Monday, March 23, 2009

Am Back !! - ஜொள்ளு பாண்டி அழைக்கிறார் !!
என் இனிய தமிழ் மக்களே...
உங்கள் தங்கம், மக்கள் மனம் போற்றும் மாவீரன், ஜல்லிக்கட்டுகாளை, ஃபிகர் பிளிறும் பிஸ்தா, பாப்பாக்களின் லாலிப்பாப்... கன்னியர் கனாகாணும் சிக்ஸ்பேக் கம்மர்கட்..., பினோபாஃர்ம்கள் கொஞ்சிடும் ஸ்வீட் டெட்டி..., தாவிவரும் தாவணித் தோழன்....,மினி ஸ்கர்ட்டுகளின் மில்கிவே... பெண்கள் புகழும் டிவி சீரியல்...., பார்த்தாலே பற்றிக்கொள்ளும் டரியல் டக்ளஸ்...,மகளிர் மானம் காக்க வந்த மன்மதன்...., கோபியர் கொஞ்சிடும் கோக்ககோலா... சின்னக் குட்டிகளின் ஜிகர்தண்டா...., 'ஜாரி' கள் சிலிர்க்கும் சிங்கக்குட்டி....,பாட்டிமார்களின் பாக்குவெட்டி... பின்னி பெடல் எடுக்கும் கூகுள் காளை ...காதல் கணைதொடுக்கும் காளிமார்க் சோடா... பார்த்தாலே பற்றிக்கொள்ளும் மினி மில்க் பேடா... சீறி வரும் சிங்கக்குட்டி... பாயும் புலி...
திமிறி வரும் திமிங்கலம்...மல்லுகளின் கொழாபுட்டு... சேட்டுகளின் ஷாருக்கான்... கொல்ட்டிகளின் அல்லாரி அல்லுடு...


ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க,ராஜ பராக்கிரம, மதன காம ராஜன், உங்கள் வீட்டுப்பிள்ளை..தி....,னவெடுத்த தோளான்...., அருமை அண்ணன் ஜொள்ளுப்பாண்டியார் மக்களின்
வேண்டுகோளுக்கிணங்க இங்கே மீண்டும் தன் ஜொள் புராணங்களைம், இடையிடையே தன் புஜபல பராக்கிரம வித்தைகளையும்
கற்றுத்தர கருணையுள்ளத்தோடு உங்கள் இல்லம் தேடி வர இருக்கிறார். அனைவரும் தங்கள் டெஸ்க் டாப்புக்களையும் ஜீன்ஸ்சு டாப்புகளையும் துடைத்து துவைத்து சுத்தபத்தமாக வந்து அமர்வீர் !!!!

52 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

வாங்க பாண்டி........வாங்க வாங்க!!

எங்கன போய்ட்டீக இம்புட்டு நாளா??

பேட்டைக்கு வர இப்பத்தேன் ரூட் தெரிஞ்சுச்சா??
இல்ல வேற‌ பேட்டையில பிஸியா இருந்தியளா??

said...

நீண்ட நாட்களுக்கு பிறகு ...........பாண்டியின் லூட்டி்ஸ் ஆரம்பிக்குது பேட்டையில், அடிச்சு ஆடுங்க பாண்டி, வாழ்த்துக்கள்!!!

said...

இனிமே இப்படி லாங்க் ப்ரேக் எடுக்காம.......அடிக்கடி பேட்டை பக்கமும் வாங்க பாண்டி:))

said...

\\மகளிர் மானம் காக்க வந்த மன்மதன்,
கோபியர் கொஞ்சிடும் கோக்ககோலா...
சின்னக் குட்டிகளின் ஜிகர்தண்டா,
'ஜாரி' கள் சிலிர்க்கும் சிங்கக்குட்டி
,பாட்டிமார்களின் பாக்குவெட்டி..\\


ரீ-எண்ட்ரீ போஸ்டேயே சும்மா அதிருது:))

said...

pondy unagalukae nayama irukka sharukan kudalam ungala compare panurathu aniyam

said...

pondy varuga varuga ungal jollugalai pozhiga

said...

me the first:))))))))))))

said...

மீ த ஃபர்ஸ்ட்டு! வெல்கம் பேக் ஜொள்ளுப்பாண்டி

said...

துண்ட போட்டு இடத்தை பிடிச்சாச்சு... ஆரம்பிக்கலாம் அண்ணாச்சி!

said...

//ஸ்வீட் டெட்டி//

கரடியா தல நீங்க ? பாக்க "T.R" மாதிரி இருப்பீங்கலா ?
:)

Welcome Back !!!

said...

wel cum back.ஜொள்ளு பாண்டி to ஜொள்ளுப்பேட்டை

said...

பாண்டிண்ணே,

வாங்க.. வாங்க.... :))


இதே அப்பிடியே ஒன் பை ஒன்'ஆ போட்டுருந்தீங்கன்னா... கவுஜ ரேஞ்சு'க்கு வந்திருக்குமில்லே..... :))

said...

aiyaaaa, thala vandhaachu.

inimae yaaravadhu enga thalaikku pottiyaa jolla, (sorry) solla mudiyumaa?

said...

:))

said...

வாங்க பாண்டிண்ணே!! வரும்போதே அலப்பறைய அள்ளித் தெளிச்சிட்டு வர்றியளே.. இனி ஃபிகர்களெல்லாம் பன்னீர் தெளிச்சு மலர் வீசி வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்களே...

said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

said...

வாங்க ஜொள்ளுப்பாண்டி சார்... எங்க போனீங்க இத்தனை நாளா? உங்க ஜொள்ளு இல்லாம பதிவுலகத்தில் பசுமையே இல்லாம போயிடுச்சு... இப்படி ஒரு சூப்பர் reentry post போட்டு கலக்கிட்டீங்க....

said...

// தாவிவரும் தாவணித் தோழன் ஆ?//

ஜொள்ள விட லொள்ளு ஜாஸ்தியாகி போச்சு உங்களுக்கு.... நல்ல வேளை... இந்த பொண்ணுங்க எல்லாம் இப்போ இந்த காஸ்ட்யூம பயன்படுத்தற‌தில்ல... தாவணிப்பெண்களே ஜாக்கிரதையா இருந்துக்குங்க... அவ்ளோ தான் சொல்ல முடியும்

said...

//மினி ஸ்கர்ட்டுகளின் மில்கிவே//

ஆ?ஏன் பாண்டி... எத்திராஜ் காலேஜ் பக்கம் அடிக்கடி போறீங்க போல? ஐ... கண்டுபிடிச்சுட்டேன் பாத்தீங்களா?

said...

//அல்லாரி அல்லுடு//

அது அல்லாரி அல்லுடு இல்லப்பா... "அல்லரி அல்லுடு". தப்பு தப்பா தெலுகு பேசினா கொல்ட்டி ஃபிகர் எல்லாம் கரெக்ட்டாகாது பாண்டி...

said...

//காதல் கணைதொடுக்கும் காளிமார்க் சோடா//

இது செம டெரரா இருக்கு பாஸ் :)))))

said...

/வந்து அமர்வீர் !!!!//


அமர்ந்தாச்சு :)

நீங்கதான் ஷோவை ஆரம்பிக்கணும்

நாங்க ரெடியாயிட்டோம்ம்ம்!

said...

எம் பேரு டவுசர் பாண்டி நா

இப்ப தான் நம்ப ஏரியாவுல மொத

தபா வர்றேன், சொம்மா சொல்ல

கூடாதுப்பா நல்லா ரோசன பண்ணி

தான் எழ்தி கீறேன் சூப்பர் பா !

said...

சேர்தாம்பா நா டவுசர் பாண்டி, நீ - ஜொள்ளு பாண்டி, நம்ப ஏரியா பக்கமா வா நைனா !
ஒரு ரவ்ண்டு போய் வரலா ( ஐயே ! ஊர ரவ்ண்டு அட்சீட்டு வரலான்னு சொன்னா நீ வேற மாதிரி நென்சி யாப்பா ! )

said...

welcome back...

said...

//Divya said...

வாங்க பாண்டி........வாங்க வாங்க!!

எங்கன போய்ட்டீக இம்புட்டு நாளா??

பேட்டைக்கு வர இப்பத்தேன் ரூட் தெரிஞ்சுச்சா??
இல்ல வேற‌ பேட்டையில பிஸியா இருந்தியளா??//

வாம்மா திவ்யா..:)))

அட எங்கினயும் போல இங்க தானே சுத்திகிட்டு இருக்கேன்.. :)))

said...

// Divya said...

நீண்ட நாட்களுக்கு பிறகு ...........பாண்டியின் லூட்டி்ஸ் ஆரம்பிக்குது பேட்டையில், அடிச்சு ஆடுங்க பாண்டி, வாழ்த்துக்கள்!!! //

அட லூட்டியா..?:))) என்ன இபப்டி சொல்லிட்டே திவ்யா..!! :))) நாங்க எல்லாம் நெம்ம நல்ல பையானாக்கும்...!! ;))))

said...

//Divya said...

இனிமே இப்படி லாங்க் ப்ரேக் எடுக்காம.......அடிக்கடி பேட்டை பக்கமும் வாங்க பாண்டி:)) //

சொல்லீட்டியள்ள..?? இனி பேட்டையிலே ப்ரேக் டான்ஸே போட்டுடலாம்...:))))

said...

// Divya said...

\\மகளிர் மானம் காக்க வந்த மன்மதன்,
கோபியர் கொஞ்சிடும் கோக்ககோலா...
சின்னக் குட்டிகளின் ஜிகர்தண்டா,
'ஜாரி' கள் சிலிர்க்கும் சிங்கக்குட்டி
,பாட்டிமார்களின் பாக்குவெட்டி..\\


ரீ-எண்ட்ரீ போஸ்டேயே சும்மா அதிருது:)) //

ஹஹஹஹஹ்.... ஒபனிங்கே ஒரு Galloping ஆ இருக்கனும்லா...?? அதேன்... அட்ஜஸ் பண்ணிகிடுங்க...ஒகேவா..?? :)))))

said...

// ezhil said...

pondy unagalukae nayama irukka sharukan kudalam ungala compare panurathu aniyam //

சரியாத்தேன் சொல்லி இருக்கீய எழில்... ஷாருக்கான் மாதிரி போன ஜெனரேசன் ஆட்கள் கூடவெல்லாம் கம்பேர் பண்ணினதால என்னோட இமேஜ் பாதிக்குதுன்னு கவலை படுறீய.....புரியுது...;)))) இனி இம்மாதிரி தவறு நிகழாது என இறுமாப்புடன் கூறிக்கொள்கிறேன்... :)))))))))

said...

// ezhil said...

pondy varuga varuga ungal jollugalai pozhiga //

அஹா இப்படி வரவேற்கறதை கேக்கறப்போ ஆனந்தக் கண்ணீர் முட்டிகிட்டு வருதே.. நன்றி...!! :)))

said...

//reena said...

me the first:)))))))))))) //

வாம்மா ரீனா... இப்படி சந்தோசமான முகத்தை பாக்குறப்போ ஒரே உற்சாகமா இருக்கும்மோய்... :)))

said...

// நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்ட்டு! வெல்கம் பேக் ஜொள்ளுப்பாண்டி //

அண்ணாத்தே வாங்க வாங்க...
உங்க வருகையால தன்யனானேன்...!! :))) ரொம்ப டாங்கீஸ் தள....:)))

said...

//நாகை சிவா said...

துண்ட போட்டு இடத்தை பிடிச்சாச்சு... ஆரம்பிக்கலாம் அண்ணாச்சி! //

வாங்க புலிகுட்டி... எப்படி இருக்கீயா..? அட துண்டு போட்டு இடத்தை புடிக்கிர அளவுக்குகா இங்கன கூட்டம் கூடுது.. ?? நீங்க தாராளமா ஜமுக்காளத்துல நம்ம பக்கத்துல வந்து உக்காருங்கப்பூ...!! :)))

said...

// nathas said...

//ஸ்வீட் டெட்டி//

கரடியா தல நீங்க ? பாக்க "T.R" மாதிரி இருப்பீங்கலா ?
:)

Welcome Back !!! //

வாங்கண்ணா நாதஸ்..:)))

உங்க பேரே பின்னி பெடல் எடுக்குதே...T.R...?? யாருங்க அவரு..? ;)))))
ஆமாங்க நான் கரடிதான்... இந்த் பொண்ணுங்கள்ளாம் கட்டிபுடிச்சுகிட்டு " I love teddy " னு சொல்லுவாகல்ல..?? ;)))

சரி சரி பில்டப்பு ஒவராத்தேன் இருக்குன்னு நெனக்கிறேன்..!:)) நன்றி நாதஸ் நன்றி...:)))

said...

// reen said...

wel cum back.ஜொள்ளு பாண்டி to ஜொள்ளுப்பேட்டை//

வாங்க ரீன்..:)))
என்னாங்க இப்படி ஒரு பேரு..?? :)))

பேட்டை வந்து நம்மளுக்கு வாழ்த்துனதுக்கு நெம்ம டாங்கீஸ்..!! :))))

said...

// இராம்/Raam said...

பாண்டிண்ணே,

வாங்க.. வாங்க.... :))


இதே அப்பிடியே ஒன் பை ஒன்'ஆ போட்டுருந்தீங்கன்னா... கவுஜ ரேஞ்சு'க்கு வந்திருக்குமில்லே..... :))//

வாங்க ராம் வாங்க..:))

எப்படி இருக்கீய..?? அட கவுஜக்கும் நமக்கும் காத தூரமுங்கோ..:))))
எதுக்கும் அடுத்த தடவை ட்ரை பண்ணறேன்.. ஓகேவா..? :))))

said...

// Rajkumar said...

aiyaaaa, thala vandhaachu.

inimae yaaravadhu enga thalaikku pottiyaa jolla, (sorry) solla mudiyumaa?//

வாங்க ராஜ்குமார்..:))))

தலயா...?? நானா..?? :))) புல்லரிக்குதே...!! :)))

அட போட்டி எல்லாம் எதுகுங்க...?? நல்லா எல்லாரும் சேர்ந்து ஜொள்ளுவோம்... வாங்க..!:)))

said...

//ஸ்ரீமதி said...

:)) //

வாங்க ஸ்ரீமதி...
என்னாங்க அம்மணி அப்படியே gentle லா புன்னகைய சிந்திட்டு போய் இருக்கீய..? :)))

said...

//ஜி said...

வாங்க பாண்டிண்ணே!! வரும்போதே அலப்பறைய அள்ளித் தெளிச்சிட்டு வர்றியளே.. இனி ஃபிகர்களெல்லாம் பன்னீர் தெளிச்சு மலர் வீசி வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்களே... /

வாங்க ஜி வாங்க..:)))

அட அலப்பரைலயே தானே இங்கன காலம் தள்ளிகிட்டு இருக்கேன்..:))))
ஃபிகர் எல்லாம் பன்னீர் தெளிச்சா..?? அட நீங்க வேற.. அம்மணிக எப்போ நம்மளை பின்னி பெடல் எடுக்கப் போறாகளோ...!! :)))

said...

// Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)//

வாங்கண்ணா சுரேஷ்...:))

பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு நெம்ம தேங்கீஸ் ! :)))

நீங்களும் நல்லா எழுதறீய... keep it up !! :)))

said...

// reena said...

வாங்க ஜொள்ளுப்பாண்டி சார்... எங்க போனீங்க இத்தனை நாளா? உங்க ஜொள்ளு இல்லாம பதிவுலகத்தில் பசுமையே இல்லாம போயிடுச்சு... இப்படி ஒரு சூப்பர் reentry post போட்டு கலக்கிட்டீங்க....//

வாங்கம்மா ரீனா..:)))

இப்படியெல்லாம் என்னைய எதிர்பார்த்துகிட்டு இருப்பீயன்னு தெரிஞ்சு இருந்தா முன்னமே களத்திலே குதிச்சுருப்பேனே...!:)))

said...

// reena said...

// தாவிவரும் தாவணித் தோழன் ஆ?//

ஜொள்ள விட லொள்ளு ஜாஸ்தியாகி போச்சு உங்களுக்கு.... நல்ல வேளை... இந்த பொண்ணுங்க எல்லாம் இப்போ இந்த காஸ்ட்யூம பயன்படுத்தற‌தில்ல... தாவணிப்பெண்களே ஜாக்கிரதையா இருந்துக்குங்க... அவ்ளோ தான் சொல்ல முடியும்//

யாரு சொன்னா ரீனா பொண்ணுக இப்போ தாவணிய பயன் படுத்துறது இல்லைன்னு..? பல ஸ்கூல்ல இதான் யூனிஃபார்ம்... தெரியும்ல..?? ;))))))

said...

// reena said...

//மினி ஸ்கர்ட்டுகளின் மில்கிவே//

ஆ?ஏன் பாண்டி... எத்திராஜ் காலேஜ் பக்கம் அடிக்கடி போறீங்க போல? ஐ... கண்டுபிடிச்சுட்டேன் பாத்தீங்களா?//

ஆமா பெரிய கொலம்பஸ்... கண்டுபுடிச்சுடீயளா....?? ;)))

அம்மணி மில்கிவே ங்கறது ஐஸ்க்ரீம் கடையாத்தேன் இருக்கனுமா..?ஏன் பால்வெளியா இருக்குக் கூடாதா..? நம்மளை மாதிரி 'திங்க்' பண்ண கத்துக்குங்க ரீனா..? ஓகே..?? :))))))))

said...

// reena said...

//அல்லாரி அல்லுடு//

அது அல்லாரி அல்லுடு இல்லப்பா... "அல்லரி அல்லுடு". தப்பு தப்பா தெலுகு பேசினா கொல்ட்டி ஃபிகர் எல்லாம் கரெக்ட்டாகாது பாண்டி...//

இங்கன தான் தப்பா புரிங்சுகிட்டிய ரீனா.. தப்பு தப்பா பேசினாத்தான் அந்த தப்பை கரெட் பண்ண வர்ற தெலுகு அம்மாய நாம ' கரெட்' பண்ண முடியும்... ஒகே...?? :)))))))))

said...

// ஆயில்யன் said...

//காதல் கணைதொடுக்கும் காளிமார்க் சோடா//

இது செம டெரரா இருக்கு பாஸ் :))))) //

வாங்கப்பூ ஆயில்யன்...!! :))) எப்படி இருக்கீய..?? டெரரா இருக்கா..? அப்போ அம்மணிக அல்லாரும் பயந்துடுவாகளா..?? :(( இப்படி சொல்லிறீயளே...!:)))

said...

//ஆயில்யன் said...

/வந்து அமர்வீர் !!!!//


அமர்ந்தாச்சு :)

நீங்கதான் ஷோவை ஆரம்பிக்கணும்

நாங்க ரெடியாயிட்டோம்ம்ம்!//

இதே ஆரம்பிச்சிடோம்ல..?? இவ்ளே ஆர்வமா இருக்கீயளே.. உங்கள பார்த்தாலே புல்லரிக்குதே...! :)))வாங்க வாங்க...!! :)))

said...

//டவுசர் பாண்டி said...

எம் பேரு டவுசர் பாண்டி நா

இப்ப தான் நம்ப ஏரியாவுல மொத

தபா வர்றேன், சொம்மா சொல்ல

கூடாதுப்பா நல்லா ரோசன பண்ணி

தான் எழ்தி கீறேன் சூப்பர் பா !//

வாங்கண்ணா டவுசர் பாண்டி....:)))
பேரே டார்ர்ரு கிழியுது போங்க...:))))

பேட்டை பக்கம் வந்ததுக்கு நெம்ப தேங்ஸ்ஸுங்கண்ணா....:))) அடிக்கடி விசிட் அடிங்க.. ஓகே..?? :)))

said...

//டவுசர் பாண்டி said...

சேர்தாம்பா நா டவுசர் பாண்டி, நீ - ஜொள்ளு பாண்டி, நம்ப ஏரியா பக்கமா வா நைனா !
ஒரு ரவ்ண்டு போய் வரலா ( ஐயே ! ஊர ரவ்ண்டு அட்சீட்டு வரலான்னு சொன்னா நீ வேற மாதிரி நென்சி யாப்பா ! ) //

என்ன இப்படி சொல்லிபுட்டீய..?? கண்டிப்பா வாறேன்... சரக்குகோட ரெடியா நில்லுங்கப்பூ..:)))

said...

// Indian said...

welcome back...//

வாங்க இந்தியன்..:))

நானும் உங்க சக இந்தியன் தான்..:))
பேட்டைக்கு வந்ததுக்கு நெம்ம தேங்ஸ்...! :)))

said...

adda kadavulae.. enna koduma ithu.. intha blog'ah yaarum bomb podalaiya *sorry for the bad joke*
naanum inga vaanthu pala naal achu.. intha imsaiya eppadithaan ellarum thaaanguraangalo..

ponnugal topicku'nale ella pasangalukkum..pasanga maathiri yosikura perusugalukkum kushi thaan pola.

enga polaal enga veera-ammadevi!!!

said...

வெல்கம் பாண்டி.. (ரொம்ப லேட்டாகிடுச்சோ) :))