Sunday, January 20, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது





அயராத களப்பணிகளில் இருந்து கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கலாம்னு அப்படியேக்கா கண்ணை மூடிகிட்டு சுத்திகிட்டு இருந்தேனா..? அப்போதான் திடீர்னு நம்ம தலையிலே ஒரு குட்டு விழுந்துச்சு.. யாருடா அது .. நம்மளை இவ்ளோ உரிமையோட போட்டுத்தாக்குறதுன்னு பார்த்தா.. அட நம்ம கதாசிரியை திவ்யா.. என்னாங்க திவ்யா உங்க கதைக்கு நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா..? No. No.. எனக்கு பல வேலை இருக்கு .. யாரோ பின்லேடனாம் அவனை புடிக்கணும்னு புஷ் போன் பண்ணி கெஞ்சறார்.. இந்த தீபிகா படிகோன் வேற டிஸ்கோதே வா டிஸ்கோதே வான்னு போனைப் போட்டுக் கெஞ்சுது ... so plz don’t disturb me ! ன்னு சொல்லி வாய மூடுல.. திரும்ப அம்மணிகிட்டே இருந்து ஒரு குட்டு.. டேய் பாண்டி ஒவரா பேசாதே போன வருசம் நீ என்னாத்தை எழுதி கிழிச்சே ? போ போய் அதிலே உனக்குப் பிடிச்ச பதிவு எது ன்னு சொல்லுடா.. எதுவும் தேறாதுன்னு எனக்குத்தெரியும். இருந்தாலும் சொல்லிட்டு போ.. கேட்டுத்தொலைக்கறோம் ன்னு சொல்லிட்டு போய்ட்டாக...

அப்புறம் சும்மா இருக்க முடியுமா..? சரி நாம என்னதான் எழுதினோம். அதிலே எதுடா நமக்கு புடிச்சதுன்னு பார்த்தேன்.. எல்லாமே எனக்குப் புடிச்சுதாங்க எழுதினேன் புடிக்காம எதுவுமே எழுதினது இல்லை. இருந்தாலும் எல்லா பொண்ணுங்களை சைட் அடிச்சாலும் ஒண்ணே ஒன்னு மேல ஒரு தனி பாசம் இருக்கும்ல. அது மாதிரி போன வருஷம் நான் எழுதினதுல ரொம்ப புடிச்ச பதிவு

ரயில் மயில்

ஏண்டா இந்தப் பதிவு ரொம்ப புடிச்சதுன்னு கேட்டீங்கன்னா என்ன சொல்றது ? அது ஒரு ரகசியம்.. ரகசியம்னு சொல்லிட்டேன் ஆரும் கேள்வி கேட்காம திரும்ப படிங்கப்பூ.. சரியா ??

சரி நம்மள மாதிரியே இன்னும் யாரை இழுத்து விடறது..? அதான் இருக்கவுளே நம்ம மக்கள்ஸ்... நீங்களும் கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பூ...

இம்சைஅரசி
நாமக்கல் சிபி
ஜி
மை ப்ரெண்ட்
துர்கா

6 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

:)))

said...

Tag எழுதியதற்கு நன்றி பாண்டியண்ணா!!

said...

அந்த போட்டோ எடுத்ததுல்ல பிடிச்சதா பாண்டி :))

said...

// கோபிநாத் said...
:)))//

வாங்க கோபி :)))

said...

// Divya said...
Tag எழுதியதற்கு நன்றி பாண்டியண்ணா!! //

அட இதுக்கெல்லாம் தேங்ஸா...?? :)))

said...

// தேவ் | Dev said...
அந்த போட்டோ எடுத்ததுல்ல பிடிச்சதா பாண்டி :)) //

வாங்க தேவ் :))))
ஆஹா அந்த போட்டோ யாரோ எடுத்ததுல இருந்து சுட்டதுங்கோ..;))))