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லீங்க தூயா இன்னும் பலது வரவேண்டி இருகு அதையெல்லாம் பார்த்திட்டு அப்புறம் முடுவெடுங்களேன் ;)))))

said...

// மு.கார்த்திகேயன் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா..என்னா அழகு..

இலியானாவுக்கு இடுப்பே இல்லியானா :-) //

வாங்க கார்த்தி ;))) நீங்க என்னாங்க கவிஞரா ? கவிதை ரேஞ்சிலே விமரசனம் இருக்கேன்னு கேட்டேங்கோ ;))))))

said...

//துர்கா said...
//வாங்க துர்கா ;)))
அட நீங்க வேற !!! போங்க ரொம்ப வெட்கமா இருக்கு ;))) //
அய்யோ!Jollz உங்களுக்கு வெட்கமா?இது என்ன கொடுமை?Jollz நீங்கள் அதிகமாக பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்.வேண்டாம்.இது நல்ல இல்லை! //

என்னாங்க துர்கா கொஞ்சம் இரக்கம் காட்ட மாட்டீயளா :((( இப்படி போட்டு பின்னியெடுக்குறீயளே!!!

said...

ஜொள்ளு,

இடையா அது இடையா, அது இல்லாதது போல் இருக்குது....ஆட்டோகிராப்ல கேப்பாரே ஒருத்தர் "இவிங்கள எல்லாம் பெத்தாய்ங்களா இல்ல செஞ்சாய்ங்களா?" :-).. (இது என் ஜொள்ளுங்க..)

said...

//நான் said...
ஜொள்ளு,

இடையா அது இடையா, அது இல்லாதது போல் இருக்குது....ஆட்டோகிராப்ல கேப்பாரே ஒருத்தர் "இவிங்கள எல்லாம் பெத்தாய்ங்களா இல்ல செஞ்சாய்ங்களா?" :-).. (இது என் ஜொள்ளுங்க..)//

வாங்க நான் :)))
என்னாங்க இப்படி கேட்டுபுட்டீக ?? ;)))) எல்லாம் பிரம்மா பண்ணுனதுங்க :))
ஆமா என்னாங்க பேரு நான் குல்ச்சானு ?? ;)) ( கோச்சுக்கதீங்க சும்மா ஒரு தமாசுக்கு ;))))

said...

தமிழுக்கு இலியானா நோ
http://tinyurl.com/y3o68q

said...

இடுப்ப பார்த்தா ஒரே இளிப்பா இருக்கு!! என்னை அடிக்கடி இளிக்க வைக்க வேண்டுகிறேன்...

said...

ஜொள்ளு,
இஞ்சி இடுப்புனா இஞ்சி ஷேப் இல்லை...
இஞ்சி கலர்...

சந்தேகம் தீர்ந்ததா???

said...

//Anonymous said...
தமிழுக்கு இலியானா நோ
http://tinyurl.com/y3o68q //

வாங்க அனானி :))
இந்த துன்பியலான செய்தியை படித்து நொந்தேன். சரி எங்கிருந்தாலும் என் தனய தலைவி கலைக்கு சேவையாற்றினால் போதும் ;))))

said...

//Anonymous said...
இடுப்ப பார்த்தா ஒரே இளிப்பா இருக்கு!! என்னை அடிக்கடி இளிக்க வைக்க வேண்டுகிறேன்... //

வாங்கண்ணா :))) அப்புட்டுதானே உங்க ஆசை ? நிறைவேத்தரதுக்கு நானிருகேன் கவலைய வுடுங்க !! :))

said...

//வெட்டிப்பயல் said...
ஜொள்ளு,
இஞ்சி இடுப்புனா இஞ்சி ஷேப் இல்லை...
இஞ்சி கலர்...

சந்தேகம் தீர்ந்ததா??? //

வாங்க வெட்டி :)))))))
ஆஹா இதுவல்லவோ அருஞ்சொற்பொருள் :))) சந்தேகம் தீந்ததுங்கண்ணா !! :))))

said...

93 comments..for a post that has no sense :P...uve yet to become a politian Jollupandi..

said...

//சுகன்யா ஷ்ரி said...
93 comments..for a post that has no sense :P...uve yet to become a politian Jollupandi.. //

அட வாங்க சுகன்யாக்கா :)))
எங்கடா கொஞ்சநாளா ஆளைக்காணோமேன்னு பார்த்தேன். ஆமா என்னாத்தங்க சென்ஸ் வேண்டி கெடக்கு ?? எல்லாம் உங்க ஆசீர்வாதம் இருந்தா என்னா வேணாலும் ஆகலாங்கோ !!! ;))))

ஆமா என்ன கொஞ்சநாளா எஸ்கேப் ஆய்ட்டீங்க ??

said...

jollu-அமப்பு.. ரொம்ப டென்சன் வீட்டுல ..அப்பா இதயம் எங்க வீட்டுல எல்லோரயும் பயமுடுத்திடுச்சு...அதனால் தான் ரொம்ப நாள ப்லொக் visiting வரல...
HAPPY NEW YEAR BY THE WAY..

said...

// சுகன்யா ஷ்ரி said...
jollu-அமப்பு.. ரொம்ப டென்சன் வீட்டுல ..அப்பா இதயம் எங்க வீட்டுல எல்லோரயும் பயமுடுத்திடுச்சு...அதனால் தான் ரொம்ப நாள ப்லொக் visiting வரல...
HAPPY NEW YEAR BY THE WAY.. //

புத்தாண்டு வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப தேங்ஸ் சுகன்யா !!

Wish you a very happy and Lovely Newyear !!

அடடா !! அப்பாவுக்கு இப்போ பரவாயில்லையா ? கவலைப்படாதீங்க சுகன்யா ஒன்றும் ஆகாது !!

said...

பாண்டிண்ணே,

நான் 98'வதா திரும்ப வந்திருக்கேன்...

அப்புறம் 100'வதா திரும்ப வாறேன்.... :-)))

said...

nearing 100!jollz eppadi lah ungaluku mathum eppadi ellam comments kidaikithu?

said...

jollz enna oru nalla manasu ungaluku!sari next posting is abt what?

said...

//இராம் said...
பாண்டிண்ணே,

நான் 98'வதா திரும்ப வந்திருக்கேன்...

அப்புறம் 100'வதா திரும்ப வாறேன்.... :-))) //

வாங்க ராம் :)) அப்படியே தூக்கி கடாசிடுவீங்க போல இருக்கே :)))

said...

துர்கா,

நற நற... நான் அடிக்க வேண்டிய 100'யே நீங்க அடிச்சிட்டிங்களா????

:-)

said...

//Thurgah said...
nearing 100!jollz eppadi lah ungaluku mathum eppadi ellam comments kidaikithu? //

வாங்க துர்கா நான் என்னாங்க பண்ணினேன் :))))

//jollz enna oru nalla manasu ungaluku!sari next posting is abt what? //

நல்ல மனசா எனக்கா ?? ஹிஹிஹிஹி ரொம்ப தேங்ஸுங்க !!

said...

//இராம் said...
துர்கா,

நற நற... நான் அடிக்க வேண்டிய 100'யே நீங்க அடிச்சிட்டிங்களா????

:-) //

சரி வுடுங்க ராம் போனா போவுது சின்னப்பொண்ணு :))))

said...

Jollu-இப்போ அப்பாவுக்கு பரவயில்ல... இப்போ விட்டில் எங்க உயிர எடுக்குராரு...சும்ம joking than..im really glad dad is okay now..

நிங்க politian ஆணதும் ..எங்கள மரந்துடாத ஜொல்லூ...

தமிழ் தான் என் மூச்சு தமிழ் தான் என் பேச்சு தமிழ் தான் என் வாட்ச்சுனூ..Escape ஆகாதிங்க..அப்படி ஆச்சுனா, நாங்க கும்பலா வந்து..உங்கள..கைமா பண்ணிடுவொம்....but dont worry
எங்கள் வோட்டு..ளோல்லுக்கு... i mean..ஜொல்லுக்கு hehee

said...

//துர்கா,

நற நற... நான் அடிக்க வேண்டிய 100'யே நீங்க அடிச்சிட்டிங்களா????//
sorry Raam.better luck next time.hehe

//சரி வுடுங்க ராம் போனா போவுது சின்னப்பொண்ணு :)))) //
jollz வேண்டாம் என்னை வம்புக்கு இழுக்கதீங்க.சொல்லி விட்டேன்!நான் சின்ன பொண்ணுதான் நீங்கதான் கிழம் என்று சொல்ல வைக்க வேண்டாம்!

//நிங்க politian ஆணதும் ..எங்கள மரந்துடாத ஜொல்லூ...//
jollz இதைப் பற்றி சொல்லவே இல்லையே!;)