Sunday, June 08, 2008

Fitness tips for அம்மணீஸ்....
என்ன பண்ணுனாலும் இந்த உடம்பை கொறைக்கவே முடியலை பாண்டி . இத்தனைக்கும் நான் காலையிலே சாப்புடறதே இல்லை.. ன்னு ஒரு அவலக்குரல் நம்ம ப்ரெண்ட் அம்மணிகிட்டே இருந்து வந்துச்சு... அட இத்தனைக்கும் அம்மணிக்கு ரொம்ப கம்மியான வயசுதாங்க... இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக.. உடம்பைக் குறைக்க என்ன வழின்னு தெரியாம பல அம்மணிகள் கவலையோட பீச்சுலயும் பிஸ்ஸா கார்னர்லயும் சுத்திகிட்டு இருக்குறாவன்னு நம்ம பேட்டையில வந்து பல அம்மணிகளும் சில பசங்களும் பொலம்பிகிட்டு இருக்காவ.. அதைக் கேட்டு பாண்டி மனசு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லீங்கோ... இதோ சில ஜில் ஜில் ஐடியாக்களோட சிங்கம் சிங்கிளா கர்லாக் கட்டையோட களம் இறங்கிடுச்சு இல்ல..

மொதல்ல why பாப்பாஸ் become பீப்பாஸ் னு பார்ப்போமா..?

நம்ம அம்மணிக எல்லாம் சுண்டெலி மாதிரிங்க... ஒரு நிமிஷம் சும்மாவே இருக்க மாட்டாக... FM ரேடியோ கணக்கா ஏதாச்சும் பேசிகிட்டே இருக்குறது...அப்படி பேசறதுக்கு ஏதும் இல்லைன்னா ஏதையாச்சும் கொறிச்சுகிட்டே இருக்குறது... ஒரு நிமிஷம் வாய சும்மாவே இருக்க விடுறது இல்லை...

நம்ம அம்மணீஸ் பலபேரு தங்களோட வாய ஒரு மிக்ஸின்னு நெனச்சுக்குறாங்க.. கிடைக்கறது எதுன்னாலும் அது சாப்பிடற ஐட்டமானாலும் இல்லை ஏதாச்சும் அப்பாவி ஹஸ்பண்டு இல்லை பாய்ப்ரெண்டு ஏதுனாலும் ச்சும்மா கொய்ய்ய்ய்ன்னு அரைச்சு எடுத்துட வேண்டியது...

சரி சரி அம்மணீஸ் காது சூடாகுறது இப்போவே என்னால உணர முடியுது... கூல் டவுன் அம்மணீஸ்.. இப்போ கொஞ்சம் வஞ்சமில்லாம வளர்ந்துட உடம்பை எப்படி தாஜா பண்ணி கொறைக்கலாம்னு பார்க்கலாமா..?

தினமும் கொஞ்சூண்டு தூரமாச்சும் நடையக் கட்டுங்க.. நடக்கறப்போ யாரோ ஒரு நாயோ இல்லை ரோமியோவோ உங்களை follow பண்ணுறான்னு ஒரு imagination ஐ ஓடவிட்டீங்கன்னா போதுங்க... அப்புறம் நீங்க PT உஷாவுக்கே டஃப் காம்படிஷன் கொடுப்பீங்க .. அப்புறம் நீங்க 2 வருஷதுக்கு முன்ன இருந்த சிம்ரன் மாதிரி ‘சிக்’ குன்னு மாறலைன்னா என்னைக் கேளுங்க....

ஜிம்முக்கு போறது கூட ஒரு நல்ல ஐடியாதான்.. அங்கன போய் அங்கன வர சக சைஸ்சான அம்மணீஸ் கிட்டே எப்படி அவுக இப்படி ஆனாகன்னு லேசா பிட்டைப் போட்டு வாங்கி அப்படியே பல்ஸ் பார்த்து பேச ஆரம்பிச்சாங்கன்னா அப்புற எங்கன எக்ஸர்சைஸ் பண்ணுறது..? வழக்கம் போல இவுக வாய் மட்டும் தான் வேலை செய்யும்.. அதுனால அப்போ மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது வாயத்தெறக்காம
( கொஞ்சம் கஷ்டம் தான்... இருந்தாலும் try பண்ணுங்களேன்..) எக்ஸர்சைஸ் பண்ணுங்களேன்.. அப்புறம் பாருங்க ஸ்ரேயா எல்லாம் உங்ககிட்டே வந்து பிட்னெஸ் டிப்ஸ் கேட்கமாட்டாக..??

உடம்பைக் கொறைக்கறேன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடறதுன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்குறதுன்னு இருந்தீங்கன்னா ஒண்ணுமே குறையாதுங்கோ.. அப்புறம் இந்த ஸ்லிம் மாத்திரை சாப்டா இப்படி ஆகலாம்னு ஏஞ்சலினா ஜோலி மாதிரி ஒரு ஃபிகர் வந்து டிவி ல அளந்து உட்டுட்டு போகுதேன்னு வாங்கி சாப்டீங்கன்னா நீங்க இளைக்க மாட்டீக.. உங்க பர்ஸ்ஸுதான் இளைச்சு போகும் பார்த்துக்கோங்க...

என்ன அம்மணீஸ் டிப்ஸ் இப்போதைக்கு போதும்னு நெனைக்கறேன்.. இன்னும் ஏதாச்சும் வேணும்னா கூச்சப்படாம கேளுங்க... உங்களுக்கு டிப்ஸ் அள்ளித்தெளிக்கதானே நாங்க இங்க இருக்கோம்..
78 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!

said...
This comment has been removed by the author.
said...

நீங்க போட்ட உருப்படியான போஸ்ட் இதுதானுங்கோ:))

said...

\\FM ரேடியோ கணக்கா ஏதாச்சும் பேசிகிட்டே இருக்குறது...அப்படி பேசறதுக்கு ஏதும் இல்லைன்னா ஏதையாச்சும் கொறிச்சுகிட்டே இருக்குறது... ஒரு நிமிஷம் வாய சும்மாவே இருக்க விடுறது இல்லை...\\

கரீக்கிட்டு பாண்டி கரீக்கிட்டு:))))

said...

\ நடக்கறப்போ யாரோ ஒரு நாயோ இல்லை ரோமியோவோ உங்களை follow பண்ணுறான்னு ஒரு imagination ஐ ஓடவிட்டீங்கன்னா போதுங்க... \\

நாய் ரேஞ்சுக்கு ரோமியோ வை கொண்டுபோய்ட்டீங்களே பாண்டி, நீங்க வாழ்க , வளர்க:))

said...

\\உடம்பைக் கொறைக்கறேன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடறதுன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்குறதுன்னு இருந்தீங்கன்னா ஒண்ணுமே குறையாதுங்கோ.. \\

அப்படிங்களா, சரி சரி:))

said...

\\உங்களுக்கு டிப்ஸ் அள்ளித்தெளிக்கதானே நாங்க இங்க இருக்கோம்..\\

எப்போதிலிருந்து இந்த 'டிப்ஸ்' கார்னர் ஓபன் பண்ணினீங்க பாண்டி:))

தொடரட்டும் உங்கள் நற்பணி!!!

வாழ்த்துக்கள்!!

said...

போட்டு தாக்குங்கண்ணே... :)

said...

// இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக//

ம்ம் அத நினைச்சாத்தான் பாவமா இருக்கு ( எனக்கில்லைங்க குண்டா இருக்குற அவங்களுக்குத்தான்) :)))

said...

Enna Jollu paandi, unga aallu gundayittangalaa. Neenga than angelena Jully levela suthara azh aache. Appuram en intha local figure pathi kavalai.

said...

பாண்டி செம்ம பதிவுங்க!!!!!!

அதிகம் ஜொள்ளு இல்லாம டிப்ஸ் சூப்பர்......

அசத்திடிங்க பாண்டி!!!!!

said...

//// இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக//

தில்லுத் தான்பா பாண்டி ஒனக்கு
:)

said...

tips:ethuvume sariya varaliya......
unnavida kundanavanga koodave iru.
nice u know:)naan innum konjam jolloda ethirparthen.
-isthripotti.

said...

///இதோ சில ஜில் ஜில் ஐடியாக்களோட சிங்கம் சிங்கிளா கர்லாக் கட்டையோட களம் இறங்கிடுச்சு இல்ல..///

உண்மை தான் சிங்கம் பார்ம்முக்கு வந்திடுச்சு...

said...

போட்டுத்தாக்குங்க!

வாழ்த்துக்கள்
விஜய்

said...

//அப்புறம் நீங்க 2 வருஷதுக்கு முன்ன இருந்த சிம்ரன் மாதிரி 'சிக்' குன்னு மாறலைன்னா என்னைக் கேளுங்க....//
Ungalai ketkanuma illa ungakitte ketkanuma??

said...

/
என்ன பண்ணுனாலும் இந்த உடம்பை கொறைக்கவே முடியலை பாண்டி . இத்தனைக்கும் நான் காலையிலே சாப்புடறதே இல்லை.. ன்னு ஒரு அவலக்குரல் நம்ம ப்ரெண்ட் அம்மணிகிட்டே இருந்து வந்துச்சு...
/

'அபல'க்குரலா இருக்கவேண்டியது 'அவல'குரலா வந்திருச்சி பாண்டி!!

said...

/
Divya said...
அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!

/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

said...

// இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக//

ம்ம் அத நினைச்சாத்தான் கொடுமையா இருக்கு
:((((

said...

/
padippavan said...
Enna Jollu paandi, unga aallu gundayittangalaa. Neenga than angelena Jully levela suthara azh aache. Appuram en intha local figure pathi kavalai.
/

பாண்டி என்ன இதெல்லாம்!?!?!?

ஜொல்லவே இல்லை
:))))))

said...

// Divya said...

அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!//

வாங்க வாங்க திவ்யா அம்மணி....:))
ஏதோ உங்க ஆச்சீர்வாதம் இருந்தா சரிதான்....
தூள் பறக்குதா தூசி பறக்குதோ படிச்சிட்டு அம்மணீஸ்
எல்லாம் என்னை தூளாகீடாம இருந்தா சந்தோசந்தேன்... :))))

said...

//Divya said...

நீங்க போட்ட உருப்படியான போஸ்ட் இதுதானுங்கோ:)) //

அம்மணி என்ன இப்படி சொல்லி
என்னைய அப்செட் பண்ணீட்டீய..????
உருப்படியா இருக்கா இந்த பதிவு.....??
அய்யகோ.. என்ன கொடுமை பாண்டி இது..??
அப்ப்டி இருக்கக் கூடாதுன்னு தானே எழுதினேன்
எங்கனயோ தப்பு நடந்து போச்சுங்கோ....;)))))))

said...

// Divya said...

\\FM ரேடியோ கணக்கா ஏதாச்சும் பேசிகிட்டே இருக்குறது...அப்படி பேசறதுக்கு ஏதும் இல்லைன்னா ஏதையாச்சும் கொறிச்சுகிட்டே இருக்குறது... ஒரு நிமிஷம் வாய சும்மாவே இருக்க விடுறது இல்லை...\\

கரீக்கிட்டு பாண்டி கரீக்கிட்டு:))))//

ஏனுங்... அம்மணி சொல்ற
வேகத்தை பார்த்தா
வாய்லயே நீங்க மிக்ஸி
வச்சு இருப்பிய போல... ;)))))

said...

// Divya said...

\ நடக்கறப்போ யாரோ ஒரு நாயோ இல்லை ரோமியோவோ உங்களை follow பண்ணுறான்னு ஒரு imagination ஐ ஓடவிட்டீங்கன்னா போதுங்க... \\

நாய் ரேஞ்சுக்கு ரோமியோ வை கொண்டுபோய்ட்டீங்களே பாண்டி, நீங்க வாழ்க , வளர்க:)) //

அட இதுக்கு இவ்ளோ சந்தோசமுங்களா
உங்களுக்கு...??? :)))))

said...

//Divya said...

\\உடம்பைக் கொறைக்கறேன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடறதுன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்குறதுன்னு இருந்தீங்கன்னா ஒண்ணுமே குறையாதுங்கோ.. \\

அப்படிங்களா, சரி சரி:))//

ஆமா நல்லா கேட்டுகிட்டீயளா...??
நீங்க எப்படி..?? ;)))))

said...

//Divya said...

\\உங்களுக்கு டிப்ஸ் அள்ளித்தெளிக்கதானே நாங்க இங்க இருக்கோம்..\\

எப்போதிலிருந்து இந்த 'டிப்ஸ்' கார்னர் ஓபன் பண்ணினீங்க பாண்டி:))

தொடரட்டும் உங்கள் நற்பணி!!!

வாழ்த்துக்கள்!! //

அட உங்க ரேஞ்சுக்கு
டிப்ஸ் கொடுக்கணும்னு தான்
ஆசை... ஆனா நம்ம சிறுமூளைக்கு
அதெல்லாம் நெம்ப ஓவரு இல்லீங்களா..??
அதான் அப்படியே ஓரமா லேசா ஓபன்
பண்ணி வுட்டுருக்கேன்... நல்லா இருக்குங்களா..????
நன்றி நன்றி.... :)))))

said...

// இராம்/Raam said...

போட்டு தாக்குங்கண்ணே... :) //

வாங்க ராம் வாங்க... :)))
எப்படி இருக்கீய....???
போட்டுத்தாக்குன்னு சொல்லிட்டு போய்ட்டா
எப்படி...? படிச்சுபுட்டு நம்மளைப் போட்டுத்தாக்கிட்டா
என்ன பண்ணறது ராம்.... ;))))))))

said...

//ஆயில்யன் said...

// இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக//

ம்ம் அத நினைச்சாத்தான் பாவமா இருக்கு ( எனக்கில்லைங்க குண்டா இருக்குற அவங்களுக்குத்தான்) :))) //

வாங்க ஆயில்யன்....
உங்களுக்கும் கவலை வந்து கூத்தாடுதா..??
:)))) ஏதோ நம்மாளான உதவி இப்போதைக்கு
இதுதான்.. என்ன சொல்றீய...?? ;))))

said...

// padippavan said...

Enna Jollu paandi, unga aallu gundayittangalaa. Neenga than angelena Jully levela suthara azh aache. Appuram en intha local figure pathi kavalai. //

வாங்க படிப்பவரே..:)))
அட ஒரு டிப்ஸ் கொடுக்க வுடமாட்டீயளா...??
உடனே யாரு குண்டானானு கேட்டா என்ன பண்ண நான்..???
ஃப்ராட்பிட் ரேஞ்சுக்கு நான் இருந்தாத்தானே
ஏஞ்சலினா ஜோலி ரேஞ்சுக்கு யோசிக்க முடியும்...??
;)))))))

said...

//கைப்புள்ள said...

//// இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக//

தில்லுத் தான்பா பாண்டி ஒனக்கு
:) //

வாங்கண்ணா கைபூ.... :))))
எப்படி இருக்கீய..??
பேசர ரேஞ்ச பார்த்தா உங்களுக்கு
நான் கொஞ்சம் 'தில்' லு ஏத்த வேணும்
போல இருக்கே....??? ;))))))

said...

//tips:ethuvume sariya varaliya......
unnavida kundanavanga koodave iru.
nice u know:)naan innum konjam jolloda ethirparthen.
-isthripotti.//

வாங்கண்ணா இஸ்திரிபொட்டி..
அட பெரிய கோடை சின்னதாக்க அதைவிட பெரிய
கோடு போடுற டெக்னிக்கா...??? ;))))

இன்னும் கொஞ்ச ஜொள்ளோட வேணுங்களா....?? ;)))
சரி சரி அடுத்த தடவை முயற்சி பண்ணறேங்கோ....
:))))

said...

// தமிழன்... said...

///இதோ சில ஜில் ஜில் ஐடியாக்களோட சிங்கம் சிங்கிளா கர்லாக் கட்டையோட களம் இறங்கிடுச்சு இல்ல..///

உண்மை தான் சிங்கம் பார்ம்முக்கு வந்திடுச்சு...//

வாங்க தமிழன்....
போற போக்கில சிங்கம் அது இதுன்னு
சொல்லிடு போய்டுறீய.. சிங்கத்தை
ஆராச்சும் வந்து சுளுக்கெடுத்துடப் போறாகப்பூ.... ;))))))

said...

//விஜய் said...

போட்டுத்தாக்குங்க!

வாழ்த்துக்கள்
விஜய் //

வாங்க விஜய்...:))))
போட்டுத்தாக்கீடலாம்.....
பேட்டைபக்கம் ஒதுங்குணதுக்கு ரொம்ப டாங்கீஸ்.... :)))))

said...

divya...said...

///அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!///

ரிப்பீட்டு...

said...

divya...said..
//\FM ரேடியோ கணக்கா ஏதாச்சும் பேசிகிட்டே இருக்குறது...அப்படி பேசறதுக்கு ஏதும் இல்லைன்னா ஏதையாச்சும் கொறிச்சுகிட்டே இருக்குறது... ஒரு நிமிஷம் வாய சும்மாவே இருக்க விடுறது இல்லை...\\

கரீக்கிட்டு பாண்டி கரீக்கிட்டு:))))//

எவ்வளவு நல்ல மனசு நம்ம திவ்யா மாஸ்டருக்கு உண்மையை தாராளமா ஒப்புக்கிட்டாங்க...

said...

///நம்ம அம்மணீஸ் பலபேரு தங்களோட வாய ஒரு மிக்ஸின்னு நெனச்சுக்குறாங்க.. கிடைக்கறது எதுன்னாலும் அது சாப்பிடற ஐட்டமானாலும் இல்லை ஏதாச்சும் அப்பாவி ஹஸ்பண்டு இல்லை பாய்ப்ரெண்டு ஏதுனாலும் ச்சும்மா கொய்ய்ய்ய்ன்னு அரைச்சு எடுத்துட வேண்டியது...///

எப்படி பாண்டியண்ணே இவ்வளவு தைரியமா உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்கிறிங்க
கல்யாணமாகிடுச்சுன்னு வேற பேசிக்கிராய்ங்க..

said...

///என்ன அம்மணீஸ் டிப்ஸ் இப்போதைக்கு போதும்னு நெனைக்கறேன்.. இன்னும் ஏதாச்சும் வேணும்னா கூச்சப்படாம கேளுங்க... உங்களுக்கு டிப்ஸ் அள்ளித்தெளிக்கதானே நாங்க இங்க இருக்கோம்.. ///

என்னதான் நல்லது சொல்றா மாதிரி அவங்களை நக்கல் பண்ணினாலும் இந்தமாதிரி குடுக்கிற பினிஷிங் டச்சுலதான் பாண்டியண்ணே தப்பிக்குறிங்க...

said...

பாண்டியண்ணே...சொன்னது...

///// தமிழன்... said...

///இதோ சில ஜில் ஜில் ஐடியாக்களோட சிங்கம் சிங்கிளா கர்லாக் கட்டையோட களம் இறங்கிடுச்சு இல்ல..///

உண்மை தான் சிங்கம் பார்ம்முக்கு வந்திடுச்சு...//

வாங்க தமிழன்....
போற போக்கில சிங்கம் அது இதுன்னு
சொல்லிடு போய்டுறீய.. சிங்கத்தை
ஆராச்சும் வந்து சுளுக்கெடுத்துடப் போறாகப்பூ.... ;))))))///

சிங்கத்தை சிங்கம்னுதானே சொல்லணும்:) இவ்வளவு துரம் ரணகளமாகுற பதிவெல்லாம் போட்டு தப்பிச்சு வந்திருக்கிறிங்க...!
அப்புறம் உங்களை வேறெப்படி சொல்ல...?

said...

Very useful tips written with a funny touch,nice:-)

said...

//SweetJuliet said...
//அப்புறம் நீங்க 2 வருஷதுக்கு முன்ன இருந்த சிம்ரன் மாதிரி 'சிக்' குன்னு மாறலைன்னா என்னைக் கேளுங்க....//
Ungalai ketkanuma illa ungakitte ketkanuma?? //

வாங்கக்கா ஜுலி... :)))
எபப்டி இருக்கீய..??? அதென்னாங்கம்மணி வித்தியாசம் என்னைக் கேட்கறதுக்கும் என்கிட்டே கேட்கிறதுக்கும்..??? அட சொல்லுங்கம்மா.... நான் எல்லாம் ஒரூ ட்யூப்லைட்... ;))))))

said...

//மங்களூர் சிவா said...
/
என்ன பண்ணுனாலும் இந்த உடம்பை கொறைக்கவே முடியலை பாண்டி . இத்தனைக்கும் நான் காலையிலே சாப்புடறதே இல்லை.. ன்னு ஒரு அவலக்குரல் நம்ம ப்ரெண்ட் அம்மணிகிட்டே இருந்து வந்துச்சு...
/

'அபல'க்குரலா இருக்கவேண்டியது 'அவல'குரலா வந்திருச்சி பாண்டி!! //

வாங்க சிவாண்ணா..:))
அட அட அட என்னா ஒரு ஃபீலிங்ஸ்... ;))))))

said...

//மங்களூர் சிவா said...
/
Divya said...
அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!

/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் //

சிவா..
அட என்ன இது.. இப்படியெல்லாம் சொல்லிகிட்டு... எனக்கு வெட்கமா இருக்குங்கோ..;))))))

said...

//மங்களூர் சிவா said...
// இப்போ எல்லாம் பீஸா பர்கர்னு கண்டதையும் சாப்ட்டுட்டு பாப்பாக்கள் கூட பீப்பாக்களா மாறி சுத்திகிட்டு இருக்குதுக//

ம்ம் அத நினைச்சாத்தான் கொடுமையா இருக்கு
:(((( //

ஏன்ன சிவா ரொம்ப கவலைப் படுறீய போல.... என்ன விசயம் அண்ணாத்தே.... ;)))))))

said...

//மங்களூர் சிவா said...
/
padippavan said...
Enna Jollu paandi, unga aallu gundayittangalaa. Neenga than angelena Jully levela suthara azh aache. Appuram en intha local figure pathi kavalai.
/

பாண்டி என்ன இதெல்லாம்!?!?!?

ஜொல்லவே இல்லை
:))))))//

அட சிவா நம்ம அண்ணாத்தே படிப்பவரூ தான் போற போக்கிலே ச்ச்சும்மா...கொழுத்தி போடுட்டு போறாருன்னா நீங்களும் சேர்ந்து கேட்டா எப்படிங்க....????
;))))))))))

said...

//தமிழன்... said...
divya...said...

///அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!///

ரிப்பீட்டு... ..//

வாங்க தமிழன்....:)))
அட என்னாங்க இது ஏதோ களப்பணிகள்ள கொஞ்சம் பிஸியா இருந்துடேன்... இனிமே கொஞ்சம் கவனிக்கறேங்கோ.....;))))

said...

//தமிழன்... said...
divya...said..
//\FM ரேடியோ கணக்கா ஏதாச்சும் பேசிகிட்டே இருக்குறது...அப்படி பேசறதுக்கு ஏதும் இல்லைன்னா ஏதையாச்சும் கொறிச்சுகிட்டே இருக்குறது... ஒரு நிமிஷம் வாய சும்மாவே இருக்க விடுறது இல்லை...\\

கரீக்கிட்டு பாண்டி கரீக்கிட்டு:))))//

எவ்வளவு நல்ல மனசு நம்ம திவ்யா மாஸ்டருக்கு உண்மையை தாராளமா ஒப்புக்கிட்டாங்க....//

அட தமிழன்
நீங்க வேற இந்த திவ்யாவை இப்படி உசுப்பேத்தி விடுறீய..?? அவுக ஒப்புகாட்டியும் உண்மை இல்லேன்னு ஆய்டுமா என்ன..??

என்ன கரெட்டு தானே..?? ;))))))))

[திவ்யா என்னை உதைக்காம இருந்தா சரி...]

said...

தமிழன்... said...
///நம்ம அம்மணீஸ் பலபேரு தங்களோட வாய ஒரு மிக்ஸின்னு நெனச்சுக்குறாங்க.. கிடைக்கறது எதுன்னாலும் அது சாப்பிடற ஐட்டமானாலும் இல்லை ஏதாச்சும் அப்பாவி ஹஸ்பண்டு இல்லை பாய்ப்ரெண்டு ஏதுனாலும் ச்சும்மா கொய்ய்ய்ய்ன்னு அரைச்சு எடுத்துட வேண்டியது...///

எப்படி பாண்டியண்ணே இவ்வளவு தைரியமா உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்கிறிங்க
கல்யாணமாகிடுச்சுன்னு வேற பேசிக்கிராய்ங்க..//

வாங்கப்பூ தமிழன்....
அட புட்டு புட்டு வைக்குறோமாக்கும்.... அட கல்யாணம் ஆய்டுசா..?? யாருக்குன்னு சொல்லுங்கப்பூ... உங்களுக்கா..???

;))))))))

said...

//தமிழன்... said...
///என்ன அம்மணீஸ் டிப்ஸ் இப்போதைக்கு போதும்னு நெனைக்கறேன்.. இன்னும் ஏதாச்சும் வேணும்னா கூச்சப்படாம கேளுங்க... உங்களுக்கு டிப்ஸ் அள்ளித்தெளிக்கதானே நாங்க இங்க இருக்கோம்.. ///

என்னதான் நல்லது சொல்றா மாதிரி அவங்களை நக்கல் பண்ணினாலும் இந்தமாதிரி குடுக்கிற பினிஷிங் டச்சுலதான் பாண்டியண்ணே தப்பிக்குறிங்க... //

அட தமிழன்..
நான் நக்கல் பண்றேனா..?? என்னாங்க நீங்க நான் எவ்ளோ ஆசையா அம்மணிகளுக்கு டிப்ஸ் கொடுத்தா அதை நீங்க கெடுத்துடுவீக போல...? பினிஷிங் டச்..??? ஹஹஹஹஹ... தமிழன் எனக்கு பொதுமாத்து வாங்கிதரதுன்னு முடிவே பண்ணீட்டிக போல தெரியுதே.... ;)))))))

said...

//தமிழன்... said...
பாண்டியண்ணே...சொன்னது...

///// தமிழன்... said...

///இதோ சில ஜில் ஜில் ஐடியாக்களோட சிங்கம் சிங்கிளா கர்லாக் கட்டையோட களம் இறங்கிடுச்சு இல்ல..///

உண்மை தான் சிங்கம் பார்ம்முக்கு வந்திடுச்சு...//

வாங்க தமிழன்....
போற போக்கில சிங்கம் அது இதுன்னு
சொல்லிடு போய்டுறீய.. சிங்கத்தை
ஆராச்சும் வந்து சுளுக்கெடுத்துடப் போறாகப்பூ.... ;))))))///

சிங்கத்தை சிங்கம்னுதானே சொல்லணும்:) இவ்வளவு துரம் ரணகளமாகுற பதிவெல்லாம் போட்டு தப்பிச்சு வந்திருக்கிறிங்க...!
அப்புறம் உங்களை வேறெப்படி சொல்ல...? //

தமிழன்... என் உடன் பிறப்பே.... என்னைய பத்தி இம்பூட்டு கூவி இருக்கீயளே......... நான் என்ன செய்யப் போறேன்..... :))))))
நன்றி நன்றி......

said...

//Shwetha Robert said...
Very useful tips written with a funny touch,nice:-) //

வாங்க ஸ்வேதா அம்மணி...:))
நம்ம மதுரைதானே நீங்க...?? கோனார் கடை கறி தோசை சாப்ட்டு இருக்கீயளா..??

தமிழ்ல தான் கொஞ்சம் எழுதுரது.... தேம்ஸ் நதிக்கரைல உக்கார்ந்து எழுதறவுக மாதிரி இங்கிலிபீஸிலே எழுதறீயளேன்னு கேட்டேன்.. ;))))
கோச்சுகிடாதீய.... சரியா..?? ;)))))

said...

51 வந்துட்டேன்...:)

said...

//தமிழன்... said...
divya...said...

///அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!///

ரிப்பீட்டு... ..//

வாங்க தமிழன்....:)))
அட என்னாங்க இது ஏதோ களப்பணிகள்ள கொஞ்சம் பிஸியா இருந்துடேன்... இனிமே கொஞ்சம் கவனிக்கறேங்கோ.....;))))///

நான் நினைச்சேன் இதுதான் உங்க களப்பணி அப்படின்னு..இதைவிட வேற களப்பணி ஏது நமக்கு...:)

said...

///தமிழன்... என் உடன் பிறப்பே.... என்னைய பத்தி இம்பூட்டு கூவி இருக்கீயளே......... நான் என்ன செய்யப் போறேன்..... :))))))
நன்றி நன்றி......///

எதுவுமே வேண்டாம்ண்ணே இன்னொரு நல்ல பதிவு போடுங்க..அப்புறம் நான் உங்க ஊருக்கு வந்தா சொல்றேன் என்ன வேணும்னு சொல்லி...?

said...

/////Shwetha Robert said...
Very useful tips written with a funny touch,nice:-) //

வாங்க ஸ்வேதா அம்மணி...:))
நம்ம மதுரைதானே நீங்க...?? கோனார் கடை கறி தோசை சாப்ட்டு இருக்கீயளா..??

தமிழ்ல தான் கொஞ்சம் எழுதுரது.... தேம்ஸ் நதிக்கரைல உக்கார்ந்து எழுதறவுக மாதிரி இங்கிலிபீஸிலே எழுதறீயளேன்னு கேட்டேன்.. ;))))
கோச்சுகிடாதீய.... சரியா..?? ;)))))///

ரிப்பீட்டு...
அதை சொல்லுங்க எனக்கெல்லாம் வாசிச்சு விளங்கிறதுக்கிடையில பெரும்பாடாகிடுது...

said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//SweetJuliet said...
//அப்புறம் நீங்க 2 வருஷதுக்கு முன்ன இருந்த சிம்ரன் மாதிரி 'சிக்' குன்னு மாறலைன்னா என்னைக் கேளுங்க....//
Ungalai ketkanuma illa ungakitte ketkanuma?? //

வாங்கக்கா ஜுலி... :)))
எபப்டி இருக்கீய..??? அதென்னாங்கம்மணி வித்தியாசம் என்னைக் கேட்கறதுக்கும் என்கிட்டே கேட்கிறதுக்கும்..??? அட சொல்லுங்கம்மா.... நான் எல்லாம் ஒரூ ட்யூப்லைட்... ;))))))
\\

அட ட்யூப்லைட் பாண்டி!

அவுக என்னா கேட்க வராகன்னு புரியலியா??

நான் மொழிபெயர்க்கிறேன் பாருங்கண்ணா,

'Ungalai ketkanuma illa ungakitte ketkanuma'

'உங்க ஆளை கேட்கனுமா இல்ல உங்ககிட்ட கேட்கனுமா'

நோட் த பாயிண்டு பாண்டிண்ணா, அவுக உங்க ஆளை ன்னு சொல்லி வம்பு பண்றாக.....விட்டிறாதீக:))

said...

phirstu time here..thru divyas post :) anne..ipdi oru posta edirpaakavay ila

said...

anne...unga gym puranam ipo than paathen...srichi sirichi..alugachiye vantirichi...epdine ithelam

said...

sari tubelight thambi..eppo next tips pathivu??
Intha post la erukkara tips engalukku eppavo theriyum!!...adutha postlayavathu newtips podavum...

eppadikku
AnbuAkka

said...

//தினமும் கொஞ்சூண்டு தூரமாச்சும் நடையக் கட்டுங்க..//

சரியான வழி! Walking-போது நல்லா கைய்ய வீசி வீசி நடக்கனும்னு சொல்வாஙக

//உடம்பைக் கொறைக்கறேன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடறதுன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்குறதுன்னு இருந்தீங்கன்னா ஒண்ணுமே குறையாதுங்கோ.. //

correct :))

said...

//எழில்பாரதி said...

பாண்டி செம்ம பதிவுங்க!!!!!!

அதிகம் ஜொள்ளு இல்லாம டிப்ஸ் சூப்பர்......

அசத்திடிங்க பாண்டி!!!!! //

வாங்க எழில்..:))
எப்படி இருக்கீய..?? கோச்சுகிடாதீக...
பதில் சொல்லறப்போ எப்படியோ மிஸ்ஸாய்டுச்சுங்கோ....

அதிகம் ஜொள்ளு இல்லாதது நல்லதுங்கறீஙகளா
இல்லை இன்னும் கொஞ்சம் 'லைட்'ட்டா
ஜொள்ளு வேணுங்கறீயளா..?? கொறச்சு செப்பண்டி... ;))))))

said...

//தமிழன்... said...

51 வந்துட்டேன்...:)//

வாங்க தோழா தமிழா
என்னே உன் பாசம்...!!!!!
அண்ணம் ஆஃப் செஞ்சுரி அடிக்க
உதவி பண்ணுனதுக்கு
நெம்ப தேங்ஸுங்கோ....
அடுத்த போஸ்ட் உங்களுக்குத்தான்
....ரெடியா இருந்துக்கோங்க.... சரியா..??
;)))))

said...

// தமிழன்... said...

//தமிழன்... said...
divya...said...

///அட பாண்டி , மறுபடியும் ஃபுல் பார்முக்கு வந்துட்டீங்க போலிருக்கு,அதுக்குள்ள அடுத்த போஸ்ட் ஆஆஆஆஆ!!!!

தூள் பாண்டி, தூள் தூள்!!!///

ரிப்பீட்டு... ..//

வாங்க தமிழன்....:)))
அட என்னாங்க இது ஏதோ களப்பணிகள்ள கொஞ்சம் பிஸியா இருந்துடேன்... இனிமே கொஞ்சம் கவனிக்கறேங்கோ.....;))))///

நான் நினைச்சேன் இதுதான் உங்க களப்பணி அப்படின்னு..இதைவிட வேற களப்பணி ஏது நமக்கு...:) //

ஏன் ஏன் தமிழா இந்த கொலவெறி...?
ஏதோ நானும் நடுவிலே நாலு 'பிட்' டைப்
போட்டு நல்ல பேரை வாங்கலாம்னா
விட மாட்டீகளா..??
அயம் யுவர் பெஸ்ட்ட்ட்ட்ட் ஃபெரெண்ட்....
;)))))))

said...

// தமிழன்... said...

///தமிழன்... என் உடன் பிறப்பே.... என்னைய பத்தி இம்பூட்டு கூவி இருக்கீயளே......... நான் என்ன செய்யப் போறேன்..... :))))))
நன்றி நன்றி......///

எதுவுமே வேண்டாம்ண்ணே இன்னொரு நல்ல பதிவு போடுங்க..அப்புறம் நான் உங்க ஊருக்கு வந்தா சொல்றேன் என்ன வேணும்னு சொல்லி...? //

அட அவ்வளவு தானா உங்க ஆசை...??
என்னே ஒரு பெருந்தன்மை...வாங்க வாங்க
ஊருக்க வந்தா Off ஆகம FULL லா உங்களைக்
கவனிச்சுடறேன்.... ;))))))))

said...

//தமிழன்... said...

/////Shwetha Robert said...
Very useful tips written with a funny touch,nice:-) //

வாங்க ஸ்வேதா அம்மணி...:))
நம்ம மதுரைதானே நீங்க...?? கோனார் கடை கறி தோசை சாப்ட்டு இருக்கீயளா..??

தமிழ்ல தான் கொஞ்சம் எழுதுரது.... தேம்ஸ் நதிக்கரைல உக்கார்ந்து எழுதறவுக மாதிரி இங்கிலிபீஸிலே எழுதறீயளேன்னு கேட்டேன்.. ;))))
கோச்சுகிடாதீய.... சரியா..?? ;)))))///

ரிப்பீட்டு...
அதை சொல்லுங்க எனக்கெல்லாம் வாசிச்சு விளங்கிறதுக்கிடையில பெரும்பாடாகிடுது... //

பாருங்கம்மணி ஸ்வேதா...
பசங்க எல்லாம் எம்பூட்டு
கஷ்டப்படுறாவ... எம்மனசு தாங்கலையே...
கொஞ்சம் மனசுவைய்யிங்க தாயி... சரியா..???
;)))))

said...

//Anonymous said...

\\ஜொள்ளுப்பாண்டி said...
//SweetJuliet said...
//அப்புறம் நீங்க 2 வருஷதுக்கு முன்ன இருந்த சிம்ரன் மாதிரி 'சிக்' குன்னு மாறலைன்னா என்னைக் கேளுங்க....//
Ungalai ketkanuma illa ungakitte ketkanuma?? //

வாங்கக்கா ஜுலி... :)))
எபப்டி இருக்கீய..??? அதென்னாங்கம்மணி வித்தியாசம் என்னைக் கேட்கறதுக்கும் என்கிட்டே கேட்கிறதுக்கும்..??? அட சொல்லுங்கம்மா.... நான் எல்லாம் ஒரூ ட்யூப்லைட்... ;))))))
\\

அட ட்யூப்லைட் பாண்டி!

அவுக என்னா கேட்க வராகன்னு புரியலியா??

நான் மொழிபெயர்க்கிறேன் பாருங்கண்ணா,

'Ungalai ketkanuma illa ungakitte ketkanuma'

'உங்க ஆளை கேட்கனுமா இல்ல உங்ககிட்ட கேட்கனுமா'

நோட் த பாயிண்டு பாண்டிண்ணா, அவுக உங்க ஆளை ன்னு சொல்லி வம்பு பண்றாக.....விட்டிறாதீக:)) //

வாங்க அனானி....
இதிலே இபப்டியெல்லாம் உள்குத்து
வெளிக்குத்து எல்லாம் இருக்கா...??
அட என் ஆளா... அது யாருங்கோ...??
எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கப்பூ.... ;))))))

அதான் நாங்க குத்துக்கல்லாட்டாம் இருக்கோம்ல
எங்ககிட்டயே வந்து கூச்சப்படாம கேட்கலாங்கோ...
சரியா..?? ;))))

said...

// gils said...

phirstu time here..thru divyas post :) anne..ipdi oru posta edirpaakavay ila //

வாங்க கில்ஸ்....
அட முதல்முறையா...??? வாங்க வாங்க
பேட்டைக்கு வாங்க... :))))

said...

// gils said...
anne...unga gym puranam ipo than paathen...srichi sirichi..alugachiye vantirichi...epdine ithelam //

வாங்க கில்ஸ்..:))
இதென்னாங்க பேரு கில்ஸ்..?? கில்லி மாதிரி சொல்லி அடிப்பீகளோ..??? ;))))

அட ஜிம்ல நடந்த அந்த கொடுமையா படிச்சீகளா..?? நல்லா சிரிங்கப்பூ.. அதுதான் நமக்கு வைட்டாமின்... ;)))))

said...

// SweetJuliet said...
sari tubelight thambi..eppo next tips pathivu??
Intha post la erukkara tips engalukku eppavo theriyum!!...adutha postlayavathu newtips podavum...

eppadikku
AnbuAkka //

வாங்கக்கா ஜூலியட்...:)))
அட இந்த டிப்ஸ் ஏற்கன்னவே தெரியுமா....?? இந்த டகுல்பாச்சி வேலைதானே வேணாங்கறது... இதிலே அடுத்த டிப்ஸ் வேணுமா..?
:))) போட்டுடலாம் சீக்கிரமே..

ஆமா எனக்கு எப்போ அக்கா ஆனீக..? நமக்கு ஏற்கனவே பல அக்காக்கள் க்யூ கட்டி நிக்குறாவ.... நீங்களும் வந்து ஜோதியிலே ஐக்கியமாய்கறீகளா?? இல்லை வேற போஸ்ட் கொடுக்கட்டுமா உங்களூக்கு...?? ;)))))))

said...

//Ramya Ramani said...
//தினமும் கொஞ்சூண்டு தூரமாச்சும் நடையக் கட்டுங்க..//

சரியான வழி! Walking-போது நல்லா கைய்ய வீசி வீசி நடக்கனும்னு சொல்வாஙக

//உடம்பைக் கொறைக்கறேன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடறதுன்னு ஒரு வேளை மட்டும் சாப்பிடாம இருக்குறதுன்னு இருந்தீங்கன்னா ஒண்ணுமே குறையாதுங்கோ.. //

correct :)) //

வாங்க ரம்யா... :)))
எபப்டி இருக்கீய..?? நடக்கும் போது நல்லா கை வீசி நடகணுமா..? எக்ஸ்ட்ரா டிப்ஸ்சுக்கு ரம்யாவுக்கு ஒரு ஓஓஒ போடுங்கம்மணீஸ்... ;)))

அட நம்ம டிப்ஸையும் கரெட்டுன்னு சொல்லி நெஞ்சை தொட்டுட்டீயளே... நீவிர் வாழ்க... ;))))

said...

\\ இல்லை வேற போஸ்ட் கொடுக்கட்டுமா உங்களூக்கு...?? ;)))))))\\

nerya post vaccancy irukum pola pondy yin rajiyaththil:))

kaathali, manaivy....ipdi ethuna waste post vaccant aa iruntha paarthu potu kodunga SWEETJULIET ammaniku:))))))))))))

said...

\\அதான் நாங்க குத்துக்கல்லாட்டாம் இருக்கோம்ல
எங்ககிட்டயே வந்து கூச்சப்படாம கேட்கலாங்கோ...\\

koocha padama kekiroam, ippo solunga yaaru unga ஆளு???

said...

// பாப்பாஸ் become பீப்பாஸ் //

நல்ல டைட்டில் கிடைச்சிருக்கு பாண்டி சார்...

said...

//\ இல்லை வேற போஸ்ட் கொடுக்கட்டுமா உங்களூக்கு...?? ;)))))))\\

nerya post vaccancy irukum pola pondy yin rajiyaththil:))

kaathali, manaivy....ipdi ethuna waste post vaccant aa iruntha paarthu potu kodunga SWEETJULIET ammaniku:)))))))))))) //

வாங்க அனானி...
ஏனுங்க கலாய்கறதுன்னு முடிவு பண்ணிட்டா
பேரைச் சொல்லிட்டுத்தான் செய்யறது..?? நான் என்ன
சொல்ல போறேன்...?? ;))))

நான் என்னாங்க கன்சல்டன்சியா வச்சு நடத்திகிட்டு இருக்கேன்
நெறையா போஸ்ட் வேகன்ஸி வச்சுகிட்டு இருக்கறதுக்கு...??? ;))))
அட நீங்க ஏனுங்கோ அந்த அம்மணிய வம்புக்கு இழுககறீய...??
:))))

said...

//பாண்டியின் பாட்டி said...

\\அதான் நாங்க குத்துக்கல்லாட்டாம் இருக்கோம்ல
எங்ககிட்டயே வந்து கூச்சப்படாம கேட்கலாங்கோ...\\

koocha padama kekiroam, ippo solunga yaaru unga ஆளு??? //

அட நீங்க எந்தப் பாண்டியோட பாட்டி....??
வயசான காலத்திலே எதுக்குப் பாட்டி
உனக்கு இந்த வேலை எல்லாம்...?? ;)))
சும்மா இருக்க முடியலை....ம்ம்ம்ம்.....
:)))))))

said...

//J J Reegan said...

// பாப்பாஸ் become பீப்பாஸ் //

நல்ல டைட்டில் கிடைச்சிருக்கு பாண்டி சார்... /

வாங்க ரீகன்..:)))
அட இப்படி எல்லாம் டைட்டில்
புடிக்க கெளப்பீட்டீயளா..?? என் முதுகிலே
டின்னு கட்டாம விட மாட்டீக போல இருக்கே...
ஞாயமா..?? ;)))))))

said...

ஆகற காரியமா பாண்டி இதெல்லாம்!?!?

said...

ஒரு போஸ்ட் வேஸ்ட் பண்ணீட்டியே பாண்டி
:)))))))))))

said...

ஓ இந்த பதிவுல ஏற்கனவே கை நனைச்சிட்டேனா!!

ஓகே ஓகே!!