‘ஜில்’ ‘ஜில்’ ‘ஃபிகர்’ தண்டா....
லேசா குல்பி ஐஸ் flavourla அப்படியே ரெண்டு டேபிள்ஸ்பூன் சேமியாவைப் போட்டு அப்படியே ரெண்டு கலக்கு கலக்கி ஒரு 300 மிலி நீளமான டம்ளர்ல கொடுக்குற குஜாலக்கடி சரக்குதாங்க ஜிகர்தண்டா !! சரக்குன்னு சொன்ன உடனே ஏதோ டாஸ்மாக்குல விக்குற ஜில் ஜில் பீருன்னு நெனச்சுடாதீங்கப்பூ !! இது பச்சப்புள்ளைல இருந்து பல்லுப்போன பாட்டி வரைக்கும் சப்புக்கொட்டி சாப்புடுற சூப்பரான பானம், மதுரையோட அக்மார்க் இந்த ஜிகர்தண்டா. சாப்ட்டு இருக்கீயளா?? மதுரை போய்ட்டு ஜிகர்தண்டா சாப்பிடாம வந்துடாதீங்கப்பூ !!
ஆஹா ஜிகர்தண்டா அவ்ளோ சூப்பரா இருக்குமா?? நான் இதுவரை சாப்டதே இல்லையேன்னு கவலைப்படுறவுகளுக்கு ஜிகர்தண்டாவை நான் இப்போதைக்கு கொடுக்க முடியாட்டியும் சாப்டா எப்படி மனசு ஜில் ஜில்லுன்னு குஜாலா இருக்கும்னு உணரனும்னா இங்க இருக்குர ஓமணகுட்டிகளோட சந்தோசமான இந்த ‘போஸ்’ களைப்பாருங்க மக்கா!! 











ஓணதுக்கு எதுக்குடா சென்னையிலே லீவு வுடாங்கன்னு மண்டையப்பிச்சுகிட்டு அலைஞ்சப்போதான் தெரிஞ்சுது ஆஹா நம்ம சேர நாட்டிளம் பெண்களைப்பத்தி முண்டாசு கட்டிகிட்டு ஏண்டா நம்ம பாரதியார் அப்போவே தீர்க்கதரிசனமா பாடுனாருன்னு ?!!! இவுக எல்லாம் இல்லாட்டி நம்ம தமிழ் சினிமா என்ன ஆகும்னு நெனச்சுப்பாகவே முடியலையே !!


9 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:
//"நம்ம நாட்டை நாமே
ஆளுரதை சுதந்திரம்னு
சொல்லுராய்ங்க !!!
ஆனா நம்ம ஏரியா
பிகரை நாமளே ‘சைட்’
அடிச்சா மட்டும்
தரித்திரம் ன்னு
வையராய்ங்க ..
இதுதானா சுதந்திரம்?? "//
ஜொள்ளானந்தாவின் கொள்கை முழக்கம் இப்படி ஆப்டிமைஸ் செய்யப்பட்டு இருந்தா ஆப்ட்-ஆக இருக்குமோ? :-))
"நம்ம நாட்டை நாமே
ஆளுரதை விடுதலைன்னு
சொல்லுராய்ங்க !!!
ஆனா நம்ம ஏரியா
பிகரை நாமளே ‘சைட்’
அடிச்சா மட்டும்
தருதலை ன்னு
வையராய்ங்க ..
இதுதானா விடுதலை?? "
போட்டோவில் அசின், நயன் தாரா அடையாளம் தெரிகிறது. மீதி ரெண்டு யார்ன்னு அடையாளம் தெல்லேது!
/ஓணதுக்கு எதுக்குடா சென்னையிலே லீவு வுடாங்கன்னு மண்டையப்பிச்சுகிட்டு அலைஞ்சப்போதான் தெரிஞ்சுது ஆஹா நம்ம சேர நாட்டிளம் பெண்களைப்பத்தி முண்டாசு கட்டிகிட்டு ஏண்டா நம்ம பாரதியார் அப்போவே தீர்க்கதரிசனமா பாடுனாருன்னு ?!!!//
பாண்டிண்ணே,
இங்கே பெண்களூரூலே எங்களுக்கெல்லாம் லீவே விடலே'ண்ணே.... :(
நல்லா இருக்கு :-)
(உள்குத்து ஒன்னும் இல்லை)
சும்மா மூணு புள்ளைக படம் மட்டும் போட்டுபுட்டு மீதியெல்லாம் விட்டுபுட்டீக இது நியாயமா? தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை மன்னிக்காது.
மங்களூர் சிவா
//ஜொள்ளானந்தாவின் கொள்கை முழக்கம் இப்படி ஆப்டிமைஸ் செய்யப்பட்டு இருந்தா ஆப்ட்-ஆக இருக்குமோ? :-))//
வான்ப்க்க ஹரி:))))) வாவ் சூப்பரா இருக்கே ஜொள்ளானந்தா தத்துவம் !!! மாத்திடேன் !!!:))))
//போட்டோவில் அசின், நயன் தாரா அடையாளம் தெரிகிறது. மீதி ரெண்டு யார்ன்னு அடையாளம் தெல்லேது!//
ஆஹா அவுக ரெண்டுபேரும் சித்டிரம் பேசுதடில நடிப்பை பிழிஞ்ச 'பாவனா' அப்புறம் 'காதல்' படத்துல காதல் பண்ணி கவுத்துன 'சந்தியா' ! :))))
குட்டிகள் எங்ஙன இருக்கி?? ;))))
//இராம் said...
பாண்டிண்ணே,
இங்கே பெண்களூரூலே எங்களுக்கெல்லாம் லீவே விடலே'ண்ணே.... :( //
வாங்க ராம்:))))
அட என்ன பேச்சு இது பெண்களூரில இருதுகிட்டு லீவ் விட்டாதானே யாரையும் பார்க்க முடியாது ?? ;)))) எண்டே ஓமணக்குட்டின்னு யார்கிட்டயாச்சும் நூல் விட்டு பார்த்தீயளா?? ;)))))
//கோபிநாத் said...
நல்லா இருக்கு :-)
(உள்குத்து ஒன்னும் இல்லை) //
வாங்க கோபி :)))
அட என்னாங்க உள்குத்து ஏதுவும் இல்லைன்னு சொல்லிட்டி இப்படி ஒரு மார்க்கமா சிரிக்கறீங்க?? ;))))))
//mglrssr said...
சும்மா மூணு புள்ளைக படம் மட்டும் போட்டுபுட்டு மீதியெல்லாம் விட்டுபுட்டீக இது நியாயமா? தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை மன்னிக்காது.
மங்களூர் சிவா //
வாங்க சிவா :)))))
அட என்னா அண்ணாத்தே இதுக்கெல்லாம் கோச்சுகிட்டு??!!! :))) கூடிய விரைவில் மிச்ச சொச்ச படத்தையும் போட்டுட்டா போச்சு !! :)))))
nenga onam aniki ethanai penkuti kandeenga?
Post a Comment