Tuesday, February 20, 2007

எச்சரிக்கை : ஜொள்ளனும் காதலிக்கக்கூடும் !
ஜொள்ளனும் காதலிக்கக்கூடும்

ஆஹா இந்த வேலண்டைன்ஸ் டே வந்தாலும் வந்துச்சு நம்ம ப்ளாக் மக்கள் காதலை அப்படியே தமிழ்மணத்திலே கவிதையா கடைஞ்சு தேன்கூட்டைப்பிழிஞ்சு தேனா அமுதமா நம்ம கடைவாயிலே வச்சு தினி தினின்னு தினுச்சுட்டாங்க. அப்பா அம்மான்னு காதல் கவிதை கடல்ல இருந்து மூச்சு முட்டி முக்கித்தக்கி வெளியே வந்து பார்த்தா இன்னமும் அலை ஓயலை. விட்டா இங்க பாருடா ஒருத்தன் காதலிக்காம சும்ம சுத்திகிட்டு இருக்கான்னு கையிலே ரெண்டு காதலிய / கதலனை திணிச்சு விட்டுடுவாங்க போல இருக்கு !

ஏண்டா இவ்ளோ பேரு கவிதைய போட்டு பின்னி பொடல் எடுக்குறாங்களே என்ன விசயம்ன்னு கேட்டா அட கேணையேன்னு பார்த்துட்டு நீயெல்லாம் எழுதறேன்னு வெளிய சொல்லிக்க வெக்கமா இல்லை? வேலண்டைண்ஸ் டேக்கு ரெண்டு கவிதை எழுத வக்கில்லாம நீயெல்லாம் ஜொள்ளன்னு வேற பீத்திகிட்டு அலையறேன்னு நம்ம தம்பி செல்லமா கோவிச்சிகிட்டாரு. சரி அல்லாரும் இந்த காதல் கவிதை கடல்ல அப்படியேக்கா பல்டி அடிச்சு மூழ்கி பிகர் தேத்தராங்கலே நாமளும் ஒரு try உட்டு பார்த்தாதான் என்னான்னு தோணுச்சு.

சரின்னு எடுத்தேன் நம்ம போனாவ தட்டுனேன் நம்ம மூளைய ( இருக்கான்னு எல்லம் கேக்கப்பிடாது ஒகே? ) . இதோ காதல் என்ற இன்பத்தேன் சொட்ட சொட்ட நாமளும் அள்ளித்தெளிச்சிருக்கோம்லே ?!! அல்லாரும் படிச்சுபிட்டு காதல் பித்து பிடிச்சு அலஞ்சா நான் பொறுப்பில்லேன்னு தாழ்மையுடன் ஜொள்ளிக்கொள்கிறேன்.

எச்சரிக்கை 1 :
கவிதைய படிக்கும் போது காலில் செருப்பு இருக்கு அப்படீங்கறதை மறந்திடனும் சொல்லிபுட்டேன்

எச்சரிக்கை 2 :
கவிதைய படிச்சுபிட்டு இப்போவே சுடச்சுட காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்கனும் எல்லாம் நெனக்காதீங்க ! உடனே கொடுத்துடுங்க ஹிஹிஹிஹிஹிஹி

இனி ஓவர் டு என் கவிதை ஜொள்ளனும் காதலிக்கக்கூடும் ”


அவன் பார்த்துருவானோ?
இவன் போட்டுக்கொடுத்துடுவானோ?
இவ அண்ணன் பின்னீடுவானோ?
அவ அப்பன் சுளுக்கெடுத்துடுவானோ?
இப்படி பயந்து பயந்தே
எவ்ளோ நாளைக்குதான் சாவறது?
முடிவு பண்ணிட்டேன்
இப்போதைக்கு உனக்கு
லவ்லெட்டர் கொடுக்கறதில்லைன்னு ஹிஹிஹிஹி

இப்போல்லாம் நான்
படுத்துகிட்டே தூங்கறேன்
உக்கார்துகிட்டே சாப்புடறேன்
ஏன் நடந்துகிட்டே
பாட்டுகேட்கிறேன்
ஏன்னு உனக்கு புரியுதா??
அடி சிறுக்கி நான்
உன்னைய லவ் பண்றேண்டி !!

உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!

நீ ரொம்ப அழகா இருக்கேன்னு
சொல்றதுக்கு எனக்கே கொஞ்சம்
கஷ்டமாதான் இருக்கு
என்ன பண்றது ?
உனக்காக இந்த பொய்யகூட
சொல்லலைன்னா நான் எல்லாம்
என்ன காதலன் ??

30 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

இதுக்கு பெயர்தான் ... காதல் கவிதையா!

எழுதுனா .. இப்படி எழுதனும்கிறேன் !
//உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!
//

இதுக்காக உன்க்கு சிலை வைக்கனும் .

கலக்குற ஜொள்ளு !

said...

கலக்குங்க ஜொள்ளு...மொத பேராவை கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு எழுதப்படாதா ???

கவுஜ அருமை.........

said...

ஜொள்ளு, உனக்கு 4 காதலி கடைக்கோனும்னு மனசார சாபப் உடுறேன்//

said...

ஜொள்ஸ், இந்த டெம்ளேட் சூப்பர், உங்க பதுவும் தான்..அது எப்படி சலைக்காம இப்படி ஜொள்ஸ் விடறீங்க..

said...

:
//கவிதைய படிச்சுபிட்டு இப்போவே சுடச்சுட காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்கனும் எல்லாம் நெனக்காதீங்க ! உடனே கொடுத்துடுங்க ஹிஹிஹிஹிஹிஹி//
ஜொள்ஸ் இதை படித்து விட்டு எத்தனை பொண்ணுங்க உங்கள கொல்லனும்ன்னு கொல வெறியோட அலைஞ்சுகிட்டு இருப்பாங்களோ?இதுல லவ் லெட்டர் வேற கொடுப்பாங்களா?
சரி ஜொள்ஸ்க்கு காதல் செய்ய ஆசை வந்து விட்டது.பார்த்து ஜொள்ஸ் உடம்பு புண் ஆக போகுது.நான் உங்க தோழி ஆகவே ஒரு அக்கறையில சொல்லுறேன்.

//வஇப்போல்லாம் நான்
படுத்துகிட்டே தூங்கறேன்
உக்கார்துகிட்டே சாப்புடறேன்
ஏன் நடந்துகிட்டே
பாட்டுகேட்கிறேன்
ஏன்னு உனக்கு புரியுதா??
அடி சிறுக்கி நான்
உன்னைய லவ் பண்றேண்டி !!//
இதை தானே உலகத்துல உள்ள அம்புட்டு ஆம்பளைங்களும் செய்யுறாங்க.வேண்டாம் ஜொள்ஸ்.அடி கண்டிப்பாக விழும்.காதல் எல்லாம் வேண்டாம்.Straight ஆ கல்யாணம் தான் உங்களுக்கு சரி

said...

// சுந்தர் / Sundar said...
இதுக்கு பெயர்தான் ... காதல் கவிதையா!

வாங்க சுந்தர் சிங்கமே :)))))

எழுதுனா .. இப்படி எழுதனும்கிறேன் !
//உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!
//

இதுக்காக உன்க்கு சிலை வைக்கனும் .

கலக்குற ஜொள்ளு ! //

அட அட இப்படியெல்லாம் நம்மளை உசுப்பேதி விடறீங்களே !!:)) அப்புறம் நான் இன்னும் கவிதை எழுதிட போறேன் ஹிஹிஹிஹி :))

said...

//செந்தழல் ரவி said...
கலக்குங்க ஜொள்ளு...மொத பேராவை கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு எழுதப்படாதா ???

கவுஜ அருமை......... //

வாங்க செந்தழல் :)))))))))
அட இவ்ளோதானா இதோ சரி பண்ணிடறேன். கொஞ்சம் அவசரமா போஸ்ட் பண்ணீனதால தான் கோச்சுகிடாதீங்க :)))))))) அட இதுதான் கவுஜயா ?? :))))) ரொம்ப டேங்ஸ் ரவி :)))

said...

//அபி அப்பா said...
ஜொள்ளு, உனக்கு 4 காதலி கடைக்கோனும்னு மனசார சாபப் உடுறேன்//

வாங்க வாங்க அபிஅப்பா :))))
மானசார சாபமா?? 4 காதலியா ??? வேணாம் வேணாம் எப்படியாச்சும் இந்த சாபத்தை வாபஸ் வாங்கிக்குங்க ப்ளீஸ் !!:))))))))

said...

// கவிதா said...
ஜொள்ஸ், இந்த டெம்ளேட் சூப்பர், உங்க பதுவும் தான்..அது எப்படி சலைக்காம இப்படி ஜொள்ஸ் விடறீங்க.. //

வாங்க கவிதாக்கா :))))))))
அட இந்த டெம்ப்ளேட்டே உங்களோட இடதிலெ இருந்து கண்டுபிடிசதுதான் :))))) என்னாங்க இப்படியெல்லாம் கேட்டு என்னைய வெக்கப்பட வைக்கிறிங்களே ;))))))))

said...

// துர்கா said...
:
//கவிதைய படிச்சுபிட்டு இப்போவே சுடச்சுட காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்கனும் எல்லாம் நெனக்காதீங்க ! உடனே கொடுத்துடுங்க ஹிஹிஹிஹிஹிஹி//
ஜொள்ஸ் இதை படித்து விட்டு எத்தனை பொண்ணுங்க உங்கள கொல்லனும்ன்னு கொல வெறியோட அலைஞ்சுகிட்டு இருப்பாங்களோ?இதுல லவ் லெட்டர் வேற கொடுப்பாங்களா?
சரி ஜொள்ஸ்க்கு காதல் செய்ய ஆசை வந்து விட்டது.பார்த்து ஜொள்ஸ் உடம்பு புண் ஆக போகுது.நான் உங்க தோழி ஆகவே ஒரு அக்கறையில சொல்லுறேன்.//

வாங்க துர்கா :))))))))
அட என்னாங்க இப்படி சொல்லி பீதிய கெளப்பி வுடுறீங்க ??:))))) நீங்க என்னைய காப்பாத்தீட மாட்டீங்களா என்ன அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா ??;))))))

//வஇப்போல்லாம் நான்
படுத்துகிட்டே தூங்கறேன்
உக்கார்துகிட்டே சாப்புடறேன்
ஏன் நடந்துகிட்டே
பாட்டுகேட்கிறேன்
ஏன்னு உனக்கு புரியுதா??
அடி சிறுக்கி நான்
உன்னைய லவ் பண்றேண்டி !!//
இதை தானே உலகத்துல உள்ள அம்புட்டு ஆம்பளைங்களும் செய்யுறாங்க.வேண்டாம் ஜொள்ஸ்.அடி கண்டிப்பாக விழும்.காதல் எல்லாம் வேண்டாம்.Straight ஆ கல்யாணம் தான் உங்களுக்கு சரி //

இப்படியெல்லாம் சொன்னா நாங்க பயந்துடுவமா ?? ஹஹஹஹ ஒருபோதும் இல்லை !! ஆமா நெசமாலுமே அடியெல்லாம் வுழுகும்னு சொல்றீங்க்களா ?? :))))))

said...

ஜொள்ளேய்,

அதுக்கு பேரு கவுஜை. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகியிருந்துச்சின்னா மாத்திடுங்கோ!

said...

பாண்டிண்ணே,

கவுஜ'ஸ் சூப்பரு..... எப்பிடியெல்லாம் சிந்திச்சு கவுஜ எழுதுறீங்கண்ணே???

said...

Kalaasunga Pandi..appe neengallum kalathule erangiyaacha?

Nayagan.

said...

//வாங்க துர்கா :))))))))
அட என்னாங்க இப்படி சொல்லி பீதிய கெளப்பி வுடுறீங்க ??:))))) நீங்க என்னைய காப்பாத்தீட மாட்டீங்களா என்ன அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா ??;))))))//

I would be the first to run when such thing happen to you.Because I am your good friend yaar!

//இப்படியெல்லாம் சொன்னா நாங்க பயந்துடுவமா ?? ஹஹஹஹ ஒருபோதும் இல்லை !! ஆமா நெசமாலுமே அடியெல்லாம் வுழுகும்னு சொல்றீங்க்களா ?? :)))))) //

:) when some one whack you,then please remember my words.For your own safety stay inside your home.

said...

// தம்பி said...
ஜொள்ளேய்,

அதுக்கு பேரு கவுஜை. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகியிருந்துச்சின்னா மாத்திடுங்கோ! //

வாங்க தம்பி:)))))))
நீங்க சொன்னதுனாலே தானே நானே கவுஜை எழுதினேன்.;)))))))) எப்படி இருக்கு ??;)))))உங்க ஆசைய நிறைவேத்திட்டனா??;))))

said...

// இராம் said...
பாண்டிண்ணே,

கவுஜ'ஸ் சூப்பரு..... எப்பிடியெல்லாம் சிந்திச்சு கவுஜ எழுதுறீங்கண்ணே??? //

வா ராயலு ;))))))
இந்த நெகலுதனே வேணம்கறது ?! ஒன்னுமே தோணாதப்போ கவுஜை எழுதுவேன்னு சொன்னது நீங்கதானே ?;)))))))) இதுகு சிந்தனை வேற பண்ணனுமாகும் ?? சும்மா ஓட்டாதீங்கப்பூ :)))))

said...

//Anonymous said...
Kalaasunga Pandi..appe neengallum kalathule erangiyaacha?

Nayagan. //

வாங்க நாயகன் :)))) அட நான் எங்கங்கோ கலய்க்கிறேன் ;)))))) நான் கவிதை எழுதினா பொறுக்காதே ??;))))))))))))

said...

ஜொள்ளுப்பேட்டையில் புதுசா ஒருப் புயலா???

ஜொள்ளுக் கவிதையெல்லாம் சூப்பரு பாண்டிண்ணே...

தம்பி...

இப்ப ஜொள்ளும் கவுஜக் காதலன் கப்பிநிலவருக்குப் போட்டியா வந்திட்டாரு பாருங்கோ...

said...

// ஜி - Z said...
ஜொள்ளுப்பேட்டையில் புதுசா ஒருப் புயலா???

ஜொள்ளுக் கவிதையெல்லாம் சூப்பரு பாண்டிண்ணே...//

வாங்க ஜி :)))))
அட நீங்க இதைய கவிதைங்கறீங்க நம்ம தம்பி கவுஜைங்கறாரு ஒன்னுமே புரியலை :)))))

//தம்பி...

இப்ப ஜொள்ளும் கவுஜக் காதலன் கப்பிநிலவருக்குப் போட்டியா வந்திட்டாரு பாருங்கோ... //

அட அப்படியெல்லாம் இல்லீங்கண்ணா ஜி சும்மா போற போக்கிலே கொழுத்திப்போடறாருங்க :)))))

said...

//உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!
//

தபூ சங்கர் அழ போறார் :-)

said...

// துர்கா said...
//வாங்க துர்கா :))))))))
அட என்னாங்க இப்படி சொல்லி பீதிய கெளப்பி வுடுறீங்க ??:))))) நீங்க என்னைய காப்பாத்தீட மாட்டீங்களா என்ன அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா ??;))))))//

I would be the first to run when such thing happen to you.Because I am your good friend yaar!//

துர்கா இப்படி சொல்லி என்னைய கவுத்துடீங்களே !!! :((((

//இப்படியெல்லாம் சொன்னா நாங்க பயந்துடுவமா ?? ஹஹஹஹ ஒருபோதும் இல்லை !! ஆமா நெசமாலுமே அடியெல்லாம் வுழுகும்னு சொல்றீங்க்களா ?? :)))))) //

:) when some one whack you,then please remember my words.For your own safety stay inside your home. //

இது பனங்காட்டு நரி துர்கா !! இந்த சலசலபுக்கு அஞ்சாது !! :))))

said...

// Appaavi said...
//உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!
//

தபூ சங்கர் அழ போறார் :-) //

வாங்க அப்பாவி !! :)))
அட என்னாங்க நீங்க இப்படி சொல்லீட்டீங்க !! :))))

said...

அதென்ன எப்ப பாத்தாலும் galsஐ ஓட்டி ஓட்டி எழுதறதே உங்க எல்லாருக்கும் வேலையாப் போச்சு???

அடுத்த வாரம் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு கண்டன கூட்டம் நடத்த மாதர் சங்கத்துல முடிவாயிருக்கறதா எனக்கு நியூஸ் வந்தது.

அதனால ஒழுங்கா நல்ல கவிதையா எழுதுங்கப்பு.......

பி.கு: மாதர் சங்கத்துல கொளுத்திப் போட்டது நான்தான்னு சொல்லவே மாட்டேன்

said...

// இம்சை அரசி said...
அதென்ன எப்ப பாத்தாலும் galsஐ ஓட்டி ஓட்டி எழுதறதே உங்க எல்லாருக்கும் வேலையாப் போச்சு???//

வாங்க இம்சையக்காவ் :))))))
என்ன இப்படி டென்சன் ஆகுறீங்க ?? டேய் இம்சைக்கு கூலா கோக் கொடுங்கப்பா !!

//அடுத்த வாரம் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு கண்டன கூட்டம் நடத்த மாதர் சங்கத்துல முடிவாயிருக்கறதா எனக்கு நியூஸ் வந்தது. //

அட இதுவேறயா ? வேணான் வீட்டுடுங்க நானே ஏதோ ஓரமா ஒக்காந்து புலம்பிகிட்டு இருக்கேன் !! :))))))

//அதனால ஒழுங்கா நல்ல கவிதையா எழுதுங்கப்பு.......//

அட தெரிஞ்சா எழுதமேட்டேன்னா அழிச்சாட்டியம் பண்ணறேன் !! யக்கா சட்டியில இருந்தாதானே வரும் ??:)))))

//பி.கு: மாதர் சங்கத்துல கொளுத்திப் போட்டது நான்தான்னு சொல்லவே மாட்டேன் //

ஹிஹிஹிஹிஹி நீங்க கொழுத்தி போட்டா என்ன நாங்கதான் தண்ணிலாரியோட நிக்குறமுல்ல? :)))))

said...

hi jollu!!
enna kavija!!!
room potu yosipeengalo??
naan kooda oru kaadal kavija ezhuthitomla!!!
vanthu attendance kudukarthu!!!

said...

//dubukudisciple said...
hi jollu!!
enna kavija!!!
room potu yosipeengalo??
naan kooda oru kaadal kavija ezhuthitomla!!!
vanthu attendance kudukarthu!!! //

வாங்க டுபுக்கு டிசைப்பிள் :)))
இதுகெல்லாம் ரூம் போட்டா என்ன ஆவறது ?? ;)))) எல்லம் உங்க ஆசீர்வாதம் தான் !! அட நீங்களுமா ?? வந்துகிட்டே இருக்கொம்ல !! :)))

said...

\\உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!\\

கலக்கல்ஸ் பாண்டி!!
என்னாமா காதல் கவிதை எழுதுறீங்க, சூப்பர்!

said...

சும்மா ஜொள்றீங்க. இப்படி கவுஜ எழுதுறதுக்காகவே இன்னும் எட்டு பேர ஒரே நேரத்துல காதலிக்கனும்னு ஜாபம் விடுறேன்.

-------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணிஅயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

said...

//Divya said...
\\உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!\\

கலக்கல்ஸ் பாண்டி!!
என்னாமா காதல் கவிதை எழுதுறீங்க, சூப்பர்!//

வாங்கம்மா திவ்யா :)))
ஆஹா வந்ததும் வராததுமா என்னைய காலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?? இது வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுதுங்களே :)))))

said...

//Tharuthalai said...
சும்மா ஜொள்றீங்க. இப்படி கவுஜ எழுதுறதுக்காகவே இன்னும் எட்டு பேர ஒரே நேரத்துல காதலிக்கனும்னு ஜாபம் விடுறேன்..//

வாங்கண்ணா தறுதலை :)))

என்னாங்க இது பேரு? கொஞ்சம் மாத்தகூடாதா? :)))) ஆஹா ஏங்கண்ண என்மேல இப்படி ஒரு கொலவெரி உங்களுக்கு ??:)))))