Wednesday, March 25, 2009

அம்மணீஸ் of Southindia...
இப்போ இருக்குற சாஃப்வேர் கல்சர்ல எல்லா ஆபீஸயும் இந்தியாவுல இருக்குற எல்லா ஸ்டேட் ஆளுகளும் இருக்காக.. காரைக்குடில படிச்ச 'கண்ணாத்தாள்' களும் இருக்காவ.. வைசாக்ல படிச்ச 'வத்ஸலா வரிகொண்டா' களும் இருக்காக... பாவம் நம்ம பசங்க பாஷை புரியாம இந்த Sugar Coated Babies ஸை எப்படி கரெட் பண்ணறதுன்னு "பீரை"ப் போட்டு யோசனை பண்ணிகிட்டு இருக்காக ஏதாச்சு யோசனை சொல்லுடா பாண்டின்னு நம்ம மெயில் பாக்ஸல பல மெயில்கள் கதறிகிட்டு இருக்குக... சரின்னு ஆனது ஆவடும்னு களத்தில இறங்கிட்டான் பாண்டி....!!!


என்னதான் சொல்லுங்க இந்த பொண்ணுங்களை இப்படி மானாவாரியா மாநில வாரியா பிரிக்கறதுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமாத்தேன் இருக்கு... எந்த ஸ்டேட்டா இருந்தா என்ன.. நம்ம டேஸ்ட்டுக்கு தக்க மாதிரி இருக்கான்னு பார்க்குறதுதானே பசங்க புத்தி...!! என்னாதான் ஸ்டேட் உட்டு ஸ்டேட் தாவி தாவி பார்த்தாலும் நம்மளைப் பார்க்குறது தானே பார்க்கும்னு நெனச்சு மல்லாக்க படுத்து மெயில் அனுப்பி மயிலை கரெட் பண்ணலாம்னு நெனச்சுகிட்டு
இருக்கீயளா... மாங்கா தோப்புல கல்ல கொண்டு எறிஞ்சு காயோ பழமோ இல்லை
அட்லீஸ்ட் மாவடுவோன்னு உழுகரதை பொறுக்கிட்டு போலாம்னு காத்துகிட்டு இருக்கீயளா ..? No .. Never... இப்போ எல்லாம் technology has improved மக்கள்ஸ்.... அப்படியே லைட்டா உங்க knowledge Base ஐ update பண்ணிட்டீங்கன்னா போதுங்கோ... மல்கோவா.. பங்கனபள்ளி... கிளிமூக்கு... ன்னு சொல்லி வச்சு மாங்கா அடிக்கலாம்.... கல்லோட நான் ரெடி...நீங்க ரெடியா..?

[ கல்லக் கண்டா நாயக் காணோம்னு நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஒண்ணுமே இல்லைனு நம்மளைப் போட்டுப் பொளந்துறதீங்கண்ணா...! ]
ஆந்திரா...


இந்த ஊருகாரவுக ரொம்ப காரம் ஜாஸ்தியா சாப்பிடுவாகளா... பொண்ணுகளும் பாக்கறதுக்கு
அப்படியே பச்சமொளகாய கடிச்சா ....ச்ச்சும்ம... ஜிவ்வ்....வுன்னு மண்டைக்குள்ள ஏறுமே.. அந்த மாதிரி
ச்ச்சும்ம ஓங்குதாங்க இருப்பாக... அதுவும் இவுக கொஞ்சி கொஞ்சி பேசுர தெலுகு இருக்கே..
ஹப்பா.. ஒரு எழவும் வெளங்காட்டியும் சும்மா ஒக்கார்ந்து நாளெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம்..
என்ன நடுவால வண்டி வண்டியா பல ஏவண்டிய போட்டுகிட்டு அப்படியே தமிழ் பேசாமா தமிலு
பேசினா போதும்... ஏவண்டி மீக்கு தெலுகு தெலுசா ன்னு ஆச்சரியமா கேட்டுகிட்டு பக்கத்துல
வருவாகல்லா..? அப்படியே "நாக்கு தெலுகு தெல்லேது" ன்னு நாக்கு தள்ள தள்ள பரிதாபமா மூஞ்ச வச்சுகிட்டு சொன்னீகன்னா போதும் ... தெலுகு தெரியாட்டியும் இவன் ஏதோ Try பண்ணறானேன்னுஅம்மாயி அவுக பரந்த மனசுகுள்ள நிச்சயமா இடம் தரதுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு... தெலுசா..?? :))கர்நாடகா...

இது நம்ம ஊருங்கோ... இந்த பொண்ணுக எல்லாம் கொஞ்சம் சித்து பொண்ணுங்க... ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாதுங்கர மாதிரி சித்து பொண்ணுங்கன்னாலும் பார்த்தாலே பச்ச்சக்குன்னு மன்சுல ஒட்டிக்கிற அழகு இருக்கும்... ஏனோ தெரியலை இங்க பெரும்பாலான பொண்ணுக முடிய தோளுக்கு கீழ வளரவுடுரதே இல்லை... அப்படியே அல்லேக்குன்னு அள்ளி தூக்கி குதிரைவால் போட்டுகிட்டு ச்சும்மா சலக்கு சலக்குன்னு நடந்து வர்ரதை பாத்தாலே உங்களுக்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக் கேரண்டி... இவுககிட்டா மொழிப்பிரச்சனையே வராதுங்கோ... ஏன்னா இவுகளும் நம்ம தமிழ் பொண்ணுக மாதிரி தான்... தாய்மொழி கன்னடான்னாலும் இங்கிலிபீஸ்ல தான் அதிகம் பேசுவாக... கன்னடா பேசுனா நம்ம பொண்ணுக மாதிரியே மதிக்க மாட்டாக... அதனால இவுக பக்கதுல போறப்போ கையிலே எதுக்கும் ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் புத்தகத்தை கடன் வாங்கியாச்சும் "ஹேய் ட்யுட்" ன்னு ஏதோ ஒரு அர்த்தம் தெரியாத எழவை பேசிகிட்டே போய் மனச லவட்டப் பாருங்க... ஓகேவா..??
கேரளா...


என்ன ஸ்டேட் பேரைப்பார்த்தாலே மூஞ்சில பல்பு எரியுது..?? ஆனா நீங்க நெனக்கராப்ல
சினிமோவில் காட்டுற மோதிரி இங்கன பெண்குட்டிக அல்லாரும் முண்டு கட்டிகிட்டு
அலைஞ்சான் இல்ல... ஆனா ஏதோ ஒண்ணு ரெண்டு பாட்டிக ( Note the point பாட்டிக Not குட்டிக )
பாரம்பரியமா அப்படி இருக்குறாவ.. அவ்ளோதான்... சரியா..? ஆனாலும் என்ன மாயமோ என்ன
மந்திரமோ இந்த பொண்ணுகளுக்கு அவ்ளோ பெரிய.. கண்ணுங்க... பார்த்தாலே அப்படியே ஓடிப்போய் லவ் லெட்டர் கொடுக்கத்தோணும்... இவுகளப் பார்க்க நீங்க கேரளாவுக்குத்தான் போகணும்னு
அவசியமே இல்ல... "ஆராணு" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... "எந்தா" ன்னு ஒரு எசப்பாடு உங்க பக்கத்து கேபின்ல இருந்து கூட வரலாம்..... அந்த அளவுக்கு உலகம் முச்சூடும் வெரவி பரவி கெடக்குர பரம்பரைங்க இது... இந்த ஊரு தேங்காயும் பெருசு... அதனால அங்க வளந்த பொண்ணுக முடியும் ரொம்ப பெரிசு... ( தேங்கா எண்ணெய்தான் காரணம்னு சொல்ல வாரேன்.. சரியா..? இவுக முடில அப்படியே தூரியாடலாம்... தெரியுமா....? இவுகளையும் இவுக பேசர மலையாளத்தையும் புரியுதோ இல்லையோ... அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம்.. அவ்ளோ அழகா இருக்கும்... பேசரப்போ இவுக மூக்கும் முழியும்... முகமும்... வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி நெஞ்சு நெஞ்சா குத்திகிட்டே இருக்க போங்க....
ஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..? )

தமிழ்நாடு...


நம்ம அம்மணிகளப் பத்தி என்னாத்த சொல்லுறது..? அப்படியே ஆந்திரா... கேரளா... கர்நாடகான்னு
அல்லா ஸ்டேட் பொண்ணுகளையும் ஒண்ணா ஒரு பெரிய அண்டாவிலே போட்டு ஒரு கலக்கு கலக்கி..
அப்படியே அதிலே ஒரு நூறு கிராம் எடுத்து செஞ்சது மாதிரி பல ஹைட்டு வெய்ட்டிலே வெரைட்டி
காட்டுறதுல நல்ல அம்மணிகளுக்கு நிகர் நம்ம அம்மணிக தான் போங்க... அப்படியே தமிழ் தெரிஞ்சாலும் ஆங்கில புலமைய நிரூபிக்க நாக்க போட்டு நாலா மடக்கி Crazy Guys பத்தி தெனமும் பத்து வார்த்தையாச்சும் பேசாட்டி இவியளுக்கு பொழுதே போகாதே... இவுக பண்ணுறது மட்டும் தான் லூசுத்தனமா இருக்குங்கோ ஆனா இவுக போடுறது அல்லாமே 'டைட்' Tshirt தான்... !! இவுகளை மடக்கி போட நீங்க கொஞ்சம் மெனக்கெட
வேண்டிதான் இருக்கும்... லேசா லவ்வு....லேசா லொள்ளு.... லேசா ஜொள்ளுன்னு கலந்து கட்டி அடிச்சீங்கன்னா உங்களுக்கு மாங்கா உழுக பிரகாசமான சான்ஸ் இருக்குதுங்கோ.... !!மத்த ஸ்டேஸ் பத்தி ஏண்டா சொல்லலைன்னு பாக்குறீயளா..? பொதுவா இந்த நாலு ஸ்டேட் பொண்ணுவ தானே சாஃப்ட்வேர் முச்சூடும் சடை பின்னி... பின்னாம 'கோடிங்' க கொத்தி போட்டு சுளுக்கெடுத்துகிட்டு இருக்காவ....?
படிச்சுட்டு அப்படியே போய்டாதீக கண்ணுகளா... சீக்கிரம் ப்ராக்டிகல்ஸ்சை ஆரம்பிங்க... கமான் ஜூட்ட்ட்ட்.....

73 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

.மாநிலவாரியா.........அலசி ஆராய்ஞ்சு, சும்மா பாயிண்ட் பாயிண்டா பிச்சு உதருறீங்களே பாண்டி:))

சூப்பர் போஸ்ட்!!

said...

\\"ஆராணு" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... "எந்தா" ன்னு ஒரு எசப்பாடு
எங்கிருதாவது வரும்... \\

LOL:)))


\\பேசரப்போ இவுக முழியும்... முகமும்...
வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி நெஞ்சு நெஞ்சா குத்திகிட்டே இருக்குற அழகு போங்க....
ஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..? )\\

ரொம்ப............ரொம்பவே வழியுதுங்கோ, துடைச்சுக்கோங்க:))

said...

\\இந்த பொண்ணுக எல்லாம் கொஞ்சம் சித்து பொண்ணுங்க...
ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாதுங்கர மாதிரி சித்து பொண்ணுங்கன்னாலும்
பார்த்தாலே பச்ச்சக்குன்னு மன்சுல ஒட்டிக்கிற அழகு இருக்கும்... \\


சித்து பொண்ணுக........அப்படின்னா என்ன??
விளக்கம் ப்ளீஸ்.....:))

said...

ஜொள்ளுபேட்டை இப்பத்தான் களை கட்டியிருக்கு பாண்டி.......தொடரட்டும் உங்க ஜொள்ளுகளும், லொள்ளுகளும்:))

வாழ்த்துக்கள்!!

said...

//"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா
துவண்டு போய் உக்காராதீங்க....
தெய்வத்தை மாத்திட்டு
காதலைக் CONTINUE
பண்ணுங்கப்பூ.... " //

எப்படிய்யா.... எல்லாம் அப்படியே வர்றதுதான் இல்ல..

said...

Super Appu Super o Super

Vanga namma pathivukkum vanthu padichi pidchalum pidkalainalum podunga votta

said...

ஜொள்ளு பாண்டி... தாங்கள் பல நாளாக ரிசர்ச் செய்த பலன் இந்த போஸ்ட்ல தெளிவா தெரியுது... எப்படி இப்படி... மாநிலம் மாநிலமா பிரிச்சு மேய்ஞ்சுருக்கீங்க...

said...

ஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..? )


ப்பா... இப்போவாவது புரிஞ்சுதே!!! ஏன் பாண்டி கேரளானு சொல்லும் போதே வாயோரமா ஒழுகுது... துடைச்சுக்கோங்க!

said...

//என்ன மாயமோ என்ன
மந்திரமோ இந்த பொண்ணுகளுக்கு அவ்ளோ பெரிய.. கண்ணுங்க... //

அப்படியா;))

said...

எத்தனை ஜொள்ளு விட்டாலும் தமிழ்நாட்டு பெண்களை பற்றி பெருமையா சொன்னதால நீங்க பொழச்சீங்க போங்க‌

said...

மொத்தத்தில் தங்கள் ஆராய்ச்சி பிரமாதம்... தொடர்க தங்கள் திருப்பணி

said...

//சீக்கிரம் ப்ராக்டிகல்ஸ்சை ஆரம்பிங்க... கமான் ஜூட்ட்ட்ட்.....//

ஆமா... பின்விளைவுகளை பாண்டி பார்த்துக்கொள்வார்:))))

said...

கலக்கல் ரிசர்ச் பாண்டி ...

said...

Nice write up. enjoyed reading this...

Raju,Dubai

said...

:)))

கலக்கல் :)

நமக்கு எப்பவுமே காக்டெயில் தான் :)))

said...

:-O¬¬¬¬

said...

appadiyae north india tour um podungo pa ... sssssss idhu semma hot machi ;-) :-O¬¬

said...

ஜொள்ளு,

:-))) செம கலக்கல் காமெடி...

அதிலும் இது யப்போய்ய்ய்ய் """....இந்த ஊரு தேங்காயும் பெருசு... அதனால அங்க வளந்த பொண்ணுக ....""" :-)))

said...

ROTFL

அட்டகாசம்.... Welcome பாண்டிண்ணே... :)

said...

நல்ல ஸ்ட்டார்ட்டுப்பா

மா-நில வாறியா

ம்ம்ம் கலக்கல்

குளு குளு காட்ச்சி தான் போங்கோ ...

said...

தல 4 போட்டோவும் சூப்பர்னு இப்போதைக்கு ஜொள்ளிக்கிறேன். பொறுமையா வந்து அப்பாலிக்கா படிச்சிக்கிறேன்.

படம் கொஞ்சம் பெர்சா போடுங்க!!

said...

ஜொள்ஸ்,

நான் போட்ட பின்னூட்டம் எங்கே...???

said...

மொத்தத்தில ஜூப்பரு :))))

said...

பாண்டிண்ணே... அப்படியே ஒரு சவுத் இந்தியா ஃபைனல் இயர் டூர் போனா மாதிரியே இருக்கு...

said...

//ஜொள்ஸ்,

நான் போட்ட பின்னூட்டம் எங்கே...???//

அதானே,

இவரு போட்ட பின்னூட்டம் எங்கே?

said...

//ஜொள்ளு பாண்டி... தாங்கள் பல நாளாக ரிசர்ச் செய்த பலன் இந்த போஸ்ட்ல தெளிவா தெரியுது... எப்படி இப்படி... மாநிலம் மாநிலமா பிரிச்சு மேய்ஞ்சுருக்கீங்க...//

எங்க பாண்டித்தம்பியோட ஸ்பெஷாலிட்டியே அதான்!

6 மாசம் லீவு போட்டுட்டு ஊர் ஊரா (ஸ்டேட் ஸ்டேட்டா !?) திரிஞ்சி ரிசர்ச் பண்ணி எழுதுவாரு!

said...

\\"ஆராணு" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... "எந்தா" ன்னு ஒரு எசப்பாடு
எங்கிருதாவது வரும்... \\

:))

said...

தலைவரே, வழக்கம் போல் கலக்கல்.
நடத்துங்கள் நாடகத்தை.
அப்பாடா, ஒருவழியா திரும்பி வந்துட்டீங்க.
எவ்வளவு நாள் தான் பழைய பதிவையே படிக்கிறது???

said...

மாநிலவாரியா போய் ஆராய்ச்சி பண்ணி இருப்பீங்க போல

said...

சாஃப்ட்வேர் la research paningalo ilaiyo சாஃப்ட்வேர் ponnugala nalla research panni irukinga ஜொள்ஸ்....

said...

தமிழ் நாடு என்று போட்டுவிட்டு ஏன் பாவனாவின் படத்தைப் போட்டுள்ளீர்கள்?
தமிழ்ப்பெண் ஒருவரினதும் படம் கிடைக்கவில்லையா?
ஆரம்பத்தில் உள்ள நீலத்தாவணிப் பெண் எந்த மாநிலத்துப் பெண்?
-வானதி.

said...

yes!!! Bavana not TN!!! and who is the chick on the first foto? :-O~~

said...

very nice :)

said...

சூப்பருங்க, நானும் முயற்சி பண்றேன்.

said...

//Divya said...

.மாநிலவாரியா.........அலசி ஆராய்ஞ்சு, சும்மா பாயிண்ட் பாயிண்டா பிச்சு உதருறீங்களே பாண்டி:))

சூப்பர் போஸ்ட்!! //

வாங்கம்மணி திவ்யா.. எப்படி இருக்கீய..?? இப்படி பாயிண்ட் பாயிண்ட்டா பிச்சு உதறதுக்கு காரணமே நீங்க அப்பப்போ அடவைஸ் அப்புஜமா மாறி பதிவு போட்டு பின்னி பெடல் எடுக்குறது தானுங்கோ...:))))

said...

// Divya said...

\\"ஆராணு" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... "எந்தா" ன்னு ஒரு எசப்பாடு
எங்கிருதாவது வரும்... \\

LOL:)))


\\பேசரப்போ இவுக முழியும்... முகமும்...
வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி நெஞ்சு நெஞ்சா குத்திகிட்டே இருக்குற அழகு போங்க....
ஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..? )\\

ரொம்ப............ரொம்பவே வழியுதுங்கோ, துடைச்சுக்கோங்க:))//

பொறாமை... பொறாமை..!! வேற என சொல்ல..?? :)))) ரொம்ப வழிஞ்சா துடைச்சுகறதுக்கு கொஞ்சம் துண்டு கொடுத்து விடுங்களேன்..!! :))))))

said...

// Divya said...

\\இந்த பொண்ணுக எல்லாம் கொஞ்சம் சித்து பொண்ணுங்க...
ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாதுங்கர மாதிரி சித்து பொண்ணுங்கன்னாலும்
பார்த்தாலே பச்ச்சக்குன்னு மன்சுல ஒட்டிக்கிற அழகு இருக்கும்... \\


சித்து பொண்ணுக........அப்படின்னா என்ன??
விளக்கம் ப்ளீஸ்.....:))//

சித்துப்பொண்ணுன்னா.....
காலெஜ்ல படிச்சுகிட்டு இருப்பாக...ஆனா ஃபினோபார்ம் மாட்டிவுடா இப்பவே 10 க்ளாஸ் பரிச்சைக்கு போகுது பொண்ணுனு அல்லாரும் நெனச்சுகுவாக...
அப்படி க்யூட்டா குட்டியா இருப்பாக...:)))

விளங்குச்சா திவ்யா..?? ;))))))

said...

//Divya said...

ஜொள்ளுபேட்டை இப்பத்தான் களை கட்டியிருக்கு பாண்டி.......தொடரட்டும் உங்க ஜொள்ளுகளும், லொள்ளுகளும்:))

வாழ்த்துக்கள்!!//

ஓஓஓஓஒ... எனக்கு காதாசிரியைக்கு நெம்ம தேங்ஸ்ஸ்..:)))

said...

//Hariharan # 03985177737685368452 said...

//"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா
துவண்டு போய் உக்காராதீங்க....
தெய்வத்தை மாத்திட்டு
காதலைக் CONTINUE
பண்ணுங்கப்பூ.... " //

எப்படிய்யா.... எல்லாம் அப்படியே வர்றதுதான் இல்ல..//

வாங்கண்ணா... எப்படி இருக்கீய..?? சுகமா..? ரொம்ப நாள் கழிச்சு உங்களை பாக்குறப்போ ஒரு சந்தோசந்தேன்...:))))

அதென்ன பண்ணுறது ?? தானா வருது என்ன பண்ண..?? :))))

said...

// Suresh said...

Super Appu Super o Super

Vanga namma pathivukkum vanthu padichi pidchalum pidkalainalum podunga votta//

வாங்க சுரேஸ்...:))
அப்பூன்னு சொல்றீயளா..? ஆப்பூன்னு படிச்சு கொஞ்சம் பயந்து போய்ட்டேன்..ஹிஹிஹி..:))))கண்டிப்பா உங்க பக்கம் ஒதுங்கறேன்..:))

said...

// reena said...

ஜொள்ளு பாண்டி... தாங்கள் பல நாளாக ரிசர்ச் செய்த பலன் இந்த போஸ்ட்ல தெளிவா தெரியுது... எப்படி இப்படி... மாநிலம் மாநிலமா பிரிச்சு மேய்ஞ்சுருக்கீங்க...//

வாங்கம்மணி ....:)))

அட பல நாள் எல்லாம் இல்லீங்கோ..:)) எல்லாம் கேள்வி ஞானந்தேன்ன்னு சொன்னா நம்பனும் ஓகே..??;))))

said...

// reena said...

ஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..? )


ப்பா... இப்போவாவது புரிஞ்சுதே!!! ஏன் பாண்டி கேரளானு சொல்லும் போதே வாயோரமா ஒழுகுது... துடைச்சுக்கோங்க!///

ரொம்பத்தேன்... கேரளா குட்டிக மேல நம்ம ஊரு குட்டிகளுக்கு லேசா ஒரு பொறாமைதான் ...இல்லே..? :)))) அப்புறமா மெதுவா துடச்சுக்கறேன்..:)))))

said...

//reena said...

//என்ன மாயமோ என்ன
மந்திரமோ இந்த பொண்ணுகளுக்கு அவ்ளோ பெரிய.. கண்ணுங்க... //

அப்படியா;))//

அது அப்படித்தேன் அம்மணி.. ;)))))

said...

// reena said...

எத்தனை ஜொள்ளு விட்டாலும் தமிழ்நாட்டு பெண்களை பற்றி பெருமையா சொன்னதால நீங்க பொழச்சீங்க போங்க‌//

அட இப்படி ஒரு பாயிண்ட் இருக்கா என்னைய மன்னிக்கிறதுக்கு..?? எனக்கே இப்பதானே தெரியுது..!! :)))

said...

// reena said...

மொத்தத்தில் தங்கள் ஆராய்ச்சி பிரமாதம்... தொடர்க தங்கள் திருப்பணி//

ஏதோ உங்கள மாதிரி ரசிகர்களோட ஆசிதான் இருந்தா போதுங்கோ...:)))

said...

// reena said...

//சீக்கிரம் ப்ராக்டிகல்ஸ்சை ஆரம்பிங்க... கமான் ஜூட்ட்ட்ட்.....//

ஆமா... பின்விளைவுகளை பாண்டி பார்த்துக்கொள்வார்:))))//

பின்ன்ன்ன்ன்ன் விளைவுகளா..? என்னா இது..? என்னைய கைபுள்ள ஆக்கிறாதீக... ;)))))

said...

// மோனி said...

கலக்கல் ரிசர்ச் பாண்டி ...//

வாங்கண்ணா மோனி....

பேட்டைப்பக்கம் வந்ததுக்கு தேங்கீஸ்...:)))

said...

// srinivasan said...

Nice write up. enjoyed reading this...

Raju,Dubai//

வாங்கண்ணா ராஜூ..:))))

நன்னி நன்னி... :)))

said...

// நாகை சிவா said...

:)))

கலக்கல் :)

நமக்கு எப்பவுமே காக்டெயில் தான் :)))//

வாங்கண்ணா புலிக்குட்டீ..:))))

ஆஹா நீங்க யாரு ஃபாரின் சரக்கே குடிக்குறவுக ஆச்சே..;)))) உங்க ரேஞ்சுக்கு காக்டெய்ல்லே கம்மிதாங்கணா..;)))))))

said...

// Swami www ji said...

:-O¬¬¬¬//
வாங்க சாமிஜி .... அயன்மீர் என்ன சொல்ல வாறீக..?? ;)))

said...

// Swami www ji said...

appadiyae north india tour um podungo pa ... sssssss idhu semma hot machi ;-) :-O¬¬//

சாமிஜி....கண்டிப்பா போட்டுடலாம்...:)) என்னா எல்லா இடத்துலயும் லாங்குவேஜ் ப்ராப்ளம் தேன்..:)))))

said...

// Thekkikattan|தெகா said...

ஜொள்ளு,

:-))) செம கலக்கல் காமெடி...

அதிலும் இது யப்போய்ய்ய்ய் """....இந்த ஊரு தேங்காயும் பெருசு... அதனால அங்க வளந்த பொண்ணுக ....""" :-)))//

வாங்கண்ணா தெகா...:)))

நன்னி நன்னி... அடிக்கடி பேட்டைப் பக்கம் வாங்கப்பூ...:)))

said...

//இராம்/Raam said...

ROTFL

அட்டகாசம்.... Welcome பாண்டிண்ணே... :)//

வாங்க ராம் வாங்க.... :))

எப்படி இருக்கீய..?? வளர நன்னி ராம்... சோடா குடிச்சுட்டு போங்க...சரியா..?? ;)))))

said...

// நட்புடன் ஜமால் said...

நல்ல ஸ்ட்டார்ட்டுப்பா

மா-நில வாறியா

ம்ம்ம் கலக்கல்

குளு குளு காட்ச்சி தான் போங்கோ ...//

வாங்க ஜமால்..:)))

அதென்னாங்கண்ணா "மா- நில அப்படீன்னா..?? நம்ம சிற்றறிவுக்கு எட்ட மாட்டீங்குதே.. விளக்கம் ப்ளீஸ்...;)))))

said...

// மங்களூர் சிவா said...

தல 4 போட்டோவும் சூப்பர்னு இப்போதைக்கு ஜொள்ளிக்கிறேன். பொறுமையா வந்து அப்பாலிக்கா படிச்சிக்கிறேன்.

படம் கொஞ்சம் பெர்சா போடுங்க!!//

வாங்க சிவா... வாங்க...

அஹா படத்தை இதை விட பெருசா போடனுமா..?? எப்படீங்கண்ண.?? இதுக்கே பலத்த எதிர்ப்பு வருது...:))))

said...

//Thekkikattan|தெகா said...

ஜொள்ஸ்,

நான் போட்ட பின்னூட்டம் எங்கே...???/

மேலே இருக்குங்கண்ணா...:))))

said...

//ஆயில்யன் said...

மொத்தத்தில ஜூப்பரு :))))//

வாங்க ஆயில்யன்...:)))

நன்னி நன்னி... அடிக்கடி எட்டிப்பாருங்கப்பூ...:)))

said...

// ஜி said...

பாண்டிண்ணே... அப்படியே ஒரு சவுத் இந்தியா ஃபைனல் இயர் டூர் போனா மாதிரியே இருக்கு..//

வாங்க ஜி... :)))))
எப்படி இருக்கீயா..? ஃபனல் இயர் டூர்..?? :))) ஹிஹிஹிஹிஹி...நன்னி நன்னி...:))))

said...

// நாமக்கல் சிபி said...

//ஜொள்ஸ்,

நான் போட்ட பின்னூட்டம் எங்கே...???//

அதானே,

இவரு போட்ட பின்னூட்டம் எங்கே?//

சிபிகாரு.....

இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் உங்கள் மாதிரி பெரிய தலை வந்து கொரலு விடனுமா..?? ;)))))அது அப்பவே வந்துடுச்சுங்கண்ணா...:))))

said...

// நாமக்கல் சிபி said...

//ஜொள்ளு பாண்டி... தாங்கள் பல நாளாக ரிசர்ச் செய்த பலன் இந்த போஸ்ட்ல தெளிவா தெரியுது... எப்படி இப்படி... மாநிலம் மாநிலமா பிரிச்சு மேய்ஞ்சுருக்கீங்க...//

எங்க பாண்டித்தம்பியோட ஸ்பெஷாலிட்டியே அதான்!

6 மாசம் லீவு போட்டுட்டு ஊர் ஊரா (ஸ்டேட் ஸ்டேட்டா !?) திரிஞ்சி ரிசர்ச் பண்ணி எழுதுவாரு!//

அண்ணாத்தே சிபி... நீங்களும் தானே கூட வந்தீக..? ரிசர்ச் பண்ணுரது எல்லாம் நமக்கு எங்கேங்க வருது..?? அதெல்லாம் மூளைக்காரவுக பண்ணுரது..;))))

said...

//நாமக்கல் சிபி said...

\\"ஆராணு" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... "எந்தா" ன்னு ஒரு எசப்பாடு
எங்கிருதாவது வரும்... \\

:))//

:)))))))))

said...

// Rajkumar said...

தலைவரே, வழக்கம் போல் கலக்கல்.
நடத்துங்கள் நாடகத்தை.
அப்பாடா, ஒருவழியா திரும்பி வந்துட்டீங்க.
எவ்வளவு நாள் தான் பழைய பதிவையே படிக்கிறது???//

வாங்க ராஜ்குமார்... :)))
எப்படி இருக்கீய...?? ஆஹா பழசையெல்லாம் படிச்சீயளா..?? நன்னி.. நன்னி... கவலைய வுடுங்கப்பூ... இனி திருவிழாதான்..:))))

said...

//பால்கி said...

மாநிலவாரியா போய் ஆராய்ச்சி பண்ணி இருப்பீங்க போல//

வாங்க பால்கி..:))))
ஏதோ வவுத்துப் பொழப்புக்கு அப்படியே டூர் போறதுணுங்கண்ணா...;)))))

said...

// Kannan said...

சாஃப்ட்வேர் la research paningalo ilaiyo சாஃப்ட்வேர் ponnugala nalla research panni irukinga ஜொள்ஸ்.//

வாங்கண்ணா கண்ணன்...:)))


என்னா இப்படி சொல்லிபுட்டீய??? ;))))
நமக்கு தெரிஞ்ச ஏரியாலதானே ரிசர்ச் பண்ண முடியும்.. சொல்லுங்க..? :)))))

said...

// vanathy said...

தமிழ் நாடு என்று போட்டுவிட்டு ஏன் பாவனாவின் படத்தைப் போட்டுள்ளீர்கள்?
தமிழ்ப்பெண் ஒருவரினதும் படம் கிடைக்கவில்லையா?
ஆரம்பத்தில் உள்ள நீலத்தாவணிப் பெண் எந்த மாநிலத்துப் பெண்?
-வானதி.//

வாங்க வானதி....

Good Question !!! :))) ஏதோ ஒரு மயக்கத்துல போட்டோவில இருக்குற பொண்ணுகளோட ஸ்டேட்டப்பத்தி ஆராயம தோராயமா போட்டு வச்சுட்டேன் மன்னிசுக்கோங்க..:))))

ஆரம்பத்தில் நீலத்தாவணி நம்ம கேரளா தாங்க வானதி...(ஹிஹிஹி)

:))))

said...

// Swami www ji said...

yes!!! Bavana not TN!!! and who is the chick on the first foto? :-O~~//

சாமிஜி... பதில் சொல்லிட்டேங்க... :))

[என்னா ஒரு வில்லத்தனம் சாமிஜின்னு பேர வச்சுகிடு...;)))) ]

said...

// preethi said...

very nice :)//

வாங்க ப்ரீதி...

நன்னி நன்னி பேட்டைபக்கம் அடிக்கடி வாங்க...:)))

said...

// குடுகுடுப்பை said...

சூப்பருங்க, நானும் முயற்சி பண்றேன்.//

வாங்க குடுகுடுப்பை....

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்ன்னு பெரியவுக சொல்லு இருக்காக... பின்னியெங்கப்பூ... :)))

said...

ஆஹா... இத தான் நீங்க shift work இருக்குன்னு சொல்றீங்களா... நானும் நினைச்சேன்.. நீங்க ஆபிஸுக்கு வேலை பாக்க தான் போறீங்கன்னு...

யப்பாடியோவ்... பாவம் உங்க ஆபிஸுல வேலை பாக்குற பொண்ணுங்க!:)

said...

ஆனா.. ஜொள்ளு... ம்ம்ம்...நல்லாவே வழிஞ்சு ஓடுதுங்ங்ங்ங்கோகோ!:)

said...

எலே...யாருலே, அந்த 'ஜொல்லு மாமணி' விருதை கொன்டு வாலே, தம்பிக்கு மாட்டுலே!!

said...

முடியல ......
தல .....
ராஜஸ்தானை விட்டுடிங்களே ?????

said...

அருமையான பதிவுங்க.

சிரிச்சிட்டே இருந்தேன்.
ரொம்ப refreshing ஆ இருந்தது
உங்க எழுத்து(புகைப்படங்களும் தான்) ;))))